Kanimozhi (கனிமொழி)(@KanimozhiDMK) 's Twitter Profileg
Kanimozhi (கனிமொழி)

@KanimozhiDMK

மக்களவை உறுப்பினர், துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Deputy General Secretary, Dravida Munnetra Kazhagam.

ID:862799564

calendar_today05-10-2012 09:50:07

5,9K Tweets

1,0M Followers

23 Following

Follow People
Kanimozhi (கனிமொழி)(@KanimozhiDMK) 's Twitter Profile Photo

எனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன்.

நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் இத்தேர்தலில், தவறாமல் நம் கடமையை ஆற்றுவோம்.

எனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன். நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் இத்தேர்தலில், தவறாமல் நம் கடமையை ஆற்றுவோம்.
account_circle
Kanimozhi (கனிமொழி)(@KanimozhiDMK) 's Twitter Profile Photo

ஜனநாயகம் காக்க அணிதிரண்டிருக்கும் நம் INDIA கூட்டணி பெறும் வெற்றியில், நாட்டின் வருங்காலம் பாதுகாக்கப்படும்! எட்டயபுரம் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது.

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜகவையும், கள்ளமௌனம் காக்கும் அதிமுகவையும் வரும் தேர்தலில் புறக்கணிப்போம் என எடுத்துக்கூறி, ஆலம்பட்டி விலக்கு பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது.

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜகவையும், கள்ளமௌனம் காக்கும் அதிமுகவையும் வரும் தேர்தலில் புறக்கணிப்போம் என எடுத்துக்கூறி, ஆலம்பட்டி விலக்கு பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது. #Vote4INDIA #Thoothukudi4DMK
account_circle
Kanimozhi (கனிமொழி)(@KanimozhiDMK) 's Twitter Profile Photo

கயத்தாறு புதிய பேருந்து நிலையம் பகுதியில் கூடிய மக்களிடம் இந்திய ஜனநாயகத்தைக் காக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, INDIA கூட்டணியை மகத்தான வெற்றி பெறச்செய்திடுமாறு கேட்டு கொண்டேன்.

கயத்தாறு புதிய பேருந்து நிலையம் பகுதியில் கூடிய மக்களிடம் இந்திய ஜனநாயகத்தைக் காக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, INDIA கூட்டணியை மகத்தான வெற்றி பெறச்செய்திடுமாறு கேட்டு கொண்டேன். #Vote4INDIA #Thoothukudi4DMK
account_circle
Kanimozhi (கனிமொழி)(@KanimozhiDMK) 's Twitter Profile Photo

இந்த நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்ல முயலும் பாஜகவின் பிற்போக்குவாத அரசியலுக்கு முடிவு கட்டும் நேரமிது.
நாட்டைக் காக்க நாற்பதையும் வெல்வோம்!

ஓட்டப்பிடாரம் - புதுக்கோட்டை பகுதி மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மீண்டும் என்னை வெற்றி பெறச் செய்திடுமாறு ஆதரவு

இந்த நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்ல முயலும் பாஜகவின் பிற்போக்குவாத அரசியலுக்கு முடிவு கட்டும் நேரமிது. நாட்டைக் காக்க நாற்பதையும் வெல்வோம்! ஓட்டப்பிடாரம் - புதுக்கோட்டை பகுதி மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மீண்டும் என்னை வெற்றி பெறச் செய்திடுமாறு ஆதரவு
account_circle
Kanimozhi (கனிமொழி)(@KanimozhiDMK) 's Twitter Profile Photo

இந்தியாவின் ஜனநாயகத்தை மீட்டு, உதயசூரியன் ஒளிரும்!

account_circle
Kanimozhi (கனிமொழி)(@KanimozhiDMK) 's Twitter Profile Photo

ஏரலில் காந்தி சிலை அருகே கூடிய மக்கள் கூட்டம், இந்த நாட்டின் ஜனநாயகத்தின் மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.

நாட்டின் இரண்டாவது விடுதலைப் போரான இந்தத் தேர்தலில் வென்று, பாசிச சக்திகளிடமிருந்து அரசியலமைப்புச் சட்டத்தைக் காத்திடுவோம்.

