Mr GK(@Mr_GK_Tamil) 's Twitter Profileg
Mr GK

@Mr_GK_Tamil

Youtuber - https://t.co/nflW18k203

ID:950245635122327552

linkhttps://youtube.com/MrGkTamil calendar_today08-01-2018 05:59:48

981 Tweets

45,7K Followers

152 Following

Mr GK(@Mr_GK_Tamil) 's Twitter Profile Photo

ஜோதிடம் - ராசி பலன்கள் உண்மையா? 🤔 Astrology உருட்டுகள் 😅 என்னென்ன சொல்றாங்க பாருங்க



Video: youtu.be/xsXbWYuZuYY

ஜோதிடம் - ராசி பலன்கள் உண்மையா? 🤔 Astrology உருட்டுகள் 😅 என்னென்ன சொல்றாங்க பாருங்க #ESP Video: youtu.be/xsXbWYuZuYY
account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

ரொம்ப நாளா ஆல் கலர் சங்கிஸ் கேட்டுட்டு இருக்க கேள்வி குரங்குல இருந்த தான் மனிதன் பரிணாம வளர்ச்சி அடஞ்ச்சானா இன்னும் ஏன் குரங்கு இருக்கு...!?

Best explanation Mr GK 👏

account_circle
Mr GK(@Mr_GK_Tamil) 's Twitter Profile Photo

கண்டிப்பா பண்ணிடலாம் நண்பா Zee Tamil 😅❤️

Commented video: youtu.be/QbtiSF3I3vE?si…

கண்டிப்பா பண்ணிடலாம் நண்பா @ZeeTamil 😅❤️ Commented video: youtu.be/QbtiSF3I3vE?si…
account_circle
Mr GK(@Mr_GK_Tamil) 's Twitter Profile Photo

சத்குரு அவர்களின் மருத்துவ சிகிச்சை பற்றி சமூக ஊடகங்களில் பரவும் திரிபுகளும் உண்மையும்.

சத்குருவுக்கு உண்மையில் என்ன ஆச்சு? முழு காணொளி youtu.be/-osrbQTmp0g?si…

account_circle
Dr. Nagajothi 👩🏽‍⚕️(@DrNagajothi11) 's Twitter Profile Photo

இந்தியாவில் அறிவியல் வளர்ச்சி பாதாளத்தில் விழுந்து கொண்டிருக்கிறது என்பதை இதை விட தெளிவாக சொல்ல முடியாது, அறிவியல் பார்வை இல்லாத ஒரு நாடு வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியாது என்பதை எளியவருக்கும் புரியும் படி தெளிவாக விளக்கிய Mr GK அவர்களுக்கு நன்றி.
youtu.be/Oyvyr1xfWGo?si…

இந்தியாவில் அறிவியல் வளர்ச்சி பாதாளத்தில் விழுந்து கொண்டிருக்கிறது என்பதை இதை விட தெளிவாக சொல்ல முடியாது, அறிவியல் பார்வை இல்லாத ஒரு நாடு வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியாது என்பதை எளியவருக்கும் புரியும் படி தெளிவாக விளக்கிய @Mr_GK_Tamil அவர்களுக்கு நன்றி. youtu.be/Oyvyr1xfWGo?si…
account_circle
Mr GK(@Mr_GK_Tamil) 's Twitter Profile Photo

உருட்டு Awards 🙄 அதல பாதாளத்தில் இந்தியா 😰

Must Watch youtu.be/Oyvyr1xfWGo

உருட்டு Awards 🙄 அதல பாதாளத்தில் இந்தியா 😰 Must Watch youtu.be/Oyvyr1xfWGo
account_circle
Sridhar Subramaniam(@sridharfc) 's Twitter Profile Photo

பெண்களும் மதங்களும்
========================
.
மகளிர் தினம் சார்பாக பல்வேறு வாழ்த்து போஸ்டர்கள் நேற்று பகிரப்பட்டன. இவற்றில் ஒரு மதப் பிரச்சார நிறுவனம் ஒன்று போட்டிருந்த வாழ்த்து கவனத்தை ஈர்த்தது. பெண்களிடம் ஆண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்த நபிகளின் ஒரு வாசகத்தைப்…

