Savukku Media(@Savukkumedia) 's Twitter Profile Photo

படிக்கட்டு இல்லா பேருந்து பயணம்

நாங்குநேரியில் இருந்து மூலைக்கரைப்பட்டி நோக்கி செல்லும் அரசு பேருந்தில் படிக்கட்டு இல்லா பேருந்தில் ஆபத்தான பயணத்தில் மாணவ மாணவிகள் சென்று கொண்டிருக்கிறார்கள்

Savukku Shankar

account_circle
காளி 🔥🧊(@kmmk_vr46) 's Twitter Profile Photo

Many Local Madurai Buses of needs immediate replacement/renovation.
This TN 58 N 1614 is nearly in dilapidated condition induces utmost fear for the commuters.
Every part is shaking even for a Speed Breaker.🫨
CMOTamilNadu Udhay
Transport Minister
1/n

account_circle
4th Estate(@4thETamil) 's Twitter Profile Photo

12 மணி நேர வேலைத் திட்டத்தைக் கண்டித்து அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் போராட்டம்

account_circle
Kovai Mano(@Kovai_Mano) 's Twitter Profile Photo

கேளம்பாக்கம் இல்லை அது கிளாம்பாக்கம்!

செல்லூர் ராஜூவுக்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர்!

x.com/ellorumnamudan…

account_circle
பவுன்குமார் சேகர்(@SPAVUNKUMAR7N) 's Twitter Profile Photo

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால்
மக்கள் கடும் பாதிப்பு: தன்முனைப்பு பார்க்காமல்
தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால்
மக்கள் கடும் பாதிப்பு: தன்முனைப்பு பார்க்காமல்
தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!
#TNTransport #sssivasankar #Ramadoss #PMK #AnbumaniRamadoss
#PMK #DrAyya #DrRamadoss
account_circle
Savukku Media(@Savukkumedia) 's Twitter Profile Photo

இரண்டு நாள் வார விடுமுறை காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால், போதிய உணவகங்கள் இல்லாமல் நீண்ட வரிசையில் நின்று உணவு வாங்கிச் செல்லும் பொதுமக்கள்

account_circle
பாட்டாளி சமூக ஊடக பேரவை புதுப்பாளையம் ஒன்றியம்(@Pavunkumar92686) 's Twitter Profile Photo