ஏரலில் காந்தி சிலை அருகே கூடிய மக்கள் கூட்டம், இந்த நாட்டின் ஜனநாயகத்தின் மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. நாட்டின் இரண்டாவது விடுதலைப் போரான இந்தத் தேர்தலில் வென்று, பாசிச சக்திகளிடமிருந்து அரசியலமைப்புச் சட்டத்தைக் காத்திடுவோம். #Vote4INDIA
account_circle
Kanimozhi (கனிமொழி)(@KanimozhiDMK) 's Twitter Profile Photo

மதத்தை வைத்து வெறுப்பரசியல் செய்து வரும் பாசிச பாஜகவின் ஆட்சி இந்தியாவின் இருண்ட காலமாக இருக்கிறது. நாட்டின் விடியலுக்கு INDIA கூட்டணியை வெற்றி பெற செய்திடுவோம்.

இன்று நாசேரத் பேருந்து நிலையம் அருகில் கூடிய மக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன்.

மதத்தை வைத்து வெறுப்பரசியல் செய்து வரும் பாசிச பாஜகவின் ஆட்சி இந்தியாவின் இருண்ட காலமாக இருக்கிறது. நாட்டின் விடியலுக்கு INDIA கூட்டணியை வெற்றி பெற செய்திடுவோம். இன்று நாசேரத் பேருந்து நிலையம் அருகில் கூடிய மக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன். #Vote4INDIA
account_circle
Kanimozhi (கனிமொழி)(@KanimozhiDMK) 's Twitter Profile Photo

தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திட, INDIA கூட்டணி வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது. பாசிசத்தை விரட்டிட ஒன்றுபடுவோம்.

இன்று திருச்செந்தூரிலுள்ள காமராஜர் சிலை அருகில் கூடிய மக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது.

தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திட, INDIA கூட்டணி வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது. பாசிசத்தை விரட்டிட ஒன்றுபடுவோம். இன்று திருச்செந்தூரிலுள்ள காமராஜர் சிலை அருகில் கூடிய மக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது. #Vote4INDIA #Thoothukudi4DMK
account_circle
Kanimozhi (கனிமொழி)(@KanimozhiDMK) 's Twitter Profile Photo

நம் தி.மு.கழக அரசின் நல்லாட்சிக்குச் சான்றாக வெள்ளமடம், செம்பூர், ஆழ்வார்திருநகரி மற்றும் கேம்பலாபாத் பகுதிகளில் கூடியிருந்த மக்கள் திரள், தூத்துக்குடி தொகுதியில் நமது வெற்றியை உறுதிசெய்கிறது. INDIA-வின் ஜனநாயகம் வெல்லும்! பாசிசம் வீழும்!

Anitha Radhakrishnan Oorvasi Amirtharaj, MLA

நம் தி.மு.கழக அரசின் நல்லாட்சிக்குச் சான்றாக வெள்ளமடம், செம்பூர், ஆழ்வார்திருநகரி மற்றும் கேம்பலாபாத் பகுதிகளில் கூடியிருந்த மக்கள் திரள், தூத்துக்குடி தொகுதியில் நமது வெற்றியை உறுதிசெய்கிறது. INDIA-வின் ஜனநாயகம் வெல்லும்! பாசிசம் வீழும்! @ARROffice @Oorvasi_Amirth
account_circle
Kanimozhi (கனிமொழி)(@KanimozhiDMK) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் நம் தி.மு.கழகத்தின் வேட்பாளராக தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் என்னை, மக்கள் பணியாற்ற மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டுமெனக் கூறி, பழனியப்பபுரம், கட்டாரிமங்கலம் மற்றும் சின்னமாடன் குடியிருப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் உதயசூரியன்

இன்று திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செய்துங்கநல்லூர், கொங்கராயகுறிச்சி பாலம் மற்றும் கருங்குளம் பகுதிகளில் மக்களைச் சந்தித்து, வரும் மக்களவைத் தேர்தலில் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்திடுமாறு கேட்டுக்கொண்டேன்.

நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க

இன்று திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செய்துங்கநல்லூர், கொங்கராயகுறிச்சி பாலம் மற்றும் கருங்குளம் பகுதிகளில் மக்களைச் சந்தித்து, வரும் மக்களவைத் தேர்தலில் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்திடுமாறு கேட்டுக்கொண்டேன். நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க
account_circle
Kanimozhi (கனிமொழி)(@KanimozhiDMK) 's Twitter Profile Photo

விடுதலைப் போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி - கவர்ணகிரியிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.

Anitha Radhakrishnan Oorvasi Amirtharaj, MLA ஜெகன் பெரியசாமி மேயர்

விடுதலைப் போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி - கவர்ணகிரியிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். @ARROffice @Oorvasi_Amirth @Jeganperiyasami
account_circle
Kanimozhi (கனிமொழி)(@KanimozhiDMK) 's Twitter Profile Photo

நம் தூத்துக்குடியின் உரிமைக்குரலாக நாடாளுமன்றத்தில் ஒலித்திட, மீண்டும் எனக்கொரு வாய்ப்பளித்திட வேண்டி, மாதா நகர் சந்திப்பு, எட்டயபுரம் சாலை ஹௌசிங் போர்டு, தாளமுத்துநகர் புனித ஜெபமாலை ஆலயம் மற்றும் அன்னை இந்திரா நகர் பகுதிகளில் மக்களிடம் வாக்கு சேகரித்தோம். நாட்டைக் காக்க

பாத்திமா நகர், தெற்கு சம்பந்த மூர்த்தி தெரு, வட்டகோவில் மற்றும் மேட்டுப்பட்டி பகுதிகளில் மக்களைச் சந்தித்து, வரும் மக்களவைத் தேர்தலில் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்திடுமாறு கேட்டுக்கொண்டேன்.

ஜனநாயகம் காத்திட ஒன்றுபட்டிருக்கும் நம் INDIA கூட்டணிக்கு மக்கள் அளிக்கும்

பாத்திமா நகர், தெற்கு சம்பந்த மூர்த்தி தெரு, வட்டகோவில் மற்றும் மேட்டுப்பட்டி பகுதிகளில் மக்களைச் சந்தித்து, வரும் மக்களவைத் தேர்தலில் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்திடுமாறு கேட்டுக்கொண்டேன். ஜனநாயகம் காத்திட ஒன்றுபட்டிருக்கும் நம் INDIA கூட்டணிக்கு மக்கள் அளிக்கும்
account_circle
Kanimozhi (கனிமொழி)(@KanimozhiDMK) 's Twitter Profile Photo

நம் தி.மு.க அரசின் நல்லாட்சியைப் போல ஒன்றியத்தில் ஜனநாயக ஆட்சி அமைந்திட INDIA கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

சத்யா நகர், தோப்பு மற்றும் அன்னம்மாள் கல்லூரி ஆகிய பகுதிகளில் மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மீண்டும் என்னை வெற்றி பெறச் செய்திடுமாறு மக்களின் ஆதரவைக்

நம் தி.மு.க அரசின் நல்லாட்சியைப் போல ஒன்றியத்தில் ஜனநாயக ஆட்சி அமைந்திட INDIA கூட்டணி வெற்றி பெற வேண்டும். சத்யா நகர், தோப்பு மற்றும் அன்னம்மாள் கல்லூரி ஆகிய பகுதிகளில் மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மீண்டும் என்னை வெற்றி பெறச் செய்திடுமாறு மக்களின் ஆதரவைக்
account_circle
Kanimozhi (கனிமொழி)(@KanimozhiDMK) 's Twitter Profile Photo

இன்று ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூட்டாம்புளி, பொட்டல்காடு மற்றும் முள்ளக்காடு பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன். முன்னேறும் நம் தூத்துக்குடியின் தொடர் வளர்ச்சிக்கு நம் INDIA கூட்டணியின் வெற்றி அவசியம் என மக்களிடம் எடுத்துக் கூறினேன்.