NK TVK(@tvk_nk29) 's Twitter Profile Photo

பாஜாகவை யார் தமிழகத்தில் உள்ள கூட்டிட்டு வந்தார் என்று வரலாறு சொல்லும் வரலாறு திருத்த சொல்லுவாதற்கு இது ஒன்னும் கடந்து காலம்போல மக்கள் எது சொன்னாலும் நம்புவார்கள் என்று நினைப்பது முட்டாள்தனம் pa.ranjith

account_circle
Rose Ponnaian(@RPonnaian42165) 's Twitter Profile Photo

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்!

-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்!

-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

#MKStalinCM #CMMKStalin #MKStalinGovt #UdhayanidhiStalin #சின்னவர் 
#SportsMinisterOfTamilnadu #DMKGovt #TNGovt  #EllorumNammudan
account_circle
இன்ஜினீயர் R.கோபிநாத் No To Drugs No To Dmk(@ErGobinath_Admk) 's Twitter Profile Photo

போன வாரம் ரோடுல போயிடு இருந்த அப்பாவி ஒருத்தரை புடிச்சு அடிச்சானுங்க

இணைக்கு ஆட்டோ கண்ணாடி, பைக் 👌

போறபோக்க பாத்தா நைட் 9மணிக்கு மேல ரோடுல நடக்க கூட முடியாது..

account_circle