Puva...(@RamPradhap) 's Twitter Profile Photo

கிராமப்புற திருவிழாக்களின்‌ அழகு அதன் தனித்தன்மை தான்.

மாவட்டம் மாரியம்மன் கோவில் திருவிழாவின்‌ ஒரு நிகழ்வு இது.

account_circle
Jai vignesh(@JaiVign70530786) 's Twitter Profile Photo

*திராவிட முன்னேற்ற கழக தலைவர் மாண்புமிகு தளபதி அவர்கள்அறிவிப்பிற்கிணங்க,**மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் ஆலோசனைப்படி,*உதகை வடக்கு ஒன்றிய திமுக சார்பில், எப்பநாடு ஊராட்சி அகலார் மிஷின் காம்பவுண்டு தேவாலய வளாகத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 15நாட்களுக்கு தேவைய

Gillanbabu(@GBTN43) 's Twitter Profile Photo

உதகை அருகே உள்ள எப்பநாடு கிராமத்தில் படுகர் இன மக்களின் உடையணிந்து நடனமாடிய மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் டாக்டர்.எல்.முருகன் ஜி அவர்கள்
Narendra Modi Dr.L.Murugan (மோடியின் குடும்பம்) K.Annamalai (மோடியின் குடும்பம்) Balaji M S (மோடியின் குடும்பம்) Arjunamurthy Ra | மோடியின் குடும்பம் Narendra Modi R.NANDAKUMAR BJP

account_circle
Mallika Murali(@mallika_murali) 's Twitter Profile Photo

தூய்மை பாரத வணக்கம் .
நீலகிரி மாவட்டம்,உதகை வட்டாரம்,எப்பநாடு ஊராட்சி ,ஆணைகட்டி யில் லலிதா,வசந்தா நீர் சாம்பியன்களாக பட்டம் பெற்றுள்ளனர்.
👉நீர் சாம்பின்களை சந்தித்து அவர்களுக்கு சுகாதார கையேடு வழங்கப்பட்டது .
👉நீர் மேலாண்மை,சுகாதாரம் ,ஆரோக்கியம்,பேசப்பட்டது.🙏TN Rural Sanitation

தூய்மை பாரத வணக்கம் .
நீலகிரி மாவட்டம்,உதகை வட்டாரம்,எப்பநாடு ஊராட்சி ,ஆணைகட்டி யில் லலிதா,வசந்தா நீர் சாம்பியன்களாக பட்டம் பெற்றுள்ளனர்.
👉நீர் சாம்பின்களை சந்தித்து அவர்களுக்கு சுகாதார கையேடு வழங்கப்பட்டது .
👉நீர் மேலாண்மை,சுகாதாரம் ,ஆரோக்கியம்,பேசப்பட்டது.🙏@TNSanitation
account_circle
BJP Nilgiris 🇮🇳 🪷(@BJP4TheNilgiris) 's Twitter Profile Photo

Thankyou modiji !!
நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சியில் கிராமத்தில், பசுமை வீடுகளில்

Thankyou modiji !! 
நீலகிரி மாவட்டம்,  உதகை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட #எப்பநாடு ஊராட்சியில் #ஆணைகட்டி கிராமத்தில், #பழங்குடியினருக்கான பசுமை வீடுகளில்
account_circle
A RAJA(@dmk_raja) 's Twitter Profile Photo

நாடாளுமன்றத் தொகுதி
சட்டமன்ற தொகுதி கிராமத்தில் படுகர் சமுதாய மக்கள் தங்களின் பாரம்பரிய உடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உடன் மாவட்ட கழகச் செயலாளர்
திரு பா.மு.முபாரக், மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கா.இராமச்சந்திரன் , சட்டமன்ற…

#நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி 
#உதகை சட்டமன்ற தொகுதி #எப்பநாடு கிராமத்தில் படுகர் சமுதாய மக்கள் தங்களின் பாரம்பரிய உடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உடன் மாவட்ட கழகச் செயலாளர் 
திரு பா.மு.முபாரக், மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர்  திரு கா.இராமச்சந்திரன் , சட்டமன்ற…
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

உதகை அருகே எப்பநாடு பகுதியில் 15அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து மண் வளத்துறை ஆய்வு Sun News

உதகை அருகே எப்பநாடு பகுதியில் 15அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து மண் வளத்துறை ஆய்வு @sunnewstamil
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

உதகை அருகே உள்ள எப்பநாடு கிராமத்தில் படுகர் இன மக்களின் உடையணிந்து நடனமாடிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

news18tamil.com

account_circle
K Ramachandran(@Ramachandranmla) 's Twitter Profile Photo

நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் சகோதரர் அவர்களை ஆதரித்து இன்று சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தோம்

உடன் மாவட்ட கழகச்…

#நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் சகோதரர் #ஆ_இராசா  அவர்களை ஆதரித்து இன்று #உதகை  சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றியத்திற்கு  உட்பட்ட #கடநாடு_எப்பநாடு_கூக்கல்தொரை_தும்மனட்டி ஆகிய பகுதிகளில்  பொதுமக்களிடம் #உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தோம்

உடன் மாவட்ட கழகச்…
account_circle
K Ramachandran(@Ramachandranmla) 's Twitter Profile Photo

மாவட்டம் சின்னகுன்னூர் முதல் எப்பநாடு வரை புதிதாக போடப்பட்டுள்ள தார் சாலையினை மாண்புமிகு பொதுப்பணிகள்,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு அவர்களுடன் பார்வையிட்டு அதன் உறுதி தன்மையை ஆய்வு செய்தோம் மேலும் அப்பகுதி மக்கள் மாண்புமிகு…

