Sowmiya Anbumani(@Sowmiyanbumani) 's Twitter Profileg
Sowmiya Anbumani

@Sowmiyanbumani

PhD (Sociology/Biodiversity),
President-Pasumai Thaayagam Foundation,
Editor-Pasumai Thayagam Suttruchoozhal Magazine,
Advisor- Makkal TV

ID:1279810785925935104

calendar_today05-07-2020 16:15:01

135 Tweets

9,5K Followers

13 Following

Sowmiya Anbumani(@Sowmiyanbumani) 's Twitter Profile Photo

நன்றி தருமபுரி🙏
கடினமான உழைப்பு, உற்சாகமான பரப்புரை என இந்த கொடும் வெயிலிலும் என்னுடன் பயணித்து, எங்களை அன்பு மழையில் நனையவைத்த பாட்டாளி சொந்தங்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி சகோதர, சகோதரிகள் உள்ளிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.!!

நன்றி தருமபுரி🙏 கடினமான உழைப்பு, உற்சாகமான பரப்புரை என இந்த கொடும் வெயிலிலும் என்னுடன் பயணித்து, எங்களை அன்பு மழையில் நனையவைத்த பாட்டாளி சொந்தங்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி சகோதர, சகோதரிகள் உள்ளிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.!! #DrSowmiyaForDharmapuri
account_circle
Sowmiya Anbumani(@Sowmiyanbumani) 's Twitter Profile Photo

தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை பார்வையிட்டு நிறைவு செய்தேன்...!

  🥭

தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை பார்வையிட்டு நிறைவு செய்தேன்...! #DrSowmiyaForDharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி  #VoteForMango 🥭
account_circle
Sowmiya Anbumani(@Sowmiyanbumani) 's Twitter Profile Photo

தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, பாலக்கோடு சட்டமன்ற தொகுதி, பாலக்கோடு நகர வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவை பார்வையிட்டு வருகிறேன்...!

🥭

தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, பாலக்கோடு சட்டமன்ற தொகுதி, பாலக்கோடு நகர வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவை பார்வையிட்டு வருகிறேன்...! #DrSowmiyaForDharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி #VoteForMango 🥭
account_circle
Sowmiya Anbumani(@Sowmiyanbumani) 's Twitter Profile Photo

தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, பென்னாகரம் சட்டமன்ற தொகுதி, பாப்பாரப்பட்டி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவை பார்வையிட்டு வருகிறேன்...!

🥭

தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, பென்னாகரம் சட்டமன்ற தொகுதி, பாப்பாரப்பட்டி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவை பார்வையிட்டு வருகிறேன்...! #DrSowmiyaForDharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி #VoteForMango 🥭
account_circle
Sowmiya Anbumani(@Sowmiyanbumani) 's Twitter Profile Photo

தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, மதிகோண்பாளையம், அதகபாடி, பொம்மசமுத்திரம் உள்ளிட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை பார்வையிட்ட போது..!

🥭

தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, மதிகோண்பாளையம், அதகபாடி, பொம்மசமுத்திரம் உள்ளிட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை பார்வையிட்ட போது..! #DrSowmiyaForDharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி #VoteForMango 🥭
account_circle
Sowmiya Anbumani(@Sowmiyanbumani) 's Twitter Profile Photo

தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, தருமபுரி நகர வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை பார்வையிட்டு வருகிறேன்...!

🥭

தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, தருமபுரி நகர வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை பார்வையிட்டு வருகிறேன்...! #DrSowmiyaForDharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி #VoteForMango 🥭
account_circle
Sowmiya Anbumani(@Sowmiyanbumani) 's Twitter Profile Photo

தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, தருமபுரி சட்டமன்ற தொகுதி, பாகலஅள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவை பார்வையிட்டு வருகிறேன்...!

🥭

தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, தருமபுரி சட்டமன்ற தொகுதி, பாகலஅள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவை பார்வையிட்டு வருகிறேன்...! #DrSowmiyaForDharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி #VoteForMango 🥭
account_circle
Sowmiya Anbumani(@Sowmiyanbumani) 's Twitter Profile Photo

தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, மேட்டூர் சட்டமன்ற தொகுதி, மேச்சேரி வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை பார்வையிட்டு வருகிறேன்...!

