நெடுங்குளம் டைமன்ட் - ޖޭޑި ISCO-2264(@jeraldDraja) 's Twitter Profile Photo

சீமானுக்கு தான் இனி ஓட்டு

திராவிட ஆட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் அண்ணன் சீமானோடு தான் ...


account_circle
NTK IT Wing(@_ITWingNTK) 's Twitter Profile Photo

போட்டியில் , எல்லாருக்கும் பழைய சின்னம் . எங்களுக்கு மட்டும் புதிய சின்னம் .

இது சமமான போட்டியா .


account_circle
ℝ𝕂_𝕓𝕪𝕥𝕖𝕤 ᴺᵀᴷ(@BytesRk) 's Twitter Profile Photo

மக்களுக்காக அண்ணனின் கடும் உழைப்பு அசாத்தியமானது🔥🔥🔥

மக்கள் புரட்சி எப்போதும் வெல்லும்💥💪

account_circle
🐅🔥 தமிழ்த்தேசிய வகையறா🎙️ 🔥🐅(@Tamil2026) 's Twitter Profile Photo

எனது தம்பி, தங்கைகள் உயர்ந்த கொள்கைகளையும், இலட்சியங்களையும் சுமந்து நிற்பவர்கள். நாங்கள் விதைக்கிறோம், வளர்க்கிறோம். எதிர்கால தலைமுறையினர் பயன்பெறும்போது கண்ணீரை எங்கள் கல்லறையில் செலுத்தி நன்றி செலுத்துவார்கள். 4tn 4cm

account_circle
NTK TVN FORUM ( நாம் தமிழர்)(@ntktvnforum) 's Twitter Profile Photo

மாற்றம் வேண்டுமா? 🤔

வாக்களிப்பீர் ஒலிவாங்கி (மைக்) 🎙️✅

Wait for End 🥵❤️‍🔥

🎙️
🎙️

account_circle
NTK IT Wing(@_ITWingNTK) 's Twitter Profile Photo

அண்ணாமலையை வச்சி செய்த அண்ணன் சீமான் 😂

ஐயா எடப்பாடி அதிமுகவின் பொதுச் செயலாளர்.
நான் இந்த கட்சியியை உருவாக்கியவன் .
நீங்க ஏன் தம்பி குறுக்க மறுக்க ஓடிகிட்டு அப்படி ஓரமா போய் விளையாடுங்க தம்பி 🤭

செந்தமிழன் சீமான்


account_circle
Dr Yash 👾(@yashxtatic) 's Twitter Profile Photo

எல்லோரும் வாக்கு செலுத்த வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் - சீமான் ❤️

🎙️

account_circle