PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profileg
PuthiyathalaimuraiTV

@PTTVOnlineNews

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சி.

ID:622872390

linkhttp://puthiyathalaimurai.com calendar_today30-06-2012 12:52:07

473,3K Tweets

2,4M Followers

4 Following

Follow People
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

என்ன ஒரு அறிவு.. சிப்ஸை தண்ணீரில் ஊறவைத்து பின் எடுத்து பறந்த புத்திசாலி காகம்!

|

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

‘ஒரே போட்டியில் 2 பேரின் ஓய்வை உறுதிசெய்த பண்ட்..’! 73 ரன்கள் வாரிவழங்கி மோஹித் சர்மா மோசமான சாதனை!

puthiyathalaimurai.com/sports/t20/moh…

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

”வரிகள் இல்லைனா பாடல் இல்லை; பாடலாசிரியர்களும் உரிமை கேட்டால்?”- இளையராஜா வழக்கில் நீதிமன்றம் கேள்வி

puthiyathalaimurai.com/tamilnadu/musi…

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருமாவளவனுக்கு பழங்களாலான பிரமாண்ட மாலை அணிவித்து வரவேற்பு..!

| | |

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

குஜராத் அணிக்கு எதிரானப் போட்டியில் கடைசி ஓவரில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரி உடன் 30 ரன்கள் விளாசிய டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்!

| | |

குஜராத் அணிக்கு எதிரானப் போட்டியில் கடைசி ஓவரில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரி உடன் 30 ரன்கள் விளாசிய டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்! #DCvsGT | #GTvDC | #IPL2024 | #RishabhPant
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

மனைவியை மறைத்து சிறுமியைத் திருமணம் செய்த லாரி ஓட்டுநர் ; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

puthiyathalaimurai.com/tamilnadu/yout…

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| ஜூன் 3இல் பள்ளிகள் திறப்பு: திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர்

| | | |

#BREAKING | ஜூன் 3இல் பள்ளிகள் திறப்பு: திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் #Thiruvallur | #SummerVacation | #SchoolHolidays | #SchoolReopen | #SummerHolidays
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

‘வார்னேவை விட அதிக 5 விக்கெட்டுகள்..’ - வரலாற்றில் ஒரே பவுலராக சச்சின் படைத்த 5 அசாத்திய சாதனைகள்!

tendulkar puthiyathalaimurai.com/sports/cricket…

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

உடல் பருமனைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்த இளைஞர்; சிகிச்சை ஆரம்பித்த சில நிமிடத்தில் பிரிந்த உயிர்!

puthiyathalaimurai.com/india/a-young-…

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

சிஎஸ்கே வீரர் துஷார் தேஷ்பாண்டே உடன் நடிகர் அஜித்குமார்!

| | Kumar |

சிஎஸ்கே வீரர் துஷார் தேஷ்பாண்டே உடன் நடிகர் அஜித்குமார்! #CSK | #TusharDeshpande | #AjithKumar | #Ajith
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

'மதுபானக்கடை' படம் மூலம் கவனம் பெற்ற கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவான, 'குரங்கு பெடல்' படம் மே 3 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

| FromMay3 | | |
Sivakarthikeyan

'மதுபானக்கடை' படம் மூலம் கவனம் பெற்ற கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவான, 'குரங்கு பெடல்' படம் மே 3 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #KuranguPedal | #KuranguPedalFromMay3 | #KaaliVenkat | #Sivakarthikeyan | @Siva_Kartikeyan
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

கோட்டக் மஹிந்திரா வங்கியின் சில சேவைகளுக்குத் தடை.. ரிசர்வ் வங்கி அதிரடி! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

mahindrabanks puthiyathalaimurai.com/india/reserve-…

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

“துபே, ஹர்திக் இருவரும் அணியில் இருந்தால் தான் வெல்ல முடியும்”! - அம்பத்தி ராயுடு ஆதரவுக்கரம்.. ஆனா?

puthiyathalaimurai.com/sports/t20/amb…

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

உ.பி.| பாஜக சிட்டிங் எம்பியான கணவரை எதிர்த்து களத்தில் குதித்த மனைவி!

puthiyathalaimurai.com/india/wife-fil…

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான தூதராக பிரபல தடகள வீரர் உசேன் போல்ட் அறிவிப்பு!

2024 | | | T20WorldCup | | ICC

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான தூதராக பிரபல தடகள வீரர் உசேன் போல்ட் அறிவிப்பு! #T20WorldCup2024 | #T20WorldCup | #ICC | #ICCT20WorldCup | #UsainBolt | #BrandAmbassador @ICC
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

'தம்பிக்கு எந்த ஊரு' ரஜினி மாதிரி ரோல்னு விஜய்ட்ட சொன்னேன்! | Ghilli | Dharani | Vijay | A M Rathnam

youtu.be/qGCs79OUuWY?si…

rerelease vijay songs

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

'வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க!' - விஜயிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர் சக்திவேலன்

| | Vijay | Sakthivelan B

account_circle