பெண்களும் மதங்களும் ======================== . மகளிர் தினம் சார்பாக பல்வேறு வாழ்த்து போஸ்டர்கள் நேற்று பகிரப்பட்டன. இவற்றில் ஒரு மதப் பிரச்சார நிறுவனம் ஒன்று போட்டிருந்த வாழ்த்து கவனத்தை ஈர்த்தது. பெண்களிடம் ஆண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்த நபிகளின் ஒரு வாசகத்தைப்…
account_circle
Dr. Nagajothi 👩🏽‍⚕️(@DrNagajothi11) 's Twitter Profile Photo

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் என்ன செய்கிறோம், bilkisbanu nirbaya ......... தொடர்ந்து இது போல வேறு ஏதோ ஒரு பெயர், நீதி கேட்டு இப்படி தொடர்ந்து பேசுகிறோம்,

👇🏽

account_circle
Er.NithanKrish B.E.,(@iam_nithankrish) 's Twitter Profile Photo

நாளை(3/3/2024) போலியோ சொட்டு மருந்து தினம்

~சாதி, மத, இன, மொழி, கட்சி, இயக்க வேறுபாடு இன்றி எல்லாரும் பயன்பெறுங்க மக்களே❣️

சொட்டு மருந்து ஏன்? எப்டி வேல செய்யுது? போட்டா என்ன நடக்கும்?-னு சுருக்கமா விளக்கிருக்காரு தோழர் Mr GK 👌

Link: youtu.be/1UWBvcg3aeg?fe…

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| புத்தக வாசிப்பை ஊக்குவிக்க சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்

| | | Greater Chennai Corporation

#NewsUpdate | புத்தக வாசிப்பை ஊக்குவிக்க சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம் #SunNews | #Chennai | #BookReading | @chennaicorp
account_circle
Dr. Nagajothi 👩🏽‍⚕️(@DrNagajothi11) 's Twitter Profile Photo

உருட்டு மன்னர்களின் உருட்டிலிருந்து ஸ்டீபன் ஹாக்கிங் முதல் அப்துல் கலாம் வரை யாரும் தப்பவில்லை, நம் குதிரை 🐎 தோழரும் உருட்டு மன்னர்களின் உருட்டில் இடம்பெற்றுள்ளார்😂

சிரிக்க சிந்திக்க நிச்சயம் பாருங்கள்

நன்றி Mr GK தோழர்

Editor👏🏾

youtu.be/Yz-uD-kP7og?si…

உருட்டு மன்னர்களின் உருட்டிலிருந்து ஸ்டீபன் ஹாக்கிங் முதல் அப்துல் கலாம் வரை யாரும் தப்பவில்லை, நம் @kuthiraioffcial தோழரும் உருட்டு மன்னர்களின் உருட்டில் இடம்பெற்றுள்ளார்😂 சிரிக்க சிந்திக்க நிச்சயம் பாருங்கள் #ESP நன்றி @Mr_GK_Tamil தோழர் Editor👏🏾 youtu.be/Yz-uD-kP7og?si…
account_circle
Mr GK(@Mr_GK_Tamil) 's Twitter Profile Photo

Positive Negative Energy கொண்ட நீர், அப்துல் கலாம் செய்ய சொன்ன MLM, Stephen Hawking காலில் விழுந்த போப், ஏலியனுக்கும் நமக்கும் ரத்த பந்தம், இளமையை கூட்டும் குதிரை முத்திரைனு பல உருட்டுக்கள் உடைப்பட்டிருக்கும் episode.

Enjoy: youtube.com/watch?v=Yz-uD-…

Positive Negative Energy கொண்ட நீர், அப்துல் கலாம் செய்ய சொன்ன MLM, Stephen Hawking காலில் விழுந்த போப், ஏலியனுக்கும் நமக்கும் ரத்த பந்தம், இளமையை கூட்டும் குதிரை முத்திரைனு பல உருட்டுக்கள் உடைப்பட்டிருக்கும் #ESP episode. Enjoy: youtube.com/watch?v=Yz-uD-…
account_circle
Ashok Srinithi(@AshokSrinithi) 's Twitter Profile Photo

நேற்று வரைக்கும் Media, Youtubers க்கு நன்றி. உங்களால் 15000 என்ட்ரி வந்துட்டு இருந்தது, இப்போது 3 மடங்கு உயர்ந்து 45000 என்ட்ரி வருது.

இன்று என் தொழிலே கெட்டுப் போச்சு!! 60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்காங்க.

Youtubers செய்த சம்பவம் அப்படி!!

account_circle