உத்தம வில்லன்(@AsalRajini) 's Twitter Profileg
உத்தம வில்லன்

@AsalRajini

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண வெச்சி செஞ்சி உடு 📌 🗡 எதை கொண்டுவந்தோம் அதை இழப்பதற்கு 🏹✨💥பகவத் கீதை💥⚜️🗡️ மயிலை படையாட்சியார் 💛❤

ID:817200996732571648

calendar_today06-01-2017 02:47:55

54,3K Tweets

11,3K Followers

292 Following

Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

|| ஈழத்தமிழர் மீதான வன்முறை - ஐ.நா. பரபரப்பு அறிக்கை

'இலங்கை இறுதிப்போரிலும், போருக்குப் பிறகும் காணாமல் போன ஈழத்தமிழர்கள் பற்றிய விசாரணையை வேகப்படுத்த வேண்டும்'

காணாமல் போனவர்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்

#BREAKING || ஈழத்தமிழர் மீதான வன்முறை - ஐ.நா. பரபரப்பு அறிக்கை 'இலங்கை இறுதிப்போரிலும், போருக்குப் பிறகும் காணாமல் போன ஈழத்தமிழர்கள் பற்றிய விசாரணையை வேகப்படுத்த வேண்டும்' காணாமல் போனவர்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் #Srilanka #UnitedNations
account_circle
Thamizhachi(@ThamizhachiAuth) 's Twitter Profile Photo

தமிழீழத்தை இனத்துரோகிகள் அழித்த ஈழத்து கருணா - தமிழ்நாட்டு கருணா(நீதி) வரலாறு நினைவு நாளில் நரகல் வீச்சு போன்று பேசத்தான் வேண்டியிருக்கிறது!

தமிழீழத்தை இனத்துரோகிகள் அழித்த ஈழத்து கருணா - தமிழ்நாட்டு கருணா(நீதி) வரலாறு #முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் நரகல் வீச்சு போன்று பேசத்தான் வேண்டியிருக்கிறது! #மே18 #TamilGenocideRemembranceMonth #justicefortamilgenocide #Mullivaikal #EELAM #தமிழீழம்
account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

'போன வாரம் தானே வீடியோ போட்டேன்..''இது மட்டுமா வேலை''சவுக்கு சங்கரை விட சீமான் தான்..'- விஜயலட்சுமி

account_circle
இல. நரசிம்மன்(@NarassimmaPMK) 's Twitter Profile Photo

இதைத் தொடர்ந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

account_circle
இல. நரசிம்மன்(@NarassimmaPMK) 's Twitter Profile Photo

மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நிகழ்ச்சியை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நோட்டுப் புத்தகம், பேனா பென்சில் வழங்கப்பட்டது.
இதில் பொதுமக்கள், பாட்டாளி உறவுகள்
புதுச்சேரி மாநில தலைமை மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகளும்
கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். நிகழ்ச்சியை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நோட்டுப் புத்தகம், பேனா பென்சில் வழங்கப்பட்டது. இதில் பொதுமக்கள், பாட்டாளி உறவுகள் புதுச்சேரி மாநில தலைமை மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகளும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
account_circle
Sowmiya Anbumani(@Sowmiyanbumani) 's Twitter Profile Photo

அன்னை அன்னை அன்பினிற்கு மங்களம். ஆதி சக்தி என் தாய் சித்ரா அம்மையாருக்கும், அம்பிகை என் மாமியார் சரசுவதி அம்மையாருக்கும் அனந்தகோடி மங்களம்.!🙏
2024 |

அன்னை அன்னை அன்பினிற்கு மங்களம். ஆதி சக்தி என் தாய் சித்ரா அம்மையாருக்கும், அம்பிகை என் மாமியார் சரசுவதி அம்மையாருக்கும் அனந்தகோடி மங்களம்.!🙏 #HappyMothersDay2024 | #HappyMothersDay
account_circle
𝐉𝐚𝐧𝐲𝐚 🔥(@Love_Krishnaa) 's Twitter Profile Photo

காதலி அருமை
பிரிவில்... ❤️‍🩹 மனைவியின்
அருமை மறைவில்.... 💔
நீரின் அருமை அறிவாய்
கோடையிலே... 🥵😩😩😩😩

😅

account_circle
Mohan G Kshatriyan(@mohandreamer) 's Twitter Profile Photo

சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் கோவில் திருவிழாவில் சில சமூகவிரோதிகள் திட்டமிட்டு கலவரத்தை உருவாக்கி பின் இரு சக்கர வாகனத்திலிருந்து பெட்ரோல் எடுத்து, பெட்ரோல் குண்டு உருவாக்கிய வீடியோ இது. இதில் உள்ள நபர்களை கண்டறிந்து அவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

account_circle
Balu Kaliyaperumal(@PMKAdvocateBalu) 's Twitter Profile Photo

இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதற்கு காரணம் 2010 ஆம் ஆண்டு பாட்டாளி தொழிற்சங்கம், ராமசுந்தரம் சார்பாக நான் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தான் காரணம்

இன்று ஒரு டாஸ்மாக் கடையை கடந்து செல்கின்ற பொழுது அந்த கடை மூடியிருந்ததை கண்டு மனம் மகிழ்ந்தேன் ...

இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதற்கு காரணம் 2010 ஆம் ஆண்டு பாட்டாளி தொழிற்சங்கம், ராமசுந்தரம் சார்பாக நான் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தான் காரணம் இன்று ஒரு டாஸ்மாக் கடையை கடந்து செல்கின்ற பொழுது அந்த கடை மூடியிருந்ததை கண்டு மனம் மகிழ்ந்தேன் ...
account_circle
Desi Thug(@desi_thug1) 's Twitter Profile Photo

या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नम:

या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नम:
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

Watch | நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளில், சூரிய ஒளியில் அவரது உருவத்தை வரைந்த சிவகாசியை சேர்ந்த இளைஞர் கார்த்திக்.

| |

account_circle