#நீலகிரி  மாவட்டம் சின்னகுன்னூர் முதல் எப்பநாடு வரை புதிதாக போடப்பட்டுள்ள தார் சாலையினை மாண்புமிகு பொதுப்பணிகள்,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு #எ_வ_வேலு  அவர்களுடன் பார்வையிட்டு அதன் உறுதி தன்மையை ஆய்வு செய்தோம் மேலும் அப்பகுதி மக்கள் மாண்புமிகு…
account_circle
Collector & DM, The Nilgiris(@collrnlg) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எப்பநாடு ஊராட்சியில் ஆணைகட்டி கிராமத்தில், பழங்குடியினருக்கான பசுமை வீடுகளில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

உதகைஊராட்சி ஒன்றியம் எப்பநாடு ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்டஆட்சியர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார், தொடர்ந்து மக்களை தேடி மருத்துவத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகத்தை வழங்கினார்

CMOTamilNadu M.K.Stalin TN DIPR

#Nilgiris உதகைஊராட்சி ஒன்றியம் எப்பநாடு ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்டஆட்சியர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார், தொடர்ந்து மக்களை தேடி மருத்துவத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகத்தை வழங்கினார்

@CMOTamilnadu @mkstalin @TNDIPRNEWS 
#Gramasabha
account_circle
Vivek Chandran(@VivekCBJP) 's Twitter Profile Photo

மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சியில் கிராமத்தில், பசுமை வீடுகளில் நமது பாரத பிரதமர் திரு Narendra Modi ஜி யின் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. @MoJSDoWRRDGR BJP Tamilnadu

#நீலகிரி மாவட்டம்,  உதகை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட #எப்பநாடு ஊராட்சியில் #ஆணைகட்டி கிராமத்தில், #பழங்குடியினருக்கான பசுமை வீடுகளில் நமது பாரத பிரதமர் திரு @narendramodi ஜி யின் #ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. @MoJSDoWRRDGR @BJP4TamilNadu
account_circle
K Ramachandran(@Ramachandranmla) 's Twitter Profile Photo

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின்
கழக வேட்பாளர் திரு . அவர்களுக்கு எப்பநாடு மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்த போது .

உடன் உதகை ஊராட்சி ஒன்றியத்தலைவர் திரு.மாயன் (எ) மாதன் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் உள்ளனர்.

DMK M.K.Stalin Udhay Nilgiris DMK

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின்
 கழக வேட்பாளர் திரு . #ஆ_இராசா அவர்களுக்கு எப்பநாடு மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்த போது . 

உடன் உதகை ஊராட்சி ஒன்றியத்தலைவர் திரு.மாயன் (எ) மாதன்  மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் உள்ளனர்.

@arivalayam @mkstalin @Udhaystalin @DMKNilgiris…
account_circle
BJP Nilgiris 🇮🇳 🪷(@BJP4TheNilgiris) 's Twitter Profile Photo

உதகை வடக்கு மண்டலத்தின் சார்பாக பாஜகவின் ஸ்தாபன தினத்தை முன்னிட்டு எப்பநாடு ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கமுடி பூத் எண் 34, 35 -ல் உதகை வடக்கு மண்டல தலைவர் திரு.ஜெகதீஸ் தலைமையில் ஸ்தாபன தினம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

உதகை வடக்கு மண்டலத்தின் சார்பாக பாஜகவின் ஸ்தாபன தினத்தை முன்னிட்டு எப்பநாடு ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கமுடி பூத் எண் 34, 35 -ல் உதகை வடக்கு மண்டல தலைவர் திரு.ஜெகதீஸ்  தலைமையில் ஸ்தாபன தினம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
account_circle
Collector & DM, The Nilgiris(@collrnlg) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தூனேரி மற்றும் எப்பநாடு ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் (04.01.2023) அன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்
CMOTamilNadu TN DIPR

@CMOTamilnadu @TNDIPRNEWS 
#nilgiris #ooty
account_circle
Collector & DM, The Nilgiris(@collrnlg) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் முதலாவது புத்தகத்திருவிழா -2023 முன்னிட்டு, பல்வேறு ஊராட்சிகளின் சார்பில் எப்பநாடு ஊராட்சி தலைவர் வரைவோலையினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்

Ooty200 CMOTamilNadu
TN DIPR

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் முதலாவது புத்தகத்திருவிழா -2023 முன்னிட்டு, பல்வேறு ஊராட்சிகளின் சார்பில் எப்பநாடு ஊராட்சி தலைவர் வரைவோலையினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்

@Nilgrisbookfair @CMOTamilnadu 
@TNDIPRNEWS 
#Nilgiris #nilgirisbookfair 
#nilgirisbookfestival
account_circle
AIR News Chennai(@airnews_Chennai) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டம் காந்தல் மற்றும் எப்பநாடு ஊராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
|

நீலகிரி மாவட்டம் காந்தல் மற்றும் எப்பநாடு ஊராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
#TamilNadu | #Nilgiris
account_circle
Collector & DM, The Nilgiris(@collrnlg) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டம், எப்பநாடு ஊராட்சிக்குட்பட்ட ஆனைக்கட்டியில் புதியதாக கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தினை, மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.

CMOTamilNadu
M.K.Stalin TN DIPR

நீலகிரி மாவட்டம், எப்பநாடு ஊராட்சிக்குட்பட்ட ஆனைக்கட்டியில் புதியதாக கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தினை, மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.

@CMOTamilnadu
@mkstalin @TNDIPRNEWS 
#nilgiris #ooty 
#CMMKSTALIN #TNDIPR