Packiarajan Se 🎙️(@PackiaSe) 's Twitter Profileg
Packiarajan Se 🎙️

@PackiaSe

செய்தித்தொடர்பாளர், நாம் தமிழர் கட்சி

ID:1667113098392801280

linkhttp://www.naamtamilar.org calendar_today09-06-2023 10:15:23

721 Tweets

9,2K Followers

344 Following

Packiarajan Se 🎙️(@PackiaSe) 's Twitter Profile Photo

இந்திய அரசை குற்றஞ்சாட்டி பதிவு போட்டா உடனே குறுக்க வர்ற கௌசிக்காக ஓடி வந்திடுவானுங்க கருப்பு சங்கி பயலுக..

இந்திய அரசை குற்றஞ்சாட்டி பதிவு போட்டா உடனே குறுக்க வர்ற கௌசிக்காக ஓடி வந்திடுவானுங்க கருப்பு சங்கி பயலுக..
account_circle
Packiarajan Se 🎙️(@PackiaSe) 's Twitter Profile Photo

இவர் குற்றவாளி என்றால் இவர் யாருக்காக குற்றம் செய்தாரோ அவரும் குற்றவாளி தானே? அந்த குற்றவாளி யார்? அவருக்கு என்ன தண்டனை?

தீர்ப்புகள் நீதியாவது எப்போது?

account_circle
Packiarajan Se 🎙️(@PackiaSe) 's Twitter Profile Photo

கொரானா ஊசியை கட்டாயமாக்கிய இந்திய அரசே அதன் பின்விளைவுகளால் ஏற்பட்ட/ஏற்படப்போகிற மரணங்களுக்கு பொறுப்பு.

அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே அன்று தொட்டு இன்று வரை இந்த உண்மையை பல விமர்சனத்திற்கு இடையிலும் பேசிவந்தார்.

கொரானா ஊசியை கட்டாயமாக்கிய இந்திய அரசே அதன் பின்விளைவுகளால் ஏற்பட்ட/ஏற்படப்போகிற மரணங்களுக்கு பொறுப்பு. அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே அன்று தொட்டு இன்று வரை இந்த உண்மையை பல விமர்சனத்திற்கு இடையிலும் பேசிவந்தார்.
account_circle
Packiarajan Se 🎙️(@PackiaSe) 's Twitter Profile Photo

இராமாயணத்தை எதிர்த்து எரித்தவர்களின் வாரிசுகள் இன்று தங்கள் டிவியில் அதை ஒளிபரப்பி பரப்புகிறார்கள்.

சீதையின் இதய நாயகன் மட்டுமா ராமர் சனாதனத்தின் அடிவேரும் அவர்தானே?

இதை கேட்டால் அது தனியார் நிறுவனம், வியாபாரம் என கேவலமாக உருட்டுவார்கள். அதற்கு பெயர் தான் திருட்டு திராவிடம்.

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

நாதக வாக்கு விழுக்காடு ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு கூடும்? திமுக, அதிமுக, பாஜக வாக்குகளில் எதைப் பாதிக்கும்?

account_circle
Maha Ramakrishnan(@MahaXgenocide) 's Twitter Profile Photo

A lot of good points but to say LTTE running is wrong, they were fighting. Also wrong to say LTTE surrendered. The very few who carried white flags because they were told to carry it by those they contacted as the only way. LTTE fought to the end and did not surrender

account_circle
NTK IT Wing(@_ITWingNTK) 's Twitter Profile Photo

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய உயிர்மநேயர்..!
சனாதனத்திற்கு எதிராக சமத்துவ சன்மார்க்கம் கண்ட புரட்சியாளர்..!
தமிழர் மெய்யியல் மீட்பர்! திருவருட்செல்வர்!
வள்ளல்பெருமானார்
வாழ்ந்து வழிகாட்டிய வடலூரில்...

கோடி மக்கள் கூடி பேரருள் பெற்றிட,
தம் திருக்கரங்களால் உருவாக்கிய

account_circle
Packiarajan Se 🎙️(@PackiaSe) 's Twitter Profile Photo

பிரச்சாரத்தின் பொழுது வடலூரில் தேர்தல் முடிந்ததும் முதல் போராட்டம் வள்ளலார் ஆராய்ச்சி மையக்கட்டுமானதை நிறுத்துவது தான் என அண்ணன் சீமான் அறிவித்தார். சொன்னதை செயல்படுத்த தொடங்கிவிட்டார்..

வடலூரில் கூடுவோம்..

பிரச்சாரத்தின் பொழுது வடலூரில் தேர்தல் முடிந்ததும் முதல் போராட்டம் வள்ளலார் ஆராய்ச்சி மையக்கட்டுமானதை நிறுத்துவது தான் என அண்ணன் சீமான் அறிவித்தார். சொன்னதை செயல்படுத்த தொடங்கிவிட்டார்.. வடலூரில் கூடுவோம்..
account_circle
Packiarajan Se 🎙️(@PackiaSe) 's Twitter Profile Photo

என் மகள் அகநகை இப்புத்தகத்தை முழுவதுமாக படித்துவிட்டு சீமான் பெரியப்பாவின் அரசியல் பற்றி முழுவதுமாக புரிந்துகொண்டதாக சொன்னார். அண்ணன் சீமான் அரசியலை உள்வாங்கி அதை அடுத்த தலைமுறைக்கு விளக்கும் விதமாக ஆங்கிலத்தில் மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார் தம்பி அருண்ராஜ்.

வாங்கி படிக்கவும்.

என் மகள் அகநகை இப்புத்தகத்தை முழுவதுமாக படித்துவிட்டு சீமான் பெரியப்பாவின் அரசியல் பற்றி முழுவதுமாக புரிந்துகொண்டதாக சொன்னார். அண்ணன் சீமான் அரசியலை உள்வாங்கி அதை அடுத்த தலைமுறைக்கு விளக்கும் விதமாக ஆங்கிலத்தில் மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார் தம்பி அருண்ராஜ். வாங்கி படிக்கவும்.
account_circle
Packiarajan Se 🎙️(@PackiaSe) 's Twitter Profile Photo

விசிக தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியில் போட்டியிட்டும்,
கேரளாவில் தனியாக போட்டியிட்டும்,
கர்நாடகாவில் காங்கிரசை ஆதரித்தும்

தமிழீழம், காவேரி, மேகதாது ஆணை, முல்லை பெரியாறு என அனைத்து தமிழர் பிரச்சனையிலும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு கொள்கையோடு இருப்பதற்கு பெயர் பச்சை சந்தர்ப்பவாதம்.

account_circle
Packiarajan Se 🎙️(@PackiaSe) 's Twitter Profile Photo

தேர்தல் ஆணையம் எனும் மோடியின் சுண்டுவிரல்...

தேர்தல் ஆணையம் எனும் மோடியின் சுண்டுவிரல்...
account_circle