Thamizhachi
@thamizhachiauth
LDH France / AEDH Europe Human Rights Activist | CIDEFF Feminist Activist | Author | Uncompromising Leftist ☭
ID: 1315372089822633987
11-10-2020 19:22:11
4,4K Tweet
16,16K Followers
0 Following
அரசியல், கல்வி நிறுவனங்களில் ஆன்மீகம், கல்விக்கும் இடையிலான உறவு துண்டிக்கப்பட வேண்டும். விஞ்ஞான கல்வி முறை உருவாக்கப்பட வேண்டும். நிலவும் பிற்போக்கு கல்வி முறையை ஒழிக்க வேண்டும் என்பதில் M.K.Stalin தெளிவு பெற்றவரா? DMK DMK IT WING கார்ப்ரேட் சாய்பாபாவும் மகாவிஷ்ணு தான்!
தமிழக அரசியலில் #மதுவிலக்கு_கோரிக்கை மக்களை ஏமாற்றும் முயற்சி மட்டுமே. ஆளுங்கட்சிகளுக்கு #சாராய_ஆலைகள் உண்டு என்பது கூட்டணி கட்சிகளுக்கும் தெரியும்.VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி "பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்பது அரசியல் நாடகம்" என மக்களுக்கு தெரியாதா?
ஆன்மீகம், பெரியாரியல் #கட்டற்ற_பாலுறவு சிந்தனையில் ஒத்த கருத்து கொண்டிருக்கிறதா? இவை எல்லாம் நவீன நாகரிகத்தின் அங்கீகாரங்களா? என்பதெல்லாம் தமிழ் சமூகம் விவாதிக்க வேண்டிய நேரமிது. ➡ rb.gy/8rv67k Thandhai Periyar DK தபெதிக திராவிடர் கழகம் DVK Periyar திவிக
சமூகம் ஆணாதிக்கச் சமூகமாகவே இருக்கிறது என்றால் இருக்கட்டும். Jeeva Today பாலியல் குற்றங்களை மறைத்து அறிக்கை வெளியிட்டு, பாலியல் குற்றவாளி மீது இன்றளவும் விமர்சனத்தை வைக்காமல், தன் அமைப்பில் வைத்திருக்கும் அயோக்கியத்தனத்தில் என்ன அறத்தை ஓவியா பார்க்கிறார்? rb.gy/io5764
கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்து பரபரப்பை முதலில் ஏற்படுத்தியது பாடகி சின்மயி தான். அவர் மட்டுமல்ல, 19 பெண்களுக்கு மேற்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் வைரமுத்து மீது. ஒரு கேஸ் கூட FIR பதிவு செய்யப்படாமல் நீர்த்துப் போனது. We Admire Singer Chinmayi வைரமுத்து #ஹேமா_கமிட்டி
திரைத்துறை பாலியல் விமர்சிப்பதன் மூலம் வைரமுத்து தன் மீது உள்ள 19 பாலியல் புகார்களை மறைத்துக் கொள்ள முடியுமா? #திராவிட_கவிஞர், திராவிட அரசு அங்கீகாரத்துடன் கௌவுரவித்து பாதுகாப்பதால் 'தான்' பாலியல் குற்றவாளி இல்லை என்னும் முடிவுக்கு வரக் கூடாது. We Admire Singer Chinmayi வைரமுத்து #ஹேமா_கமிட்டி
கவிஞர் வைரமுத்து #திராவிடர் என்பதால் பார்ப்பன பெண் சின்மயி பாலியல் குற்றச்சாட்டு வைக்கிறார். அதனால் #திராவிட_கவிஞர் ஆதரவு நிலைபாட்டில் நிற்கிறேன் என்ற பெரியாரிய பெண்ணியவாதி ஓவியா மலையாள திரைதுறை பாலியல், #ஹேமா_அறிக்கைக்கு ஆதரவாக பேசுவது Jeeva Today வுக்கு நேர்மையாக தெரிகிறதா?
பாஷைகளும், ஜாதிப் பிரிவுகளும் மக்கள் ஒருவருக்கொருவர் அன்னியோன்னியம் பெற முடியாதபடி உயர்வு, தாழ்வு கொடுமைகளுடன் எதற்காக இருக்க வேண்டும்? ➡ rb.gy/5d0mdd Thandhai Periyar DK தபெதிக திராவிடர் கழகம் DVK Periyar திவிக
ஆன்மீகம், பெரியாரியல் #கட்டற்ற_பாலுறவு சிந்தனையில் ஒத்த கருத்து கொண்டிருக்கிறதா? இவை எல்லாம் நவீன நாகரிகத்தின் அங்கீகாரங்களா? என்பதெல்லாம் தமிழ் சமூகம் விவாதிக்க வேண்டிய நேரமிது. ➡ rb.gy/8rv67k Thandhai Periyar DK தபெதிக திராவிடர் கழகம் DVK Periyar திவிக
A1 குற்றவாளி லுலு தன் Facebook Live இல் சரக்கு மட்டும் அடிப்பதில்லை. திடீரென அழுவார், உளறுவார், சரக்கு பாட்டில் உடைந்தால் ஒப்பாரி வைப்பார். இவை Galatta Mediaவுக்கு தெரியாதா? அந்த கேள்விகளையும் இந்த குடிகாரியிடம் முன்வைத்திருக்கலாமே?youtu.be/Ybw4v4eJ9rQ
A1 குற்றவாளியுடன் நேற்று பேட்டி எடுக்கப்பட்டு Galatta Media ஒளிபரப்பி சில மணி நேரங்களிலேயே நீக்கி இருக்கிறது. youtu.be/Ybw4v4eJ9rQ