ஈழதேசம் 💛❤️ (@eeladesam) 's Twitter Profile Photo

இலக்கு எம் கையில் எட்டும்வரை இனியும் எம் பயணம் தொடரும் ❤️💛 #ஒரு_தலைவனின்_தலைமுறை #தமிழரின்_தாகம்_தமிழீழத்_தாயகம்

உத்தம வில்லன் (@asalrajini) 's Twitter Profile Photo

இதைச் சொல்லவே 15 ஆண்டுகள்.!? தமிழீழம் விடுதலை பெறுவதுதான் ஒற்றைத் தீர்வு. #மே18 #பிரபாகரன் #தமிழரின்_தாகம்_தமிழீழத்_தாயகம்

இதைச் சொல்லவே 15 ஆண்டுகள்.!? 

தமிழீழம் விடுதலை பெறுவதுதான் ஒற்றைத் தீர்வு. 
#மே18 #பிரபாகரன் 
#தமிழரின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
உழவன் (@ramarun5) 's Twitter Profile Photo

உலகெங்கும் கூடி வாழும் எமது தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் இந்த திருநாளில் அனைவரது குடும்பங்களிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகி பல்லாண்டு காலம் வாழ்க வளர்க இந்த திருநாளில் உறுதி ஏற்போம் #தமிழரின்_தாகம்_தமிழீழத்_தாயகம்

Prasanth (@prasanthbfa) 's Twitter Profile Photo

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 15ம் ஆண்டு நினைவேந்தல்... எனது கிராமத்தில்...... #தமிழரின்_தாகம்_தமிழீழத்_தாயகம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 15ம் ஆண்டு நினைவேந்தல்... எனது கிராமத்தில்...... 
#தமிழரின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
🌙பிறைசூடன்🌕 (@rockfortmouli) 's Twitter Profile Photo

இதைச் சொல்லவே பதினைந்து ஆண்டுகள்.!? தமிழீழம் விடுதலை பெறுவதுதான் ஒற்றைத் தீர்வு. #தமிழரின்_தாகம்_தமிழீழத்_தாயகம்

🌙பிறைசூடன்🌕 (@rockfortmouli) 's Twitter Profile Photo

Thanthi TV இதைச் சொல்லவே பதினைந்து ஆண்டுகள்.!? தமிழீழம் விடுதலை பெறுவதுதான் ஒற்றைத் தீர்வு. #தமிழரின்_தாகம்_தமிழீழத்_தாயகம்

🌙பிறைசூடன்🌕 (@rockfortmouli) 's Twitter Profile Photo

#Eelam #May18TamilGenocideDay #Mullivaikkal #தமிழரின்_தாகம்_தமிழீழத்_தாயகம் #புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்

சீலன் (@thamizhseelan) 's Twitter Profile Photo

#எச்சரிக்கை இந்தியா(ஆரியம்) தமிழ் நாட்டை துண்டாடி தமிழ் மண்ணை கைப்பற்ற துடித்துக் கொண்டிருக்கிறது.இதே நிலை நீடித்தால் தலைவர் இலங்கை இனவாதிகளுக்கு எதிராக முழங்கிய வரிகளான #தமிழரின்_தாகம்_தமிழீழத்_தாயகம் என்பது இங்குள்ள தமிழரால் இந்தியாவிற்கு எதிராக #தமிழரின்_தாகம்_தனித்_தமிழகம்

#எச்சரிக்கை
இந்தியா(ஆரியம்) தமிழ் நாட்டை துண்டாடி தமிழ் மண்ணை கைப்பற்ற துடித்துக் கொண்டிருக்கிறது.இதே நிலை நீடித்தால் தலைவர் இலங்கை இனவாதிகளுக்கு எதிராக முழங்கிய வரிகளான #தமிழரின்_தாகம்_தமிழீழத்_தாயகம் என்பது இங்குள்ள தமிழரால் இந்தியாவிற்கு எதிராக #தமிழரின்_தாகம்_தனித்_தமிழகம்
ராசசேகரன் மன்னை (@sekarnmannai) 's Twitter Profile Photo

ஆரிய வடுக திராவிட சிங்கள கூட்டங்களை தமிழினம் எச்சரிக்கிறோம் முள்ளிவாய்க்கால் முடிவுமல்ல பகிர்ந்து கொள்ளும் அதிகாரம் தீர்வுமல்ல... #தமிழரின்_தாகம்_தமிழீழத்_தாயகம்

ஆரிய
வடுக திராவிட
சிங்கள கூட்டங்களை
தமிழினம் எச்சரிக்கிறோம்
முள்ளிவாய்க்கால் முடிவுமல்ல
பகிர்ந்து கொள்ளும் அதிகாரம் தீர்வுமல்ல...

#தமிழரின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
தமிழ் ஈழம் - வெல்லும்!🇯🇴 (@karikaalan1bce) 's Twitter Profile Photo

#தமிழீழம் #மே17 #தமிழினப்படுகொலை #தமிழரின்_தாகம்_தமிழீழத்_தாயகம்

#தமிழீழம்
#மே17 
#தமிழினப்படுகொலை 
#தமிழரின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
தமிழ் ஈழம் - வெல்லும்!🇯🇴 (@karikaalan1bce) 's Twitter Profile Photo

#மே17 #தமிழரின்_தாகம்_தமிழீழத்_தாயகம் #ஈழ_இனப்படுகொலை_நாள் #தமிழீழம்_வெல்லும்