Sun News(@sunnewstamil) 's Twitter Profileg
Sun News

@sunnewstamil

Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.

ID:1079310252

linkhttp://www.sunnetwork.in/ calendar_today11-01-2013 11:15:06

299,3K Tweets

2,4M Followers

26 Following

Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| கோடைக்காலம் தொடங்கிய நிலையில், தடையில்லாமல் குடிநீர் வழங்குவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

12 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை செயலாளர்கள் பங்கேற்பு. நீர் நிலைகளில் தண்ணீரின் இருப்பு குறைந்து வரும்

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| 'புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்' -மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

| M.K.Stalin |

#XPost | 'புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்' -மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் #SunNews | @mkstalin | #WorldBookDay
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமான நபரிடம் இருந்து ரயிலில் ₹4 கோடி பிடிக்கப்பட்ட வழக்கில், மேலும் ஒரு சம்மன் அனுப்ப தாம்பரம் போலீசார் முடிவு

| |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| “இந்த மாதிரி ஒரு கட்சியில் இருந்தேன் என்பதை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது!” -சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராம் பேட்டி!

| | | |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| ‘வடக்கன்’ படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது!

|

#CinemaBytes | ‘வடக்கன்’ படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது! #SunNews | #Vadakkan
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| உலக புத்தக தினம் இன்று! 📚

இதுவரை நீங்கள் எத்தனை புத்தகங்கள் படித்துள்ளீர்கள்?

நீங்கள் படித்ததில் பிடித்தது எது?

| |

#Instantகமெண்ட் | உலக புத்தக தினம் இன்று! 📚 இதுவரை நீங்கள் எத்தனை புத்தகங்கள் படித்துள்ளீர்கள்? நீங்கள் படித்ததில் பிடித்தது எது? #SunNews | #WorldBookDay | #Books
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

மலேஷியாவில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்கள் - உள்ளே பயணித்த 10 பேர் உயிரிழப்பு!

| |

மலேஷியாவில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்கள் - உள்ளே பயணித்த 10 பேர் உயிரிழப்பு! #SunNews | #Malaysia | #HelicopterCrash
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| “டி20 போட்டிகளில் 40 பந்துகளில் சதமடிக்கும் திறன் விராட் கோலியிடம் உள்ளது” -சவுரவ் கங்குலி, இந்திய முன்னாள் கேப்டன்

| | |

#SportsUpdate | “டி20 போட்டிகளில் 40 பந்துகளில் சதமடிக்கும் திறன் விராட் கோலியிடம் உள்ளது” -சவுரவ் கங்குலி, இந்திய முன்னாள் கேப்டன் #SunNews | #ViratKohli | #SouravGanguly | #RohitSharma
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| மதுரை சித்திரை திருவிழாவில் மறைந்த நடிகரும், தேமுதிக பொதுச்செயலாளருமான விஜயகாந்தின் நினைவாக அன்னதானம் வழங்கிய தேமுதிக நிர்வாகிகள்!

| | |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| 'தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுவதற்கான காரணம் என்ன?'

- பிரதீப் ஜான், வானிலை ஆர்வலர்

| | |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

வெள்ளியங்கிரி மலையில் ஏறி மேலும் ஒருவர் உயிரிழந்த சோகம்!

| |

வெள்ளியங்கிரி மலையில் ஏறி மேலும் ஒருவர் உயிரிழந்த சோகம்! #SunNews | #VelliangiriHills | #Coimbatore
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| கர்நாடக மாநில காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு விசிக ஆதரவு

| | | Thol. Thirumavalavan

#ElectionUpdate | கர்நாடக மாநில காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு விசிக ஆதரவு #SunNews | #VCK | #Congress | @thirumaofficial
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| கேரளா: அம்பலமான கொல்லம் பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் நாடகம்!

| | |

#ElectionUpdate | கேரளா: அம்பலமான கொல்லம் பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் நாடகம்! #SunNews | #Kerala | #Kollam | #Elections2024
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| ‘கண்டனம்’ என்ற வார்த்தை இல்லையென்றாலும் இபிஎஸ் வெளியிட்டது கண்டன அறிக்கைதான்

‘கண்டனம்’ என்ற வார்த்தை இல்லாமல் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டது குறித்து அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் கருத்து

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு அண்ணாமலையாரை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

| |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| கேரள மாநிலம் வயநாடு தொகுதி வேட்பாளர் ராகுல் காந்திக்கு ஆதரவாக பிரசாரம் செய்த மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி!

| | | | M.Thamimun Ansari

#JustIn | கேரள மாநிலம் வயநாடு தொகுதி வேட்பாளர் ராகுல் காந்திக்கு ஆதரவாக பிரசாரம் செய்த மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி! #SunNews | #LokSabhaElections2024 | #Wayanad | #RahulGandhi | @ThamimunansariM
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

பகல் 12 மணி தலைப்புச் செய்திகள்

ஒன்றிய அரசைக் கண்டித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா போராட்டம் - மேலும் பல முக்கிய செய்திகளுடன்..

|

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| கிரிஸ் திருகுமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

| | ArunVijay

#CinemaUpdate | கிரிஸ் திருகுமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என படக்குழு அறிவிப்பு! #SunNews | #AV36 | @arunvijayno1
account_circle