Thamizhachi (@thamizhachiauth) 's Twitter Profile
Thamizhachi

@thamizhachiauth

LDH France / AEDH Europe Human Rights Activist | CIDEFF Feminist Activist | Author | Uncompromising Leftist ☭

ID: 1315372089822633987

calendar_today11-10-2020 19:22:11

4,4K Tweet

16,16K Followers

0 Following

Thamizhachi (@thamizhachiauth) 's Twitter Profile Photo

அரசியல், கல்வி நிறுவனங்களில் ஆன்மீகம், கல்விக்கும் இடையிலான உறவு துண்டிக்கப்பட வேண்டும். விஞ்ஞான கல்வி முறை உருவாக்கப்பட வேண்டும். நிலவும் பிற்போக்கு கல்வி முறையை ஒழிக்க வேண்டும் என்பதில் M.K.Stalin தெளிவு பெற்றவரா? DMK DMK IT WING கார்ப்ரேட் சாய்பாபாவும் மகாவிஷ்ணு தான்!

Thamizhachi (@thamizhachiauth) 's Twitter Profile Photo

"பெண்களோ, ஆண்களோ, குழந்தைகளோ அவர்கள் பிழைத்திருக்கவும், பாதுகாத்துக் கொள்ளவும், எதிர்க்கவும் எது தேவையோ அதை கற்பிக்காமல் இருப்பது குற்றமாகத்தான் இருக்க முடியும்." #kate_Millet

தமிழக அரசியலில் #மதுவிலக்கு_கோரிக்கை மக்களை ஏமாற்றும் முயற்சி மட்டுமே. ஆளுங்கட்சிகளுக்கு #சாராய_ஆலைகள் உண்டு என்பது கூட்டணி கட்சிகளுக்கும் தெரியும்.VCK - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி "பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்பது அரசியல் நாடகம்" என மக்களுக்கு தெரியாதா?

ஆன்மீகம், பெரியாரியல் #கட்டற்ற_பாலுறவு சிந்தனையில் ஒத்த கருத்து கொண்டிருக்கிறதா? இவை எல்லாம் நவீன நாகரிகத்தின் அங்கீகாரங்களா? என்பதெல்லாம் தமிழ் சமூகம் விவாதிக்க வேண்டிய நேரமிது. ➡ rb.gy/8rv67k Thandhai Periyar DK தபெதிக திராவிடர் கழகம் DVK Periyar திவிக

சமூகம் ஆணாதிக்கச் சமூகமாகவே இருக்கிறது என்றால் இருக்கட்டும். Jeeva Today பாலியல் குற்றங்களை மறைத்து அறிக்கை வெளியிட்டு, பாலியல் குற்றவாளி மீது இன்றளவும் விமர்சனத்தை வைக்காமல், தன் அமைப்பில் வைத்திருக்கும் அயோக்கியத்தனத்தில் என்ன அறத்தை ஓவியா பார்க்கிறார்? rb.gy/io5764

Thamizhachi (@thamizhachiauth) 's Twitter Profile Photo

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்து பரபரப்பை முதலில் ஏற்படுத்தியது பாடகி சின்மயி தான். அவர் மட்டுமல்ல, 19 பெண்களுக்கு மேற்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் வைரமுத்து மீது. ஒரு கேஸ் கூட FIR பதிவு செய்யப்படாமல் நீர்த்துப் போனது. We Admire Singer Chinmayi வைரமுத்து #ஹேமா_கமிட்டி

Thamizhachi (@thamizhachiauth) 's Twitter Profile Photo

திரைத்துறை பாலியல் விமர்சிப்பதன் மூலம் வைரமுத்து தன் மீது உள்ள 19 பாலியல் புகார்களை மறைத்துக் கொள்ள முடியுமா? #திராவிட_கவிஞர், திராவிட அரசு அங்கீகாரத்துடன் கௌவுரவித்து பாதுகாப்பதால் 'தான்' பாலியல் குற்றவாளி இல்லை என்னும் முடிவுக்கு வரக் கூடாது. We Admire Singer Chinmayi வைரமுத்து #ஹேமா_கமிட்டி

ஒருகாலத்தில் பெரியார் பெண் விடுதலை சிந்தனைகளை தீவிரமாக பேசிய பெரியாரியவாதிகள் சின்மயி, லுலு விவகாரங்களை எப்படி அணுகினார்கள் என்பதை நினைத்தாலே கேவலமாக இருக்கிறது.

