Vanitha(@Vanitha06119914) 's Twitter Profileg
Vanitha

@Vanitha06119914

Belongs to the Dravidian Stock 🖤❤️ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!❤️

ID:1200389403140489216

calendar_today29-11-2019 12:22:52

37,9K Tweets

134,0K Followers

1,3K Following

Prakash(@Hereprak) 's Twitter Profile Photo

அடேய IDFC FIRST Bank உன் வீரத்தை அம்பானி ஆதானி கிட்ட காட்ட முடியுமா?

account_circle
Vanitha(@Vanitha06119914) 's Twitter Profile Photo

ஒன்னு கவனிச்சிங்களா 😂😂நாங்க 400 இடம் ஜெயிப்போம்
ஆப்கிபார்
சாக்கோ பார்னு
உதார் விட்ட மோடி இப்ப சமீபகாலமா காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தா உங்க சொத்த பறிச்சிடுவாங்க உங்க நகைய பறிச்சிடுவாங்க உங்க மாட்ட பறிச்சிடுவாங்கன்னு எதுக்கு ஒரு நாலாந்தர பேச்சாளர் மாதிரி கதறனும்
அதானிக்கு ஆபத்து…

ஒன்னு கவனிச்சிங்களா 😂😂நாங்க 400 இடம் ஜெயிப்போம் ஆப்கிபார் சாக்கோ பார்னு உதார் விட்ட மோடி இப்ப சமீபகாலமா காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தா உங்க சொத்த பறிச்சிடுவாங்க உங்க நகைய பறிச்சிடுவாங்க உங்க மாட்ட பறிச்சிடுவாங்கன்னு எதுக்கு ஒரு நாலாந்தர பேச்சாளர் மாதிரி கதறனும் அதானிக்கு ஆபத்து…
account_circle
Kalaignar Seithigal(@Kalaignarnews) 's Twitter Profile Photo

| ராகுல்தான் நாட்டை ஆளவேண்டும் - விருப்பம் தெரிவித்த பாஜக தொண்டர்கள்!

மகாராஷ்ட்ரா மாநிலம், கோலாப்பூரில் பாஜக பெண் தலைவர் நாட்டை யார் ஆளவேண்டும் என்ற கேள்விக்கு ராகுல் காந்தி என்று சொன்ன பாஜக தொண்டர்கள்!

-இணையத்தில் வைரலாகும் வீடியோ!

| |…

account_circle
தேவ்...🖤❤️(@yazhiniappa) 's Twitter Profile Photo

இந்த வழக்கு சரியாக நடந்தால், அமித்ஷா ஆயுளுக்கும் சிறைவாசம் தான்..

youtu.be/KAMqN6XQRq8?si…

account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

'விருதுநகர் மாவட்டம் டி.கடம்பன்குளத்தில் இயங்கி வந்த தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் இன்று காலை ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தில், அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள…

account_circle
Surya Born To Win(@Surya_BornToWin) 's Twitter Profile Photo

செம்ம👌👏🏻👏🏻👏🏻

மகாராட்டிரா மாநிலத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தின் போது, ​​பாஜகவின் கோலாப்பூர் மாவட்ட மகளிரணித் தலைவி ஷோமிக் மகாதிக், மக்களைப் பார்த்து,

'நாட்டை யாரிடம் ஒப்படைக்க விரும்புகிறீர்கள்..ராகுல் காந்தி அல்லது நரேந்திர மோடி?' என்று கேட்டார்

பொதுமக்கள்:-
'ராகுல்…

account_circle
Kalaignar Seithigal(@Kalaignarnews) 's Twitter Profile Photo

| அமலாக்கத்துறையின் அடவாடித்தனமான செயல்பாட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது!

சாமானியர்களை துன்புறுத்துவதை எந்த விதத்திலும் ED நியாப்படுத்த முடியாது!

நீதிமன்றத்திற்கும், சட்டத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை அமலாக்கத்துறைக்கு உள்ளது!

