DMK(@arivalayam) 's Twitter Profileg
DMK

@arivalayam

The Official DMK Twitter Account | திராவிட முன்னேற்றக் கழகம். https://t.co/8gXqPgYfxS | https://t.co/ufUL6xDaFx

ID:275172055

linkhttp://www.dmk.in calendar_today31-03-2011 19:29:42

60,3K Tweets

933,4K Followers

191 Following

DMK(@arivalayam) 's Twitter Profile Photo

இந்தியா கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள்!

நீட் தேர்வு விலக்கு!
நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு!
ஜி.எஸ்.டி சட்டத்தை ரத்து செய்து, புதிய சட்டம்!
ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு இலட்சம் ரூபாய்!
பெண்களுக்கு ஒன்றிய அரசுப் பணிகளில் 50% இடஒதுக்கீடு!
ஒன்றிய அரசின் 50% இட…

account_circle
DMK(@arivalayam) 's Twitter Profile Photo

திமுக எப்போதும், சோதனைக் காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு இருக்கும் கூட்டணிக் கட்சி! எப்போதும் வெல்லும் கூட்டணி!

அன்னை சோனியா காந்தி மீதும் சகோதரர் ராகுல்காந்தி மீதும் தமிழ்நாட்டு மக்கள் என்றும் தணியாத அன்பும் பாசமும் கொண்டவர்கள்!

ராகுல் அவர்களே வருக! புதிய இந்தியாவிற்கு விடியல்…

account_circle
DMK(@arivalayam) 's Twitter Profile Photo

என் அன்புச் சகோதரர் Rahul Gandhi அவர்களே வருக!
புதிய இந்தியாவிற்கு விடியல் தருக!

- கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள்.

என் அன்புச் சகோதரர் @RahulGandhi அவர்களே வருக! புதிய இந்தியாவிற்கு விடியல் தருக! - கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள். #Vote4INDIA #Vote4DMK
account_circle
DMK(@arivalayam) 's Twitter Profile Photo

'காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது, இரண்டு மாநில முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். எதிர்க்கட்சித் தலைவர்கள் மிரட்டப்படுகிறார்கள்;

நாட்டில் உள்ள ஒருசில பணக்காரர்கள் மட்டுமே பயனடையும் வகையில் செயல்படும் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை…

account_circle
DMK(@arivalayam) 's Twitter Profile Photo

நாடு சந்திக்க இருக்கின்ற இரண்டாம் விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கைகளை வலுப்படுத்த, தோளோடு தோள் நிற்கிறது தி.மு.க! எப்போதும் வெல்லும் கூட்டணி நம் கூட்டணி!

- கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள்.

நாடு சந்திக்க இருக்கின்ற இரண்டாம் விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கைகளை வலுப்படுத்த, தோளோடு தோள் நிற்கிறது தி.மு.க! எப்போதும் வெல்லும் கூட்டணி நம் கூட்டணி! - கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள். #Vote4INDIA #Vote4DMK
account_circle
DMK(@arivalayam) 's Twitter Profile Photo

நான் தமிழ்நாட்டு மக்களை மிகவும் நேசிக்கிறேன்; தமிழ்நாட்டு மக்களின் கலாச்சாரம், வரலாறு, மொழி ஆகியவை என்னை மிகவும் ஈர்த்துள்ளது!

- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு Rahul Gandhi அவர்கள்.

நான் தமிழ்நாட்டு மக்களை மிகவும் நேசிக்கிறேன்; தமிழ்நாட்டு மக்களின் கலாச்சாரம், வரலாறு, மொழி ஆகியவை என்னை மிகவும் ஈர்த்துள்ளது! - காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு @RahulGandhi அவர்கள். #Vote4INDIA #Vote4DMK
account_circle
DMK(@arivalayam) 's Twitter Profile Photo

எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள விரும்புகிறேனோ, அப்போதெல்லாம் நான் தமிழ்நாட்டை பார்க்கிறேன்; அதனுடைய கலாச்சாரம், தொன்மையான பண்பாடு, தமிழர்களின் சரித்திரத்தை படித்த காரணத்தால் இந்தியாவை பிரதிபலிக்கின்ற அற்புத கண்ணாடியாக நான் தமிழ்நாட்டை பார்க்கிறேன்!

- காங்கிரஸ் கட்சியின்…

எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள விரும்புகிறேனோ, அப்போதெல்லாம் நான் தமிழ்நாட்டை பார்க்கிறேன்; அதனுடைய கலாச்சாரம், தொன்மையான பண்பாடு, தமிழர்களின் சரித்திரத்தை படித்த காரணத்தால் இந்தியாவை பிரதிபலிக்கின்ற அற்புத கண்ணாடியாக நான் தமிழ்நாட்டை பார்க்கிறேன்! - காங்கிரஸ் கட்சியின்…
account_circle
DMK(@arivalayam) 's Twitter Profile Photo

சமூக நீதியின் பாதையில் எப்படி நடப்பது என்பதை இந்த நாட்டுக்கே தமிழ்நாட்டு மக்கள்தான் தெரியப்படுத்தியுள்ளீர்கள். அதனால்தான், தமிழ்நாட்டில் இருந்து இந்திய ஒற்றுமைக்கான யாத்திரையை தொடங்கினேன்!

- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு Rahul Gandhi அவர்கள்.