Thamizhachi (@thamizhachiauth) 's Twitter Profile Photo

கவிஞர் வைரமுத்து #திராவிடர் என்பதால் பார்ப்பன பெண் சின்மயி பாலியல் குற்றச்சாட்டு வைக்கிறார். அதனால் #திராவிட_கவிஞர் ஆதரவு நிலைபாட்டில் நிற்கிறேன் என்ற பெரியாரிய பெண்ணியவாதி ஓவியா மலையாள திரைதுறை பாலியல், #ஹேமா_அறிக்கைக்கு ஆதரவாக பேசுவது Jeeva Today வுக்கு நேர்மையாக தெரிகிறதா?

Thamizhachi (@thamizhachiauth) 's Twitter Profile Photo

ஆன்லைன் விப.ச்.சார கூட்டாளிகள் ஆன்லைனில் புழங்கும் பெண்களுக்கு ஆப.த்.தானவர்கள்! ஆன்லைன் பெண்கள் / ஆண்கள் ஜாக்.கிரதை!!! shorturl.at/OqheT

பாஷைகளும், ஜாதிப் பிரிவுகளும் மக்கள் ஒருவருக்கொருவர் அன்னியோன்னியம் பெற முடியாதபடி உயர்வு, தாழ்வு கொடுமைகளுடன் எதற்காக இருக்க வேண்டும்? ➡ rb.gy/5d0mdd Thandhai Periyar DK தபெதிக திராவிடர் கழகம் DVK Periyar திவிக

பாஷைகளும், ஜாதிப் பிரிவுகளும் மக்கள் ஒருவருக்கொருவர் அன்னியோன்னியம் பெற முடியாதபடி உயர்வு, தாழ்வு கொடுமைகளுடன் எதற்காக இருக்க வேண்டும்?

➡  rb.gy/5d0mdd

Thandhai Periyar DK தபெதிக திராவிடர் கழகம் DVK Periyar திவிக
Thamizhachi (@thamizhachiauth) 's Twitter Profile Photo

#ஆன்மீக_போதை : மக்களுக்கு அனைத்து வகையிலும் போதனைக்கு உட்படுத்தும் ஆன்மீகவாதிகளின் ஆன்மீக பிரச்சாரங்கள் என்பது நவீன காலத்தில் ஆன்மீக போதையாக மாற்றப்பட்டிருக்கிறது. அரசு இதற்கு எதிரான நடவடிக்கைகளில் மிகுந்த தயக்கத்துடனே அணுகுகின்றன.

Thamizhachi (@thamizhachiauth) 's Twitter Profile Photo

அரசியல், கல்வி நிறுவனங்களில் ஆன்மீகம், கல்விக்கும் இடையிலான உறவு துண்டிக்கப்பட வேண்டும். விஞ்ஞான கல்வி முறை உருவாக்கப்பட வேண்டும்.

