Jayakodi(@jayakod76862470) 's Twitter Profileg
Jayakodi

@jayakod76862470

Jayakodisenthil

ID:993754893247660032

calendar_today08-05-2018 07:30:04

10,4K Tweets

1,1K Followers

1,2K Following

DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

தேர்தல் ஆணையத்துக்கு சந்தேகங்களுக்கு அப்பால் செயல்பட வேண்டிய கடமையும், பொறுப்பும் உள்ளது!

தேர்தல் ஆணையத்துக்கு சந்தேகங்களுக்கு அப்பால் செயல்பட வேண்டிய கடமையும், பொறுப்பும் உள்ளது!
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

குறள் எண்: 554

கலைஞர் உரை:
நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.

குறள் எண்: 554 கலைஞர் உரை: நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும். #திருக்குறள் #கலைஞர்100
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு துறைகள்தோறும் செய்த சாதனைகளைக் கூறி மக்களிடம் வாக்கு கேட்டோம். 10 ஆண்டு கால ஆட்சியில் பாஜக அப்படிச் செய்த சாதனைகள் என்ன?

- மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு Mano Thangaraj அவர்கள்.

நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு துறைகள்தோறும் செய்த சாதனைகளைக் கூறி மக்களிடம் வாக்கு கேட்டோம். 10 ஆண்டு கால ஆட்சியில் பாஜக அப்படிச் செய்த சாதனைகள் என்ன? - மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு @Manothangaraj அவர்கள். #BJPFails #ModiLies
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

'தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந்
தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே'

'பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!'

எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும்…

'தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந் தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே' 'பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா! எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!' எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும்…
account_circle
🖤❤️𝐀𝐁𝐀𝐑𝐀🖤❤️(@raj70706337) 's Twitter Profile Photo

தலைவர் தொடர் புத்தக வாசிப்பு சிறு இடைவெளிக்கு பிறகு நாளை முதல் நடைபெறும் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறேன் M.K.Stalin Kanimozhi (கனிமொழி) Dr. T R B Rajaa Govi Lenin DMK IT WING 🖤❤️🙏🙏🖤❤️

தலைவர் #கலைஞர்100 தொடர் புத்தக வாசிப்பு சிறு இடைவெளிக்கு பிறகு நாளை முதல் நடைபெறும் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறேன் @mkstalin @KanimozhiDMK @TRBRajaa @lenin_govi @DMKITwing 🖤❤️🙏🙏🖤❤️
account_circle
DMK(@arivalayam) 's Twitter Profile Photo

ஸ்ட்ராங் ரூம் - EVM இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து கழக அமைப்புச் செயலாளர் திரு RS Bharathi அவர்கள் தேர்தல் ஆணையரிடம் புகார் மனு.

ஸ்ட்ராங் ரூம் - EVM இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து கழக அமைப்புச் செயலாளர் திரு @RSBharathiDMK அவர்கள் தேர்தல் ஆணையரிடம் புகார் மனு.
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

புரட்சிக் கவி பாரதிதாசன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!

புரட்சிக் கவி #பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
account_circle
🖤❤️𝐀𝐁𝐀𝐑𝐀🖤❤️(@raj70706337) 's Twitter Profile Photo

2018 ஆம் ஆண்டு கூறிய ஆபாச கருத்துக்கு விசாரணையை எதிர்கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவு.... சோத்துலையும் அடி வாங்கியாச்சு சேத்துலையும் அடிவாங்கியாச்சி 🤣🤣 H Raja ( மோடியின் குடும்பம்)

2018 ஆம் ஆண்டு கூறிய ஆபாச கருத்துக்கு விசாரணையை எதிர்கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவு.... சோத்துலையும் அடி வாங்கியாச்சு சேத்துலையும் அடிவாங்கியாச்சி 🤣🤣 @HRajaBJP
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் அதிகாரத்தை உறுதி செய்த அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சரும் தற்போதைய முதலமைச்சருமான திரு M.K.Stalin அவர்கள்!

