C.S.Swaminathan(@c_pondy) 's Twitter Profileg
C.S.Swaminathan

@c_pondy

அஞ்சுவதும் அடிபணிவதும் எங்கள் அகராதியில் கிடையாது,

அனைவரிடத்திலும் அன்பு செய்வோம்.

ID:1086603901590155264

calendar_today19-01-2019 12:38:53

12,1K Tweets

6,8K Followers

4,8K Following

C.S.Swaminathan(@c_pondy) 's Twitter Profile Photo

நீ கார்ப்பரேட்டுக்கு கொடுக்கும் எல்லாத்தையும் நான் கஷ்டவாதிக்கு கொடுப்பேன் டா PMO India Rahul Gandhi

வெற்றி நமதே

account_circle
C.S.Swaminathan(@c_pondy) 's Twitter Profile Photo

சிவன் தலையில் நிலா இருக்கு என சொன்னால் அது ஆன்மீகம்...

நிலவுக்கு விண்கலம் அனுப்பி அதில் மனிதன் வாழ முடியுமா என ஆராய்ச்சி செய்தால் அது அறிவியல் பகுத்தறிவு...

காலையில் காலை வணக்கத்தை இப்படி வம்பு வளர்த்து சொல்வதில் நமக்கு ஒரு ஆனந்தம் 😀

காலை வணக்கம் மக்களே!

account_circle
mkAjmeer(@ajmeer1973) 's Twitter Profile Photo

இதுதான் விழுந்து விழுந்து அழுகிறதா 😂😂 கல்லு மனசு அந்த அம்மாவுக்கு

account_circle
C.S.Swaminathan(@c_pondy) 's Twitter Profile Photo

என் உடன்பிறவா தங்கை உரிமையுள்ள தங்கை ஷீத்தல் அவர்களின் புதிய இல்ல திறப்பு விழா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.

கல்வி எந்த மாற்றத்தையும் உருவாக்கும் என்பதற்கான உதாரணம் தன்னைப் போல் மாறிய பல திருநங்கைகளை சரியான பாதைக்கு வழி நடத்தும் தாயவள் ஷீத்தல் வாழ்த்துகிறேன்..

என் உடன்பிறவா தங்கை உரிமையுள்ள தங்கை ஷீத்தல் அவர்களின் புதிய இல்ல திறப்பு விழா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். கல்வி எந்த மாற்றத்தையும் உருவாக்கும் என்பதற்கான உதாரணம் தன்னைப் போல் மாறிய பல திருநங்கைகளை சரியான பாதைக்கு வழி நடத்தும் தாயவள் ஷீத்தல் வாழ்த்துகிறேன்..
account_circle
C.S.Swaminathan(@c_pondy) 's Twitter Profile Photo

அன்பு சகோதரி முன்னாள் அமைச்சர் N.R.Priyanka அவர்கள் காரைக்காலில் கட்டியுள்ள புதிய இல்ல திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தபோது

அன்பு சகோதரி முன்னாள் அமைச்சர் @NRPriyanka5 அவர்கள் காரைக்காலில் கட்டியுள்ள புதிய இல்ல திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தபோது
account_circle
C.S.Swaminathan(@c_pondy) 's Twitter Profile Photo

மக்கள் யார் பக்கம். நான் பங்குபெற்ற நிகழ்ச்சி
youtu.be/Ni8xSGdtNTE?si…

account_circle
C.S.Swaminathan(@c_pondy) 's Twitter Profile Photo

புதுச்சேரி இலாசுப்பேட் காஞ்சிமாமுனிவர் கல்லூரியில் எனது வாக்கு செலுத்தியபோது.

புதுச்சேரி இலாசுப்பேட் காஞ்சிமாமுனிவர் கல்லூரியில் எனது வாக்கு செலுத்தியபோது.
account_circle
C.S.Swaminathan(@c_pondy) 's Twitter Profile Photo

எனது வாக்கு எனது உரிமை எனது கடமையை நான் செய்து விட்டேன் நீங்க youtu.be/FUfY1C_JAV4?si…

account_circle
C.S.Swaminathan(@c_pondy) 's Twitter Profile Photo

ஏகலைவனின் கட்டை விரலை வெட்டிய சனாதன ராஜ்யம் வந்துவிடக் கூடாது.

நம் கட்டை விரலைக் காக்க ஆட்காட்டி விரலில் மையிடுவோம்!

வாக்களிப்போம் இந்தியா கூட்டணிக்கு

ஏகலைவனின் கட்டை விரலை வெட்டிய சனாதன ராஜ்யம் வந்துவிடக் கூடாது. நம் கட்டை விரலைக் காக்க ஆட்காட்டி விரலில் மையிடுவோம்! வாக்களிப்போம் இந்தியா கூட்டணிக்கு #fascismdown
account_circle
C.S.Swaminathan(@c_pondy) 's Twitter Profile Photo

பானையை உடைக்க அரசியலுக்கு வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அரசியல் பக்குவம் அவ்வளவுதானா
youtu.be/ieaQGvSOOKM?si…

account_circle
C.S.Swaminathan(@c_pondy) 's Twitter Profile Photo

அண்ணன் Thol. Thirumavalavan
அவர்களின் மாபெரும் வெற்றியை உறுதி செய்ய காத்திருக்கும் சிதம்பரம் தொகுதியில் அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் நன்றி நன்றி நன்றி

சிதம்பரம் தொகுதி மக்களின் கவனத்திற்கு இப்பதிவை கொண்டு சேர உதவுங்கள் Like Share Subscribe
youtu.be/kqutB_KNFI0?si…

account_circle
C.S.Swaminathan(@c_pondy) 's Twitter Profile Photo

BJP வேட்பாளர் நமச்சிவாயம் இந்தியா கூட்டணி வேட்பாளர் Ve.Vaithilingam அவர்களுக்கு வாக்கு சேகரித்த வீடியோ.

வெளியாகி பரபரப்பு

account_circle
C.S.Swaminathan(@c_pondy) 's Twitter Profile Photo

இது உண்மையா ?

பாதிக்கப்படவர் யாராவது இருக்கேலா

இது உண்மையா ? பாதிக்கப்படவர் யாராவது இருக்கேலா
account_circle
C.S.Swaminathan(@c_pondy) 's Twitter Profile Photo

கிருத்துவ மக்களின் கவனத்திற்க்கு.... மணிப்பூரில் மதவெறி பா.ஜ.க வின் வெறியாட்டம்...😭
--------------------------------
- The cry of the oppressed - மணிப்பூர் ஒடுக்கப்பட்ட மக்களின் அழுகுரல் 😭

நீதி வெல்லட்டும்

account_circle