Thamizhachi (@thamizhachiauth) 's Twitter Profile Photo

ஆன்மீகம், பெரியாரியல் #கட்டற்ற_பாலுறவு சிந்தனையில் ஒத்த கருத்து கொண்டிருக்கிறதா? இவை எல்லாம் நவீன நாகரிகத்தின் அங்கீகாரங்களா? என்பதெல்லாம் தமிழ் சமூகம் விவாதிக்க வேண்டிய நேரமிது. ➡ rb.gy/8rv67k Thandhai Periyar DK தபெதிக திராவிடர் கழகம் DVK Periyar திவிக

Thamizhachi (@thamizhachiauth) 's Twitter Profile Photo

A1 குற்றவாளி லுலு தன் Facebook Live இல் சரக்கு மட்டும் அடிப்பதில்லை. திடீரென அழுவார், உளறுவார், சரக்கு பாட்டில் உடைந்தால் ஒப்பாரி வைப்பார். இவை Galatta Mediaவுக்கு தெரியாதா? அந்த கேள்விகளையும் இந்த குடிகாரியிடம் முன்வைத்திருக்கலாமே?youtu.be/Ybw4v4eJ9rQ

Thamizhachi (@thamizhachiauth) 's Twitter Profile Photo

17 செப்டம்பர் - இன்று தோழர் ஈ.வெ.ரா 146-ஆம் பிறந்த நாள்! பெரியார் உயிரோடு இருந்த காலங்களில் அவருடைய பிறந்த நாள் கொண்டாட்டங்களை எப்படி பார்த்தார்? அவற்றுக்கு என்னென்ன விளக்கங்கள் அளித்திருப்பார்? ➡ rb.gy/xldnou #பெரியார்146 #periyar146 #socialjusticeott

17 செப்டம்பர் - இன்று தோழர் ஈ.வெ.ரா 146-ஆம் பிறந்த நாள்!

பெரியார் உயிரோடு இருந்த காலங்களில் அவருடைய பிறந்த நாள் கொண்டாட்டங்களை எப்படி பார்த்தார்? அவற்றுக்கு என்னென்ன விளக்கங்கள் அளித்திருப்பார்?

➡ rb.gy/xldnou

#பெரியார்146 #periyar146 #socialjusticeott
Thamizhachi (@thamizhachiauth) 's Twitter Profile Photo

இவர் கூறும் 'குழு புள்ளிங்க' 200 வரை இவருக்கு எதிராக காவல்துறையில் சாட்சி கூறிய பிறகு தான் WSB சட்ட விரோத குற்றச் செயல்கள் உறுதி செய்யப்பட்டு இவர் மீது 2022 இல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. rb.gy/hy6sar

Thamizhachi (@thamizhachiauth) 's Twitter Profile Photo

A1 குற்றவாளியுடன் நேற்று பேட்டி எடுக்கப்பட்டு Galatta Media ஒளிபரப்பி சில மணி நேரங்களிலேயே நீக்கி இருக்கிறது. youtu.be/Ybw4v4eJ9rQ

Thamizhachi (@thamizhachiauth) 's Twitter Profile Photo

17 செப்டம்பர் - இன்று தோழர் ஈ.வெ.ரா வுக்கு 146-ஆம் பிறந்தநாள்! பெரியார் உயிரோடு இருந்த காலங்களில் அவருடைய பிறந்த நாள் கொண்டாட்டங்களை எப்படி பார்த்தார்? அவற்றுக்கு என்னென்ன விளக்கங்கள் அளித்திருப்பார்? ➡ rb.gy/yo988j #பெரியார்146 #periyar146 #socialjusticeott

17 செப்டம்பர் - இன்று தோழர் ஈ.வெ.ரா வுக்கு 146-ஆம் பிறந்தநாள்!

பெரியார் உயிரோடு இருந்த காலங்களில் அவருடைய பிறந்த நாள் கொண்டாட்டங்களை எப்படி பார்த்தார்? அவற்றுக்கு என்னென்ன விளக்கங்கள் அளித்திருப்பார்?

➡ rb.gy/yo988j

#பெரியார்146 #periyar146 #socialjusticeott
Thamizhachi (@thamizhachiauth) 's Twitter Profile Photo

"லு.லு குழுவில் எதுவுமே நடக்கவில்லை" என பொது தளங்களில் பேசும் குழு பெண்களை காவல்துறை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். shorturl.at/fQOo7