புதுவை பார்கவி(@Barkavintk) 's Twitter Profileg
புதுவை பார்கவி

@Barkavintk

நாம் தமிழர் கட்சி ❤💛
புதுச்சேரி🏹🐅🐟
உனக்கான அரசியலை நீ பேசவில்லையெனில்,
நீ வெறுக்கும் அரசியலால் ஆளப்படுவாய்...

ID:1728303910421741568

linkhttps://youtube.com/@puducherry.ntk.PY01?si=TIjpRibz-A5Axmu0 calendar_today25-11-2023 06:46:15

217 Tweets

190 Followers

144 Following

புதுவை பார்கவி(@Barkavintk) 's Twitter Profile Photo

இளைஞர்களின் எழுச்சி நாயகன், எங்கள் அன்பு அண்ணன் இடும்பாவனம் கார்த்திக் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

இளைஞர்களின் எழுச்சி நாயகன், எங்கள் அன்பு அண்ணன் @idumbaikarthi அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
account_circle
🪔மென்பனி🪔(@menpani27) 's Twitter Profile Photo

உலகிலேயே உன்னதமான படை எங்கள் புலிப்படை 🔥🔥

இது படை மட்டும் அல்ல ஒரு படை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான தனித்துவம் எங்கள் புலிப்படை🐅🐅

தமிழினத்தை காக்க வந்த கரிகாலன் எங்கள் தலைவன்♥️💛

🔥🔥🐅🐅🔥🔥🐅🐅🙏🏽🙏🏽🙌🏽🙌🏽✊🏽✊🏽

account_circle
rameshmanoj(@rameshmanoj7) 's Twitter Profile Photo

இன்று புதுச்சேரிஅரசுமகளிர் பொறியியல்கல்லூரியில் வாக்குபெட்டி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளஅறையினையும் ஜுன 4ந்தேதி நடைபெறுகின்ற வாக்கு எண்ணும் பணிக்கு வாக்குஎண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுவருவதனை நேரில்சென்று பார்வையிட்டோம் NTK IT Wing புதுவை பார்கவி நெல்லை சிதம்பரம் பிரியகுமரன்

இன்று புதுச்சேரிஅரசுமகளிர் பொறியியல்கல்லூரியில் வாக்குபெட்டி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளஅறையினையும் ஜுன 4ந்தேதி நடைபெறுகின்ற வாக்கு எண்ணும் பணிக்கு வாக்குஎண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுவருவதனை நேரில்சென்று பார்வையிட்டோம் @_ITWingNTK @Barkavintk @nellaichidamba1 @kumaranofficia
account_circle
rameshmanoj(@rameshmanoj7) 's Twitter Profile Photo

புதுச்சேரி காலாப்பட்டில் களப்போராளி காமராஜ்/ தமிழ்த்தேசிய அரசியல் கருத்துக்களை மக்களிடையே விதைக்கும் புரட்சியாளன் பந்தளராசன் அவர்களோடு அமர்ந்து தேநீர் அருந்திய மகிழ்வான தருணம் நூ.சே அம்சத் புதுவை பார்கவி சோழன் மு.களஞ்சியம். தாசன் 🎙 இடும்பாவனம் கார்த்திக் பிரியகுமரன் நெல்லை சிதம்பரம்

புதுச்சேரி காலாப்பட்டில் களப்போராளி காமராஜ்/ தமிழ்த்தேசிய அரசியல் கருத்துக்களை மக்களிடையே விதைக்கும் புரட்சியாளன் பந்தளராசன் அவர்களோடு அமர்ந்து தேநீர் அருந்திய மகிழ்வான தருணம் @Amsath_18 @Barkavintk @cholan_mukka @dasanclicks @idumbaikarthi @kumaranofficia @nellaichidamba1
account_circle
rameshmanoj(@rameshmanoj7) 's Twitter Profile Photo

தொழிற்சங்கதலைவர் சோ.மோதிலால் அவர்கள்மீதான பொய்யானகுற்றசாட்டுஉடைய புகார் மனுவினைதகர்த்தெறிந்திட தன்வந்திரிகாவல்நிலையத்தில்
தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின்ஒற்றுமை ௐங்கட்டும்..!
சேதராப்பட்டுதொழிற்பேட்டை அனைத்துதொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு நெல்லை சிதம்பரம் புதுவை பார்கவி

தொழிற்சங்கதலைவர் சோ.மோதிலால் அவர்கள்மீதான பொய்யானகுற்றசாட்டுஉடைய புகார் மனுவினைதகர்த்தெறிந்திட தன்வந்திரிகாவல்நிலையத்தில் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின்ஒற்றுமை ௐங்கட்டும்..! சேதராப்பட்டுதொழிற்பேட்டை அனைத்துதொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு @nellaichidamba1 @Barkavintk
account_circle
Dr.பட்டர் பிஸ்கட்(@Butter_buiscut) 's Twitter Profile Photo

போதிக்கும் போது புரியாது.
பாதிக்கும் போது புரியும்.
சொன்னா எவம் ல கேட்டீங்க

account_circle
காமராஜ் தமிழன்(@KkrajKamaraj) 's Twitter Profile Photo

🇰🇬 *தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க*🇰🇬

💚 காலாப்பட்டு தொகுதி
நாம் தமிழர் கட்சி _சார்பாக_ இரண்டு இடங்களில் இன்று (27/04/24)கணபதிசெட்டிகுளம் மற்றும் காலாப்பட்டு _ நீர் மற்றும் மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது நாடாளுமன்ற வேட்பாளர் மருத்துவர் இரா.மேனகா கலந்து கொண்டார்..

account_circle
Panruti Vidiyal 🎙️ (எத்தனை மரம் நட்டிருக்கீங்க🌳(@panruti_vidiyal) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டு முதலமைச்சரே தண்ணி கேக்கல, நீ யாரு யா பத்ரிக்கைக்காரன் தான...
...
nadu M.K.Stalin TN

account_circle