இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profileg
இடும்பாவனம் கார்த்திக்

@idumbaikarthi

உலகில் நடக்கும் அநீதிகளைக் கண்டு மனம் கொதிக்கிற கோடிக்கணக்கான சாமானியன்களில் நானும் ஒருவன்!

ID:1664154898596876289

calendar_today01-06-2023 06:20:43

2,5K Tweets

23,1K Followers

479 Following

இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

காங்கிரசு கட்சியின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்கும்போது, முஸ்லீம் லீக்கின் தேர்தல் அறிக்கை போல உள்ளது என்றார்.

இப்போது நேரடியாகவே இசுலாமியர்களைக் குறிவைத்து தாக்கி, இழிவுபடுத்தி உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

10 ஆண்டுகால ஆட்சியைச் சொல்லி வாக்குக் கேக்கத் துப்பற்ற பிரதமர்

account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

சுதந்திர இந்தியாவில் இவ்வளவு மதவெறுப்பு நிறைந்த இழிவான அரசியல் செய்யும் கேடுகெட்ட பிரதமரை நாடு கண்டதில்லை.

சுதந்திர இந்தியாவில் இவ்வளவு மதவெறுப்பு நிறைந்த இழிவான அரசியல் செய்யும் கேடுகெட்ட பிரதமரை நாடு கண்டதில்லை.
account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

அது ஆர்க்காடு இல்ல.. ஆற்காடு!

முதல்வர் அறிக்கையே இந்த இலட்சணத்துல இருக்கு. யாருயா அந்த அட்மின்? எனக்கே பாக்கணும் போல இருக்கு!

அது ஆர்க்காடு இல்ல.. ஆற்காடு! முதல்வர் அறிக்கையே இந்த இலட்சணத்துல இருக்கு. யாருயா அந்த அட்மின்? எனக்கே பாக்கணும் போல இருக்கு!
account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

சனாதனம் குறித்துப் பேசியதற்காக உதயநிதியைத் தண்டிக்க வேண்டும் என்கிறார் தெலுங்கானா மாநிலத்தின் காங்கிரசு முதல்வர் ரேவந்த் ரெட்டி.

பாஜகவை பினராய் விஜயன் விமர்சிக்கவில்லை என்கிறார்கள் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும்.

ராகுல் காந்தி பாஜகவை எதிர்த்து அரசியல் செய்யவில்லை

account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

சங்கப் பரிவார், பாசிசத்தை ராகுல் காந்தி உறுதியாக எதிர்க்காமல் அரசியல் செய்வது நல்லதல்ல!
- ஆனி ராஜா, வயநாடு கம்யூனிஸ்ட் வேட்பாளர்

ராகுல் காந்தி பாஜகவை உறுதியாக எதிர்க்கலையாம்.
தமிழக இடதுசாரிகளே கேட்டுச்சா?

account_circle
தம்பி வலையொளி(@thambiofficial) 's Twitter Profile Photo

யார் பாஜகவின் பி டீம்? பினராயி விஜயன் - ராகுல் காந்தி மோதல் : இடும்பாவனம் கார்த்திக்

காணொளி: youtu.be/seA-KPJM2VQ

யார் பாஜகவின் பி டீம்? பினராயி விஜயன் - ராகுல் காந்தி மோதல் : இடும்பாவனம் கார்த்திக் காணொளி: youtu.be/seA-KPJM2VQ #Tamilnadu #Dmk #NaamTamilarKatchi #Naamatamilar #INDIAAlliance #India #Rahulgandhi
account_circle
தம்பி வலையொளி(@thambiofficial) 's Twitter Profile Photo

யார் பாஜகவின் பி டீம்? பினராயி விஜயன் - ராகுல் காந்தி மோதல் : இடும்பாவனம் கார்த்திக்

காணொளி: youtu.be/seA-KPJM2VQ

account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

இரத்தம் தேவை!

பெயர்: திவ்யநாதன்
குருதி வகை: B+ve
பதிவு செய்த நாள்: 21.04.24
அலகு : 6 யூனிட்
இடம்: காவிரி மருத்துவமனை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை

தொடர்பு எண்: 7305233103/9941464839

account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

youtu.be/3leVWIgc-h4?si…

இராவணா வலையொளியின் புதிய கணக்கு!

உறவுகள் இணைந்துகொள்ளுங்கள்!

account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

அன்றைக்கு, காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது எனக் கூறிய தேவகவுடா பிரதமர் ஆக ஆதரவு தெரிவித்தார் கருணாநிதி.

இன்றைக்கு, தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம் என மறுக்கிற சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் ஆதரவு தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.

துரோகத்தின் மறுபெயர்

account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக அவர்களைக் கைதுசெய்ய வேண்டும்.

account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

ஆன்லைன் டிரேடிங்கில் பணத்தை இழந்ததால் தனது கர்ப்பிணி மனைவியோடு இளைஞர் ஒருவர் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

யூடியூப்பில் ஆன்லைன் டிரேடிங் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என ஆசையூட்டி விளம்பரம் செய்ததன் விளைவினால் மூன்று உயிர்கள் அநியாயமாகப் பலியாகியிருக்கிறது.

account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

'என் உணவு! என் உரிமை!' எனும் முழக்கமெல்லாம் இன்னைக்குப் பொருந்தாதுங்களா?

DMK M.K.Stalin

account_circle
இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

'வடவர் நம்மவரும் இல்லை! அவர் நல்லவரும் இல்லை' என்று முழங்கி, வடவர் எதிர்ப்பைத் தீவிரமாகப் பேசி அதிகாரத்திற்கு வந்த திமுக, இன்றைக்கு வடநாட்டு மார்வாடிகளின் பண்டிகைக்காக தமிழகத்தில் இறைச்சிக்கடைகளை மூடுகிறது.

இன்றைக்கே வடநாட்டவர்கள் தமிழக அரசின் முடிவில் Influence செய்ய

account_circle