-அமலாக்கத்துறைக்கு…

account_circle
Kanimozhi (கனிமொழி)(@KanimozhiDMK) 's Twitter Profile Photo

தொழிலாளர் வர்க்கம் வென்றெடுத்த உரிமைகளைக் கொண்டாடும் நாள் இன்று. நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் உழைப்பாளர்களின் நலன் காப்பது நம் கடமை!

உலகை இயக்கிக் கொண்டிருக்கும் அனைத்து உழைப்பாளர்களுக்கும் மே நாள் வாழ்த்துகள்.

தொழிலாளர் வர்க்கம் வென்றெடுத்த உரிமைகளைக் கொண்டாடும் நாள் இன்று. நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் உழைப்பாளர்களின் நலன் காப்பது நம் கடமை! உலகை இயக்கிக் கொண்டிருக்கும் அனைத்து உழைப்பாளர்களுக்கும் மே நாள் வாழ்த்துகள். #MayDay2024
account_circle
Rahul Gandhi(@RahulGandhi) 's Twitter Profile Photo

सभी श्रमिक भाई-बहनों को अंतरराष्ट्रीय श्रमिक दिवस की हार्दिक बधाई एवं शुभकामनाएं।

कांग्रेस की श्रमिक न्याय गारंटियां देश के सच्चे निर्माताओं की बेबसी की बेड़ियों को तोड़ कर उनकी मेहनत और उनके पसीने के साथ न्याय करेंगी।

• ₹400 प्रतिदिन मेहनताना (मनरेगा मज़दूर भी शामिल)
• ⁠25…

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன்.

விபத்து குறித்த தகவல் நேற்று கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள…

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| தமிழ்நாட்டு வீரர்கள் மீது பாரபட்சம் காட்டும் பிசிசிஐ? இந்திய முன்னாள் வீரர் பத்ரிநாத் ஆதங்கம்

| | | | Natarajan | S.Badrinath

#SportsUpdate | தமிழ்நாட்டு வீரர்கள் மீது பாரபட்சம் காட்டும் பிசிசிஐ? இந்திய முன்னாள் வீரர் பத்ரிநாத் ஆதங்கம் #SunNews | #T20WorldCup | #Natarajan | #Badrinath | @Natarajan_91 | @s_badrinath
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

உலகை இயக்கும் உழைப்பாளர்களைப் போற்றும் நாள்`மே தினம்’. அந்தப் பெருமைக்குரிய நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக அறிவித்தவர், முத்தமிழறிஞர் கலைஞர். தொழிலாளர் நலத்துறை, தொழிலாளர் நலன் அமைச்சகத்தையும் முதன்முதலில் நிறுவியவர் கலைஞர். சென்னை நேப்பியர் பூங்காவுக்கு `மே தின பூங்கா’ எனப்…

உலகை இயக்கும் உழைப்பாளர்களைப் போற்றும் நாள்`மே தினம்’. அந்தப் பெருமைக்குரிய நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக அறிவித்தவர், முத்தமிழறிஞர் கலைஞர். தொழிலாளர் நலத்துறை, தொழிலாளர் நலன் அமைச்சகத்தையும் முதன்முதலில் நிறுவியவர் கலைஞர். சென்னை நேப்பியர் பூங்காவுக்கு `மே தின பூங்கா’ எனப்…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் -இல் வாழ்த்திப் போற்றுவோம்!

மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க - ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம்! உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்!

குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் #LabourDay-இல் வாழ்த்திப் போற்றுவோம்! மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க - ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம்! உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்! #MayDay
account_circle
Vanitha(@Vanitha06119914) 's Twitter Profile Photo

மே 1 தொழிலாளர் தினத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்தவர் கலைஞர் 🙏❤️

மே 1 தொழிலாளர் தினத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்தவர் கலைஞர் 🙏❤️ #LabourDay
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

கோல்ஃப் விளையாட்டு... பொது மக்களுடன் செல்ஃபி... கொடைக்கானலில் தமிழ்நாடு முதல்வர்!

|

account_circle