M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்!

அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்!

நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்...

நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்!

அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்!

நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்...
#Elections2024
account_circle
மக்களாட்சி NTK 💯✊️🐅(@Makkalatchi_NTK) 's Twitter Profile Photo

தூங்குறீங்களா பாஸ் M.K.Stalin

ஒருத்தனும் திமுகவுக்கு ஓட்டு போடமாட்டான். தூங்குங்க நல்லா !

account_circle
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳(@krish_itz) 's Twitter Profile Photo

பாவத்தை ஓட்டு போடுற இன்னிக்கு கூட சங்கிகள கதறவிட்ட எப்படி தலைவரே M.K.Stalin 🔥🔥🔥

பாவத்தை ஓட்டு போடுற இன்னிக்கு கூட சங்கிகள கதறவிட்ட எப்படி தலைவரே @mkstalin 🔥🔥🔥
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

💥 நீங்க நினைக்கிற மாதிரி இந்தியாவிற்கு வெற்றிதான்!

- வாக்களித்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

M.K.Stalin | | |

account_circle
இசை(@isai_) 's Twitter Profile Photo

பாசிசத்தை வீழ்த்தி
பாஜக’வை விரட்டி
இந்தியாவை காக்க
M.K.Stalin அழைக்கிறார் 🖤♥️
நாற்பதும் நமதே நாடும் நமதே!!

பாசிசத்தை வீழ்த்தி
பாஜக’வை விரட்டி
இந்தியாவை காக்க
@mkstalin அழைக்கிறார் 🖤♥️
நாற்பதும் நமதே நாடும் நமதே!!
#NoVote4BJP
#Vote4DMK
#Vote4INDIA
account_circle
KCR.THANGARAJ(@GOLDKINGGOLDKI4) 's Twitter Profile Photo

நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை நான் தருமபுரி மாவட்டம் கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆற்றினேன்!

அனைவரும் தவறாது வாக்களியுங்கள்,

நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்...🇮🇳🙏🏻💪🏻💥
M.K.Stalin

நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை நான் தருமபுரி மாவட்டம் கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆற்றினேன்!

அனைவரும் தவறாது வாக்களியுங்கள்,

நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்...🇮🇳🙏🏻💪🏻💥
@mkstalin  #Elections2024 #LokSabhaElections2024 
#வாக்குகளால்_விரட்டி_அடிப்போம்
account_circle
TBS Media(@media_tbs) 's Twitter Profile Photo

மக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
#TBSMEDIA #Elections2024 #MKStalin
account_circle
ஷிபின் Shibin ( மோடியின் குடும்பம் )(@Shibin_twitz) 's Twitter Profile Photo

ஏப்ரல் 20ம் தேதியில் இருந்து ஜுன் 4 வரைக்கும் நமக்கு என்டர்டெயின்மென்ட் தான் 😂 M.K.Stalin

account_circle
Dr Ganapathy Rajkumar(@GPR4CBE) 's Twitter Profile Photo

பொய்யா மொழிப் புலவர் திருவள்ளுவருக்கு பொய்யர்கள் கூடி மண்டபம் கட்ட போகிறார்களாம்.. விழித்துக்கொள்ளுங்கள் அறிவுசார் கோவை மக்களே!

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

பாஜக ஏன் வரவே கூடாது?

தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம்.

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை.

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின்…

Udayakumar(@Udaya_rks) 's Twitter Profile Photo

ruled T.N Politics while leader & leader were in field. Now Generations changed leader & leader but the ruling leader remains the same!

Rajinikanth: The Kingmaker in Politics🔥

account_circle
ஷிபின் Shibin ( மோடியின் குடும்பம் )(@Shibin_twitz) 's Twitter Profile Photo

மேகதாதுவில் அணைகட்ட தமிழக அரசு ஆட்சேபணை இல்லயென கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் .

திமுக இதுக்கு என்ன சொல்ல போகிறது ? M.K.Stalin

மேகதாதுவில் அணைகட்ட தமிழக அரசு ஆட்சேபணை இல்லயென கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் .

திமுக இதுக்கு என்ன சொல்ல போகிறது ? @mkstalin
account_circle
வெற்றிமாறன் 🔥(@endruthalapathy) 's Twitter Profile Photo

இதை எல்லாம் ட்ரெண்ட் பண்ணாம விட்டது நம்ம தப்பு

😍 MKstalin எனும் நான்

account_circle
நெடுங்குளம் டைமன்ட் - ޖޭޑި ISCO-2264(@jeraldDraja) 's Twitter Profile Photo

நாங்கள் வாக்கு அளித்தால் தேசம் நாறும் 😔
M.K.Stalin

இந்த அசிங்கமான நிலையை தமிழ்நாட்டிற்கு கொடுத்த ஸ்டாலினுக்கும் திமுகவிற்கும் பாடம் புகுத்த வேண்டும்.

Thol. Thirumavalavan அண்ணே கூட்டணியில் இருப்பது உரிமைய கேட்டு வாங்கத்தானே தவிர அவர்களுக்கு வாக்கு சேகரித்து கொடுக்க அல்ல .

நாங்கள் வாக்கு அளித்தால் தேசம் நாறும் 😔
@mkstalin

இந்த அசிங்கமான நிலையை தமிழ்நாட்டிற்கு கொடுத்த ஸ்டாலினுக்கும் திமுகவிற்கும் பாடம் புகுத்த வேண்டும். 

@thirumaofficial அண்ணே கூட்டணியில் இருப்பது உரிமைய கேட்டு வாங்கத்தானே தவிர அவர்களுக்கு வாக்கு சேகரித்து கொடுக்க அல்ல .
account_circle