Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profileg
Dr ANBUMANI RAMADOSS

@draramadoss

நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய நலவாழ்வுத்துறை மேனாள் அமைச்சர். MP-Rajya Sabha, President-PMK, Former Union Minister for Health.

ID:1134165541

calendar_today30-01-2013 13:57:55

3,1K Tweets

445,1K Followers

1 Following

Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

தொல்லியல் துறை ஆய்வுக்கு உயர்நீதிமன்றம் ஆணை: வழக்கில் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும்!

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் பெருவெளி பகுதியில்

account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

மக்களை அச்சுறுத்தி வள்ளலார் பன்னாட்டு மையம்
அமைக்கும் பணிகளை மீண்டும் மேற்கொள்வதா?
தமிழக அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்!

கடலூர் மாவட்டம் வடலூரில் பொதுமக்களின் போராட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வள்ளலார் பன்னாட்டு மையத்தின் கட்டுமானப் பணிகள் இப்போது

account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்!

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத்

account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

தீரன் சின்னமலையின் 268 -ஆம் பிறந்தநாளில்
அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம்!

ஆங்கிலேயர்களை அஞ்ச வைத்த, வீரத்தின் விளைநிலம் என்று போற்றப்பட்ட, கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 268-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும்

account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

அரக்கோணம் தொகுதியில் வெள்ளமாக பாயும் பணம்: திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்-
தேர்தல் அதிகாரி பணியிலிருந்து ஆட்சியரை நீக்க வேண்டும்!

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் தோல்வி பயம் காரணமாக திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் பணத்தை வெள்ளமாக வாரி இறைக்கிறார்.

account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

தேசிய ஜனநாயகக் கூட்டணி, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களின் சமூக ஊடகப் பக்கங்களை பின்பற்றுங்கள். இந்த இணைப்பை அழுத்துங்கள்:

pmk.news/link

அரக்கோணம், ஆரணி, விழுப்புரம், கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, மயிலாடுதுறை, திண்டுக்கல், காஞ்சிபுரம் தொகுதி பாமக

தேசிய ஜனநாயகக் கூட்டணி, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களின் சமூக ஊடகப் பக்கங்களை பின்பற்றுங்கள். இந்த இணைப்பை அழுத்துங்கள்: pmk.news/link அரக்கோணம், ஆரணி, விழுப்புரம், கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, மயிலாடுதுறை, திண்டுக்கல், காஞ்சிபுரம் தொகுதி பாமக
account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மேகதாது அணை கட்டப்படும் என சித்தராமையா பேச்சு: 3 நாட்களாக முதல்வர் ஸ்டாலின் மவுனம் ஏன்?

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர்

account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

அனைவரும் அற வாழ்வு வாழ  வேண்டும் என்று போதிக்கும் இரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான இரமலான் மாதத்தில் தான் இறை தூதர் நபிகள் நாயகத்திற்கு குரான்

அனைவரும் அற வாழ்வு வாழ  வேண்டும் என்று போதிக்கும் இரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான இரமலான் மாதத்தில் தான் இறை தூதர் நபிகள் நாயகத்திற்கு குரான்
account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

கடலூர் தொகுதியில் தங்கர்பச்சான் வெற்றி என்று
சோதிடம் கூறியதால் கிளி சோதிடர் கைது: முட்டாள் திமுக அரசின் பழிவாங்கும் போக்குக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்!

கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி சோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழக அரசின்

கடலூர் தொகுதியில் தங்கர்பச்சான் வெற்றி என்று சோதிடம் கூறியதால் கிளி சோதிடர் கைது: முட்டாள் திமுக அரசின் பழிவாங்கும் போக்குக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்! கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி சோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழக அரசின்
account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளுக்கு
எதிர்ப்பு தெரிவித்த பார்வதிபுரம் மக்களை கைது செய்வதா?

வடலூர் பார்வதிபுரத்தில் உள்ள சத்தியஞான சபை வளாகத்தில் உள்ள பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டதைக் கண்டித்தும், பன்னாட்டு மையத்தை

வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த பார்வதிபுரம் மக்களை கைது செய்வதா? வடலூர் பார்வதிபுரத்தில் உள்ள சத்தியஞான சபை வளாகத்தில் உள்ள பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டதைக் கண்டித்தும், பன்னாட்டு மையத்தை
account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர்
தற்கொலை: தமிழ்நாடு அரசு விழித்துக் கொண்டு
உச்சநீதிமன்றத்தில் தடை வாங்க வேண்டும்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, வண்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி, லட்சக்கணக்கில் கடன் வாங்கி

account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

மின் நுகர்வோரிடமிருந்து ரூ.15,000 வரை கூடுதல்
காப்புத்தொகை வசூலிக்க முடிவு: மக்களை வதைக்கும்
முடிவை திமுக அரசு திரும்பப்பெற வேண்டும்!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் முடிவடைந்த பிறகு அடுத்த மாதம் முதல் மின்சார நுகர்வோரிடமிருந்து கூடுதல் காப்புத்தொகை (SECURITY DEPOSIT)

account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த பொறியாளர் தற்கொலை: இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோவதை தமிழ்நாடு அரசு வேடிக்கப் பார்க்கப் போகிறது?

சென்னை பெருங்குடியில் தங்கி அங்குள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்த , விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த குருராஜன் என்ற பொறியாளர்,

account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

இன்று மாலை சென்னை சோழிங்கநல்லூரில் தென்சென்னை தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் சகோதரி மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களையும்,
சென்னை வில்லிவாக்கத்தில் மத்திய சென்னை தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் சகோதரர் வினோஜ் செல்வம் அவர்களையும், கொளத்தூரில் வடசென்னை தொகுதி பாரதிய ஜனதா

இன்று மாலை சென்னை சோழிங்கநல்லூரில் தென்சென்னை தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் சகோதரி மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களையும், சென்னை வில்லிவாக்கத்தில் மத்திய சென்னை தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் சகோதரர் வினோஜ் செல்வம் அவர்களையும், கொளத்தூரில் வடசென்னை தொகுதி பாரதிய ஜனதா
account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

இன்று தருமபுரி தொகுதியில், 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பாமகவில் இணைத்துக் கொண்டனர்.!

🥭

இன்று தருமபுரி தொகுதியில், 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பாமகவில் இணைத்துக் கொண்டனர்.! #DrSowmiya4Dharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி #Vote4Mango 🥭
account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

இன்று, தருமபுரி டி.என்.வி ராஜ் திருமண அரங்கில் நடைபெற்ற, தேசிய ஜனநாயக கூட்டணி தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு, வேட்பாளர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்களை அறிமுகம் செய்து வாழ்த்தி பேசிய போது!

இன்று, தருமபுரி டி.என்.வி ராஜ் திருமண அரங்கில் நடைபெற்ற, தேசிய ஜனநாயக கூட்டணி தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு, வேட்பாளர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்களை அறிமுகம் செய்து வாழ்த்தி பேசிய போது! #DrSowmiya4Dharmapuri #NDA #PMK
account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

இன்று மாலை, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக மற்றும் அமமுக சார்பில் நடைபெற்ற தருமபுரி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்களின் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றபோது.
Sowmiya Anbumani

இன்று மாலை, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக மற்றும் அமமுக சார்பில் நடைபெற்ற தருமபுரி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்களின் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றபோது. @Sowmiyanbumani #DrSowmiya4Dharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி
account_circle