account_circle
R Rajendran(@SalemRRajendran) 's Twitter Profile Photo

சேலம் மத்திய மாவட்ட கழக நெசவாளர் அணியின் அமைப்பாளர் திரு. லோகநாதன் ராஜேந்திரன் அவர்களின் இல்ல காதணி விழா அண்மையில் முடிவுற்றதை அடுத்து இன்று அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்த போது

சேலம் மத்திய மாவட்ட கழக நெசவாளர் அணியின் அமைப்பாளர் திரு. லோகநாதன் ராஜேந்திரன் அவர்களின் இல்ல காதணி விழா அண்மையில் முடிவுற்றதை அடுத்து இன்று அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்த போது
account_circle
வைரமுத்து(@Vairamuthu) 's Twitter Profile Photo

பாரதியாரை
தேசியத்தின் குறியீடாகவும்
பாரதிதாசனை
திராவிடத்தின் குறியீடாகவும்
ஆதியில்
அடையாளப்படுத்தியவர்கள்,

காலப்போக்கில்
பாரதியாரை
காங்கிரஸ் குறியீடாகாவும்
பாரதிதாசனை
தி.மு.க குறியீடாகவும்
சுருக்கிவிட்டனர்

காங்கிரசும் தி.மு.கவும்
கூட்டணி கொண்டாடும்
இந்தக் காலகட்டத்திலாவது…

பாரதியாரை தேசியத்தின் குறியீடாகவும் பாரதிதாசனை திராவிடத்தின் குறியீடாகவும் ஆதியில் அடையாளப்படுத்தியவர்கள், காலப்போக்கில் பாரதியாரை காங்கிரஸ் குறியீடாகாவும் பாரதிதாசனை தி.மு.க குறியீடாகவும் சுருக்கிவிட்டனர் காங்கிரசும் தி.மு.கவும் கூட்டணி கொண்டாடும் இந்தக் காலகட்டத்திலாவது…
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

'அன்பு பதிந்த இடம் - எங்கள்
ஆட்சி சிறந்த இடம் - நல்
இன்பம் நிறைந்த இடம் - எமை எல்லாம்
ஈன்ற திராவிடமே'
என்று பகுத்தறிவும் மொழியுணர்வும் ஊட்டி நம் திராவிட ஆட்சியின் முன்னோடியாய் விளங்கும் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளில் அவர் நினைவைப் போற்றி வணங்குவோம்!…

'அன்பு பதிந்த இடம் - எங்கள் ஆட்சி சிறந்த இடம் - நல் இன்பம் நிறைந்த இடம் - எமை எல்லாம் ஈன்ற திராவிடமே' என்று பகுத்தறிவும் மொழியுணர்வும் ஊட்டி நம் திராவிட ஆட்சியின் முன்னோடியாய் விளங்கும் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளில் அவர் நினைவைப் போற்றி வணங்குவோம்!…
account_circle
R Rajendran(@SalemRRajendran) 's Twitter Profile Photo

சேலம் மாவட்ட கேரம் கழகம் மற்றும் ஒய்.எம்.சி.ஏ. இணைந்து நடத்தும் சேலம் மாவட்ட கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகளை துவக்கி வைத்த போது

சேலம் மாவட்ட கேரம் கழகம் மற்றும் ஒய்.எம்.சி.ஏ. இணைந்து நடத்தும் சேலம் மாவட்ட கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகளை துவக்கி வைத்த போது
account_circle
Govi Lenin(@lenin_govi) 's Twitter Profile Photo

நான்தான் திராவிடன் என்று நவில்கையில் தேன்தான் நாவெல்லாம்.. வான்தான் என் புகழ்.
- புரட்சிக் கவிஞர் பாதிதாசன்

நான்தான் திராவிடன் என்று நவில்கையில் தேன்தான் நாவெல்லாம்.. வான்தான் என் புகழ். - புரட்சிக் கவிஞர் பாதிதாசன்
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து வாக்களித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

| | | M.K.Stalin

account_circle