AIR News Chennai(@airnews_Chennai) 's Twitter Profileg
AIR News Chennai

@airnews_Chennai

Official account of Regional News Unit, All India Radio, Chennai.

Follow us on Whatsapp Channel
https://t.co/fOyMCDdgGs

ID:829564095892385792

linkhttps://newsonair.gov.in/tamil/ calendar_today09-02-2017 05:34:27

170,0K Tweets

19,3K Followers

266 Following

AIR News Chennai(@airnews_Chennai) 's Twitter Profile Photo

கிரிக்கெட் போட்டி

அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற அணி, பந்து வீச தீர்மானித்துள்ளது.

Update | 2024 | |

#IPL கிரிக்கெட் போட்டி #Mumbai அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற #Lucknow அணி, பந்து வீச தீர்மானித்துள்ளது. #IPLUpdate | #IPL2024 | #LSGvMI | #MIvsLSG
account_circle
AIR News Chennai(@airnews_Chennai) 's Twitter Profile Photo

மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

செய்தியாளர் - விஜயகுமார்

account_circle
All India Radio News(@airnewsalerts) 's Twitter Profile Photo

External Affairs Minister Dr. S. Jaishankar (Modi Ka Parivar) meets Minister of State for International Cooperation, UAE, Reem Al Hashimy in New Delhi.

During the meeting, they discussed further steps in the Comprehensive Strategic Partnership and also exchanged perspectives on the regional and

External Affairs Minister @DrSJaishankar meets Minister of State for International Cooperation, UAE, Reem Al Hashimy in New Delhi. During the meeting, they discussed further steps in the Comprehensive Strategic Partnership and also exchanged perspectives on the regional and
account_circle
PIB in Tamil Nadu(@pibchennai) 's Twitter Profile Photo

நீங்கள் வசிக்கும் இடத்தில் உள்ள வெப்ப நிலையை அறிந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுங்கள்..... வெயிலின் தாக்கத்தில் இருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள்.....

நீங்கள் வசிக்கும் இடத்தில் உள்ள வெப்ப நிலையை அறிந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுங்கள்..... வெயிலின் தாக்கத்தில் இருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள்.....
account_circle
AIR News Chennai(@airnews_Chennai) 's Twitter Profile Photo

மாவட்டம், செருதூர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற போது, இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர்.

செய்தியாளர் - செல்வன் ஜெபராஜ்

account_circle
PIB in Tamil Nadu(@pibchennai) 's Twitter Profile Photo

' செயலி மூலம் ரயில் பயணம் எளிதாகிவிட்டது! புகார்கள் மற்றும் நிகழ்நேர அறிவிப்புகள் போன்ற அம்சங்களுடன், ஒவ்வொரு ரயில் பயணிக்கும் இது அவசியம்.

'#RailMadad செயலி மூலம் ரயில் பயணம் எளிதாகிவிட்டது! புகார்கள் மற்றும் நிகழ்நேர அறிவிப்புகள் போன்ற அம்சங்களுடன், ஒவ்வொரு ரயில் பயணிக்கும் இது அவசியம். #IndianRailways #TravelTech
account_circle
AIR News Chennai(@airnews_Chennai) 's Twitter Profile Photo

தமிழ்நாடு அரசின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் 2-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் 2-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #AdmissionsOpen
account_circle
AIR News Chennai(@airnews_Chennai) 's Twitter Profile Photo

தமிழகத்தின் கோவை தொகுதியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவை நிறுத்திவைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

|

தமிழகத்தின் கோவை தொகுதியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவை நிறுத்திவைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. #MadrasHighCourt | #MadrasHC
account_circle
PIB in Tamil Nadu(@pibchennai) 's Twitter Profile Photo

குளிர்ச்சியாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்!
☀️வெப்பநிலை அதிகரிக்கும் போது, வெப்பம் தொடர்பான அபாயங்களிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் முன்னுரிமை அளிப்போம்.
இந்த கோடையில் அனைவரும் ஆரோக்கியமாகவும், உற்பத்தித் திறனுடனும் இருப்பதை உறுதி செய்வோம்!

குளிர்ச்சியாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்! ☀️வெப்பநிலை அதிகரிக்கும் போது, வெப்பம் தொடர்பான அபாயங்களிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் முன்னுரிமை அளிப்போம். இந்த கோடையில் அனைவரும் ஆரோக்கியமாகவும், உற்பத்தித் திறனுடனும் இருப்பதை உறுதி செய்வோம்! #WorkplaceSafety #SummerSafety
account_circle
AIR News Chennai(@airnews_Chennai) 's Twitter Profile Photo

இந்திய கடற்படையின் புதிய தலைமை தளபதியாக அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி பொறுப்பேற்று கொண்டார்.

இந்திய கடற்படையின் புதிய தலைமை தளபதியாக அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி பொறுப்பேற்று கொண்டார். #IndianNavy
account_circle
AIR News Chennai(@airnews_Chennai) 's Twitter Profile Photo

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான அஞ்சல் வாக்குகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

| |

செய்தியாளர் - கதிரவன்

account_circle
AIR News Chennai(@airnews_Chennai) 's Twitter Profile Photo

மக்களவை தொகுதியில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி. கலைச்செல்வி மோகன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

செய்தியாளர் - சிவகுமார்

#காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி. கலைச்செல்வி மோகன் இன்று ஆய்வு மேற்கொண்டார். செய்தியாளர் - சிவகுமார்
account_circle
AIR News Chennai(@airnews_Chennai) 's Twitter Profile Photo

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

| WorldCup24 | | WorldCupSquad | WorldCup2024 | WC2024 | WorldCup

BCCI

#T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #IndianCricketTeam | #T20WorldCup24 | #TeamIndia | #T20WorldCupSquad | #T20WorldCup2024 | #T20WC2024 | #T20WorldCup @BCCI
account_circle
AIR News Chennai(@airnews_Chennai) 's Twitter Profile Photo

ஆகாசவாணி - தலைப்புச் செய்திகள் 12.40 PM (30.04.2024)

youtu.be/Y1i_CxdG72o

account_circle