பாட்டாளி சமூக ஊடக பேரவை புதுப்பாளையம் ஒன்றியம்(@Pavunkumar92686) 's Twitter Profile Photo

இன்று நரசிங்க நல்லூரில் தோன்றிய - ஸ்ரீ ருத்ர வன்னிய மகாராஜா சத்திரிய வம்சத்தின் கடவுள்.!

account_circle
பாட்டாளி சமூக ஊடக பேரவை புதுப்பாளையம் ஒன்றியம்(@Pavunkumar92686) 's Twitter Profile Photo

‌மாடல் ஆட்சி வந்தாலும் வந்துச்சு என்ன என்ன நடக்குது.!

புதுக்கோட்டை: சங்கம் விடுதி மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை.!
CMOTamilNadu

#திராவிட ‌மாடல் ஆட்சி வந்தாலும் வந்துச்சு என்ன என்ன நடக்குது.!

புதுக்கோட்டை: சங்கம் விடுதி  மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை.!
@CMOTamilnadu
#Pudhukottai #Sangamviduthi
account_circle
பாட்டாளி சமூக ஊடக பேரவை புதுப்பாளையம் ஒன்றியம்(@Pavunkumar92686) 's Twitter Profile Photo

'வாழத்தகுந்த சென்னை மாநகரை உருவாக்க கோயம்பேடு பசுமைப்பூங்கா, உயிரிபன்மய செயல்திட்டம், சென்னை பொதுவெளிகள் செயல் திட்டம் ஆகியவற்றை அரசு செயல்படுத்த வேண்டும்!' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் மரு.அன்புமணி இராமதாஸ் கடிதம்.!

தன் ரசிகர்களை நல் வழியில் கொண்டுசெல்லும் நடிகர் சூரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.!

இது போல் மற்ற நடிகர்களும் இவரை பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டும்.!
Actor Soori

@sooriofficial
account_circle
பாட்டாளி சமூக ஊடக பேரவை புதுப்பாளையம் ஒன்றியம்(@Pavunkumar92686) 's Twitter Profile Photo

இன்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்களை ஆதரித்து ஆந்திரா குப்பம் தொகுதியில் மரு.அன்புமணி இராமதாசு அவர்கள் பிரச்சாரம் செய்தார்.!

 #AnbumaniRamadoss #ChandrababuNaidu #AndhraPradeshElections2024
account_circle
பாட்டாளி சமூக ஊடக பேரவை புதுப்பாளையம் ஒன்றியம்(@Pavunkumar92686) 's Twitter Profile Photo

இன்று பிறந்தநாள் காணும்
அவர்களுடைய இளைய மகள் V.தனலட்சுமி குட்டீஸ்க்கு முதலாவது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.!

இன்று பிறந்தநாள் காணும் 
#மாவீரன்காடுவெட்டியார்பக்தன் அவர்களுடைய இளைய மகள் V.தனலட்சுமி குட்டீஸ்க்கு முதலாவது பிறந்தநாள்  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.!
account_circle
பாட்டாளி சமூக ஊடக பேரவை புதுப்பாளையம் ஒன்றியம்(@Pavunkumar92686) 's Twitter Profile Photo

எண்ணெய், மளிகைப்பொருட்கள் விலை உயர்வால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.2000 கூடுதல் செலவு: மக்களைக் காக்க தமிழக அரசு என்ன செய்யப்போகிறது.!

#PriceHike #TamilNadu #TNGovt 
#AnbumaniRamadoss #ThePMKOfficial 
 #SowmiyaAnbumai #pudhupayalamunionPSMF
#PattaliMakkalKatchi #PMK2026
account_circle
பாட்டாளி சமூக ஊடக பேரவை புதுப்பாளையம் ஒன்றியம்(@Pavunkumar92686) 's Twitter Profile Photo

???
சீட்டாச்சே!!!
Sivasankar SS
CMOTamilNadu
திராவிட மாடல் இதற்கு விளக்கம் கொடுப்பாரு பாருங்க..
அட்டகாசமா இருக்கும்...😛😛😛

#சும்மாவா???
#திராவிடமாடல் சீட்டாச்சே!!!
@sivasankar1ss 