🥭

தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, மேட்டூர் சட்டமன்ற தொகுதி, மேச்சேரி வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை பார்வையிட்டு வருகிறேன்...! #DrSowmiyaForDharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி #VoteForMango 🥭
account_circle
Sowmiya Anbumani(@Sowmiyanbumani) 's Twitter Profile Photo

இன்று, திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை ஆரம்ப பள்ளி வாக்குச் சாவடியில், வாக்களித்து ஊடக நண்பர்களை சந்தித்த போது.!

account_circle
Sowmiya Anbumani(@Sowmiyanbumani) 's Twitter Profile Photo

இன்று, திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை ஆரம்ப பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்து, எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினேன்.!

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை, மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுடன், மதிக்கோண்பாளையத்தில் தொடங்கி, தருமபுரி நகரில் வாக்கு சேகரித்து வருகிறோம்..!

  🥭

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை, மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுடன், மதிக்கோண்பாளையத்தில் தொடங்கி, தருமபுரி நகரில் வாக்கு சேகரித்து வருகிறோம்..! #DrSowmiyaForDharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி  #VoteForMango 🥭
account_circle
Sowmiya Anbumani(@Sowmiyanbumani) 's Twitter Profile Photo

நேற்று, தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் முடிந்து வீட்டிற்கு வந்த எனக்கு, மிகுந்த உற்சாகம் தந்து வரவேற்ற எனது பேத்தி இகம் .!

account_circle
Sowmiya Anbumani(@Sowmiyanbumani) 's Twitter Profile Photo

தருமபுரி நகர, இறுதிக்கட்ட பிரச்சாரத்தில், நீர்மோர் அருந்தி வாக்கு சேகரித்த போது.!

🥭

account_circle
Sowmiya Anbumani(@Sowmiyanbumani) 's Twitter Profile Photo

இன்றைய இறுதிக்கட்ட பிரச்சாரத்தில், தருமபுரி நகரத்தில் பல்வேறு அங்காடிகளுக்கு சென்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறேன்.!

🥭

இன்றைய இறுதிக்கட்ட பிரச்சாரத்தில், தருமபுரி நகரத்தில் பல்வேறு அங்காடிகளுக்கு சென்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறேன்.! #DrSowmiyaForDharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி #VoteForMango 🥭
account_circle
Sowmiya Anbumani(@Sowmiyanbumani) 's Twitter Profile Photo

இன்று, தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி, வெள்ளிச்சந்தையில் பிரச்சாரத்தை தொடங்கி, மல்லுப்பட்டி, ஜக்கசமுத்திரம், மகேந்திரமங்கலம் கிராமங்களில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறேன்.!

இன்று, தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி, வெள்ளிச்சந்தையில் பிரச்சாரத்தை தொடங்கி, மல்லுப்பட்டி, ஜக்கசமுத்திரம், மகேந்திரமங்கலம் கிராமங்களில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறேன்.! #DrSowmiyaForDharmapuri
account_circle
Sowmiya Anbumani(@Sowmiyanbumani) 's Twitter Profile Photo

தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, மேட்டூர் சட்டமன்றத் தொகுதி, சந்ததானப்பட்டி, கருமலைகூடல், தொட்டில் பட்டி, விருதாசம்பட்டி, பொதியம்பட்டி, ஏறகுண்டபட்டி கிராமங்களில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து இன்றைய பிரச்சாரத்தை நிறைவு செய்தேன்.!

தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, மேட்டூர் சட்டமன்றத் தொகுதி, சந்ததானப்பட்டி, கருமலைகூடல், தொட்டில் பட்டி, விருதாசம்பட்டி, பொதியம்பட்டி, ஏறகுண்டபட்டி கிராமங்களில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து இன்றைய பிரச்சாரத்தை நிறைவு செய்தேன்.! #DrSowmiyaForDharmapuri #NDA #PMK
account_circle
Sowmiya Anbumani(@Sowmiyanbumani) 's Twitter Profile Photo

இன்றைய பிரச்சாரத்தில் வித்தியாசமான வரவேற்பு தந்த மேட்டூர் - விருதாசம்பட்டி கிராமத்து மக்களுக்கு நன்றி .!

  🥭

account_circle
Sowmiya Anbumani(@Sowmiyanbumani) 's Twitter Profile Photo

தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, மேட்டூர் சட்டமன்றத் தொகுதி தொட்டில்பட்டி அன்பு சகோதரர்களுக்கு நன்றி.!

  🥭

account_circle
Sowmiya Anbumani(@Sowmiyanbumani) 's Twitter Profile Photo

தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, மேட்டூர் சட்டமன்ற தொகுதி, தேசாய் நகரில் வாக்கு சேகரித்து வருகிறேன்.!

🥭

account_circle