அருண் பிரபாகரன்(@ArunPra90137447) 's Twitter Profile Photo

தேர்தல் பணி முடிந்த ஒரு வாரத்திலேயே மீண்டும் மக்கள் பணியில் புதுச்சேரி நாடாளுமன்ற வேட்பாளர் மருத்துவர் அவர்கள்.....

தேர்தல் என்பது பாராளுமன்றத்தில் உங்கள் கேள்விகளை வைக்கும் நபர்கள் நாங்க அவ்வளவே ம்ம் 🤷🤷 எங்களின் அடுத்த பணி மக்களோடு மக்களாக இருப்பது
இது நாதக 🤝🤝💪

account_circle
R Siva DMK(@R_SivaDMK) 's Twitter Profile Photo

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிகுட்பட்ட இளங்கோ நகர் கூட்டுறவு சங்க கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் சென்று எனது ஜனநாயக கடமையாற்றினேன்.

M.K.Stalin | Udhay |

account_circle
C.S.Swaminathan(@c_pondy) 's Twitter Profile Photo

பிரதமர் மோடி மத வெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து இன்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இன்று புகார் அளித்தோம்.

account_circle
ALAGAN(@LionAlagan_NKL) 's Twitter Profile Photo

*👆 புதுச்சேரி பொதுப்பணி துறையின் சிறந்த பணிக்காக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.* *_நாட்டு ⚖️ நடப்பு_*

account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

சார்பில் புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக களமிறங்கும்,
மருத்துவர் ரா.மேனகா
அவர்களுக்கு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்!

எங்களுக்கு வாக்களியுங்கள்!
எதிர்கால தலைமுறைக்கு வாழ்வளியுங்கள்!!

account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

புதுச்சேரி வாக்குச்சாவடி ஒன்றில் பாஜகவின் சின்னமான தாமரை பூ வடிவிலான அமைக்கப்பட்ட அலங்காரம் திமுகவின் புகாரால் அகற்றப்பட்டது

account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

புதுச்சேரி: அரசு மருத்துவமனையில் குடி போதையில் டாக்டரின் கழுத்தை அறுத்த போதை ஆசாமி

தாக்கப்பட்ட மருத்துவரை நேரில் சென்று ஆறுதல் கூறிய புதுச்சேரி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்தியலிங்கம்

account_circle
சக்திவேல் (SAKTHIVEL)(@sakthiv27376472) 's Twitter Profile Photo

தரமான பரப்புரை...🔥🔥🔥

இன்று வேட்பாளர் இரா. மேனகா அவர்களை ஆதரித்து எண்ணியல் திரையின் (Digital LED) மூலம் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.

மக்களிடம் பெரும் ஆதரவை இது பெரும்.

account_circle
TNSTC Enthusiasts(@tnstcbus) 's Twitter Profile Photo

Road Transport Corporation (PRTC)
506 | ULTRA Deluxe
2x2 Push Back

புதுச்சேரி - நாகர்கோவில்
Puducherry - Nagercoil

: கடலூர், பண்ருட்டி, நெய்வேலி T.S, திருச்சி, மதுரை, திருநெல்வேலி
: Cuddalore, Panruti, Neyveli TS, Trichy, Madurai, Tirunelveli

TNSTC Enthusiasts

account_circle
A- Iqbal(@dmdk_iqbal83707) 's Twitter Profile Photo

R.தங்கவேல் புதுச்சேரி மாநில துணைத் தலைவர் & மநீம நிர்வாக குழு உறுப்பினர்

R.தங்கவேல் புதுச்சேரி மாநில துணைத் தலைவர் & மநீம நிர்வாக குழு உறுப்பினர்
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

நானே நம்பிட்டேங்க… நான் போலீஸ் பேசுறேன் என சீட்டிங் செய்த பெண் ஊழியர்.. பஜாஜ் பைனான்சின் பிராடு தனம்.. புதுச்சேரி எம்.எல்.ஏ நேரு சொன்ன அதிர்ச்சி தகவல்கள்…
| | Finance | | |

account_circle
NTK IT Wing(@_ITWingNTK) 's Twitter Profile Photo

புதுச்சேரி மற்று விழுப்புரம் வேட்பாளர்களை ஆதரித்து நாளை (16-4-2024 ) தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டங்கள்

இடம் - புதுச்சேரி (சிங்காரவேலனார் சிலை அருகில் )
மாலை - 5.00 மணி

இடம் : மரக்காணம் ( பேருந்து நிலையம் அருகில் )…

kalaivarathan ns(@NSKalaivarathan) 's Twitter Profile Photo

சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விழா வேலுநாச்சியார் இயக்கம் புதுச்சேரி

சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விழா வேலுநாச்சியார் இயக்கம் புதுச்சேரி
account_circle
NTK IT Wing(@_ITWingNTK) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் தமிழ் வளர்க்க வேண்டும் என்று சொன்னோம் , அரசு மதுபாட்டிலில் வீரன் என்று எழுதி தமிழ் வளர்த்துள்ளது.

-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான்

account_circle
Reflect News Tamil(@reflectnewstn) 's Twitter Profile Photo

புதுச்சேரி சிறுமி கொலை: குற்றப்பத்திரிகை தாக்கல்

| | |

புதுச்சேரி சிறுமி கொலை: குற்றப்பத்திரிகை தாக்கல்

#Puducherry | #POCSO | #ChildAbuse | #Arrested
account_circle
Singaravelou.M(@singaravelouM) 's Twitter Profile Photo

ஏப்ரல் 27, இன்று பிறந்தநாள் காணும் புதுச்சேரி அரசின் சென்னை ஐகோர்ட் அரசு கூடுதல் வழக்கறிஞர் அன்பு அண்ணன் திரு. அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!.🎂

ஏப்ரல் 27, இன்று பிறந்தநாள் காணும் புதுச்சேரி அரசின் சென்னை ஐகோர்ட் அரசு கூடுதல் வழக்கறிஞர் அன்பு அண்ணன் திரு.#M_V_இராமச்சந்திரமூர்த்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!.🎂
account_circle
NTK IT Wing(@_ITWingNTK) 's Twitter Profile Photo

புதுச்சேரி தொகுதியின் வெற்றி வேட்பாளராக களமிறங்கும் மேனகா அவர்களை ஆதரித்து இன்று 16-4-2024 தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டம்.

இடம் : புதுச்சேரி ( சிங்காரவேலனார் சிலை அருகில் )
நேரம் : மாலை 5.00மணி 🔴

மானத் தமிழரெல்லாம்…