சமூக நீதியின் பாதையில் எப்படி நடப்பது என்பதை இந்த நாட்டுக்கே தமிழ்நாட்டு மக்கள்தான் தெரியப்படுத்தியுள்ளீர்கள். அதனால்தான், தமிழ்நாட்டில் இருந்து இந்திய ஒற்றுமைக்கான யாத்திரையை தொடங்கினேன்! - காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு @RahulGandhi அவர்கள். #Vote4INDIA #Vote4DMK
account_circle
DMK(@arivalayam) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டு மக்களிடம் நான் கொண்டிருக்கிற உறவு அரசியல் உறவல்ல. அதுவொரு குடும்ப உறவு; அவர்களை நான் ஆத்மார்த்தமாக நேசிக்கின்ற உறவு!

- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு Rahul Gandhi அவர்கள்.

தமிழ்நாட்டு மக்களிடம் நான் கொண்டிருக்கிற உறவு அரசியல் உறவல்ல. அதுவொரு குடும்ப உறவு; அவர்களை நான் ஆத்மார்த்தமாக நேசிக்கின்ற உறவு! - காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு @RahulGandhi அவர்கள். #Vote4INDIA #Vote4DMK
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

: Rahul Gandhi அவர்களுடன் கோவையில் மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம்

youtube.com/live/N-77kbDTl…

account_circle
DMK(@arivalayam) 's Twitter Profile Photo

'இந்திய ஜனநாயகத்தைக் காப்பதற்கான தேர்தல் என்ற மனநிலை நாடு முழுவதும் அலையாக எழுந்துள்ளது.

'இந்தியா' கூட்டணியால்தான் இந்தியாவைக் காப்பாற்ற முடியும் என்ற எண்ணம் வலுப்பெற்று வருவதால், வரப்போகும் ஆட்சி இந்தியா கூட்டணியின் ஆட்சிதான் என்று உறுதியாக நம்புகிறேன்.'

- மாண்புமிகு…

'இந்திய ஜனநாயகத்தைக் காப்பதற்கான தேர்தல் என்ற மனநிலை நாடு முழுவதும் அலையாக எழுந்துள்ளது. 'இந்தியா' கூட்டணியால்தான் இந்தியாவைக் காப்பாற்ற முடியும் என்ற எண்ணம் வலுப்பெற்று வருவதால், வரப்போகும் ஆட்சி இந்தியா கூட்டணியின் ஆட்சிதான் என்று உறுதியாக நம்புகிறேன்.' - மாண்புமிகு…
account_circle
DMK(@arivalayam) 's Twitter Profile Photo

பாஜக ஆட்சி தமிழ்நாட்டை வஞ்சித்ததை மனதில் வைத்துத் தமிழ்நாட்டு மக்கள் வாக்களிப்பார்கள்.

திராவிட மாடல் அரசு மூன்றாண்டு காலத்தில் முக்கால் பங்கு வாக்குறுதிகளை நிறைவேற்றியதை மனதில் வைத்து தமிழ்நாட்டு மக்கள் வாக்களிப்பார்கள்.

- மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள்.…

பாஜக ஆட்சி தமிழ்நாட்டை வஞ்சித்ததை மனதில் வைத்துத் தமிழ்நாட்டு மக்கள் வாக்களிப்பார்கள். திராவிட மாடல் அரசு மூன்றாண்டு காலத்தில் முக்கால் பங்கு வாக்குறுதிகளை நிறைவேற்றியதை மனதில் வைத்து தமிழ்நாட்டு மக்கள் வாக்களிப்பார்கள். - மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்.…
account_circle
DMK(@arivalayam) 's Twitter Profile Photo

1,000 கோடி ரூபாயில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலன் காக்கும் அயோத்திதாசர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் !

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் தலைமையில் இந்தியாவிற்கே வழிகாட்டும் அரசின் பல்வேறு புதுமையான திட்டங்கள்!

விவரம்:…

1,000 கோடி ரூபாயில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலன் காக்கும் அயோத்திதாசர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் ! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் இந்தியாவிற்கே வழிகாட்டும் #DravidianModel அரசின் பல்வேறு புதுமையான திட்டங்கள்! விவரம்:…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

அ.தி.மு.க.வைப் பலவீனமாக்கி அதனுடைய இடத்தை அடைய பா.ஜ.க. எப்படி முயற்சிக்கிறது?

ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பதால் அதிகாரத்தைப் பயன்படுத்தி பா.ஜ.க எப்படி ஆள் பிடிக்கிறது? உள்ளிட்ட கேள்விகளுக்கான என்னுடைய கருத்துகளை -ஐ முன்னிட்டு BBC News Tamil-இல் எனது சிறப்புப் பேட்டி...…

அ.தி.மு.க.வைப் பலவீனமாக்கி அதனுடைய இடத்தை அடைய பா.ஜ.க. எப்படி முயற்சிக்கிறது? ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பதால் அதிகாரத்தைப் பயன்படுத்தி பா.ஜ.க எப்படி ஆள் பிடிக்கிறது? உள்ளிட்ட கேள்விகளுக்கான என்னுடைய கருத்துகளை #Elections2024-ஐ முன்னிட்டு @bbctamil-இல் எனது சிறப்புப் பேட்டி...…
account_circle
DMK(@arivalayam) 's Twitter Profile Photo

கழகத் தலைவரும் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பிபிசி தமிழ் செய்தித்தளத்துக்கு அளித்துள்ள சிறப்பு நேர்காணல்!

விவரம்: facebook.com/arivalayam/pos…

கழகத் தலைவரும் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பிபிசி தமிழ் செய்தித்தளத்துக்கு அளித்துள்ள சிறப்பு நேர்காணல்! விவரம்: facebook.com/arivalayam/pos… #Vote4DMK #Vote4INDIA
account_circle