CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profileg
CMOTamilNadu

@CMOTamilnadu

Office of the Chief Minister of TamilNadu.

ID:844890761409777664

linkhttps://www.tn.gov.in calendar_today23-03-2017 12:37:09

17,4K Tweets

2,0M Followers

27 Following

CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்கள் விழுப்புரத்திலுள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான சட்டமன்ற உறுப்பினர் திரு. நா.புகழேந்தி அவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் விழுப்புரத்திலுள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான சட்டமன்ற உறுப்பினர் திரு. நா.புகழேந்தி அவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!

நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி…

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best! நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி…
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை செய்திடவும் வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் டாக்டர் Dr. S. Jaishankar (Modi Ka Parivar) அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் கடிதம்…

இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை செய்திடவும் வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் டாக்டர் @DrSJaishankar அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடிதம்…
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட முனைவர் Dr.K.Ponmudy அவர்களுக்கு மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட முனைவர் @KPonmudiMLA அவர்களுக்கு மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முனைவர் Dr.K.Ponmudy அவர்களுக்கு உயர்கல்வித் துறை அமைச்சராகப் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முனைவர் @KPonmudiMLA அவர்களுக்கு உயர்கல்வித் துறை அமைச்சராகப் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

Sharing my recent interview with DT Next - reflecting on Tamil Nadu's progress over the past 3 years despite the BJP-led Union Govt's funding hurdles, , , Seat sharing, and much more...

dtnext.in/news/tamilnadu…

Sharing my recent interview with @dt_next - reflecting on Tamil Nadu's progress over the past 3 years despite the BJP-led Union Govt's funding hurdles, #ElectoralBondsScam, #CAA, Seat sharing, #2024GeneralElections and much more... dtnext.in/news/tamilnadu…
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities மற்றும் Denotified Tribes என இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்கு பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities மற்றும் Denotified Tribes என இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்கு பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

இரண்டாம் கட்டமாக,

*அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்,
*ஆதி திராவிடர் நல விடுதி,
*மக்களைத் தேடி மருத்துவம்
* மகளிர் சுயஉதவிக் குழு கடனுதவி

உள்ளிட்ட திட்டப் பயனாளிகளுடன் உரையாடி அவர்களின் கருத்துகளைக் கேட்டேன்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்,…

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

57 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் மாநாடு!

1968 சனவரி மாதம் – தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை அறிஞர்கள் புடைசூழ நடத்தினார்.

தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்து, கோவையில் முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி…

57 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் மாநாடு! 1968 சனவரி மாதம் – தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை அறிஞர்கள் புடைசூழ நடத்தினார். தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்து, கோவையில் முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி…
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

முதல்வரின் முகவரித் துறையின் கீழ், பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களைக் கேட்டறியும் 'நீங்கள் நலமா' என்ற திட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் பயனாளிகளை வீடியோ கால் வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு…

முதல்வரின் முகவரித் துறையின் கீழ், பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களைக் கேட்டறியும் 'நீங்கள் நலமா' என்ற திட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் பயனாளிகளை வீடியோ கால் வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு…
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025 ஜூன் மாதம் சென்னையில் சிறப்பான முறையில் நடத்தப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் அறிவித்துள்ளார்.

இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025 ஜூன் மாதம் சென்னையில் சிறப்பான முறையில் நடத்தப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார்.
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 5 லட்சம் பார்வையாளர்கள் கடந்துவிட்டதாக, மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் Anbil Mahesh அவர்கள் அழைத்துச் சொன்னார்.

மகிழ்ச்சி!

தென் மாவட்ட மக்களுக்கான அறிவு ஆலயமாகத் திகழ்கிறது !

account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும், இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவை விரைவில் கூட்டிடவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் டாக்டர் Dr. S. Jaishankar (Modi Ka Parivar)

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும், இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவை விரைவில் கூட்டிடவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் டாக்டர் @DrSJaishankar…
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழ்நாடு தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 29 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் வழங்கினார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழ்நாடு தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 29 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கினார்.
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அவற்றிற்கு அருகாமையில் அமைந்துள்ள வேகமாக நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து நான்கு புதிய மாநகராட்சிகளை அமைத்துருவாக்கவும் மற்றும் தொடர்பான நடைமுறைகளை தொடங்கவும்…

புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அவற்றிற்கு அருகாமையில் அமைந்துள்ள வேகமாக நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து நான்கு புதிய மாநகராட்சிகளை அமைத்துருவாக்கவும் மற்றும் தொடர்பான நடைமுறைகளை தொடங்கவும்…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

Since 2014, Union BJP Government's reign has torn apart India's secular fabric, fostering intolerance and endorsing discrimination against our Muslim community. Their implementation of unconstitutional acts like only serve to legitimise .

On…

Since 2014, Union BJP Government's reign has torn apart India's secular fabric, fostering intolerance and endorsing discrimination against our Muslim community. Their implementation of unconstitutional acts like #CAA only serve to legitimise #Islamophobia. On…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

Shocked and deeply concerned about the road accident involving Hon'ble Chief Minister of West Bengal Mamata Banerjee didi.

My thoughts are with her during this difficult time, and I'm wishing her a speedy recovery.

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

சென்னை வெள்ளத்தின்போது வராத பிரதமர் தேர்தல் நேரம் என்றதும் ஓடோடி வருகிறார்.

குஜராத்துக்கு உடனே நிதி தந்தார். நல்லது. அதேபோல் ஏன் தமிழ்நாட்டுக்குத் தரவில்லை? மூன்று மாதம் ஆகிவிட்டதே!

இதேநிலைதான் மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கும்!

இதைக் கேட்டால் பிரிவினைவாதிகள் என்பதா?…

account_circle