உலக நட்பு .(@MurugesanKr2) 's Twitter Profile Photo

சிவப்பு கோழி போகுது.. பின்னாடியே கருப்பு கோழியும் போகுது... காட்டிக்கொடுத்த எடப்பாடி!
vsmkstalin speech interview

account_circle
Liberty Tamil(@LibertyTamil) 's Twitter Profile Photo

ஆளுநர் இல்லாமல் அடுத்த கூட்டம்! அதிர்ந்த டில்லி! Constantine Ravindran (DMK) | RN Ravi |

Video Link : youtu.be/ftKlyluBCV8

tamilnadu tamilnadu india

account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

விழுப்புரம் (ம) மாவட்டத்தில் The Rising Sun இதழின் ஆயுள் சந்தாதாரராக புதிதாக இணைந்த 100 பேர் அளித்த சந்தா தொகை ரூ.25 லட்சத்திற்கான காசோலையை கழக துணைப் பொதுச்செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் Dr.K.Ponmudy அவர்கள் இன்று என்னிடம் வழங்கினார். அன்பும்,நன்றியும்.

விழுப்புரம் (ம) மாவட்டத்தில் The Rising Sun இதழின் ஆயுள் சந்தாதாரராக புதிதாக இணைந்த 100 பேர் அளித்த சந்தா தொகை ரூ.25 லட்சத்திற்கான காசோலையை கழக துணைப் பொதுச்செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @KPonmudiMLA அவர்கள் இன்று என்னிடம் வழங்கினார். அன்பும்,நன்றியும்.#constantineRavindran
account_circle
Thalapathy Sathish SS(@Sathish_SS_222) 's Twitter Profile Photo

சேலத்தில் திமுக செய்தி தொடர்பாளர் அருமை அண்ணன் கான்ஸ்டன்ட் ரவீந்திரன் அவர்களுடன்.
🖤❤️

சேலத்தில் திமுக செய்தி தொடர்பாளர் அருமை அண்ணன் கான்ஸ்டன்ட் ரவீந்திரன் அவர்களுடன்.
#ConstantineRavindran 🖤❤️
account_circle
Kalaignar Seithigal(@Kalaignarnews) 's Twitter Profile Photo

ஊடக சுதந்திரத்தை பாதுகாத்திட வேண்டும்!- ஊடக கண்காணிப்பு குழு வலியுறுத்தல்!

account_circle
DMK Youth Wing(@dmk_youthwing) 's Twitter Profile Photo

சமூகநீதி காக்கும் திட்டங்களை செயல்படுத்தி வரும் கழகத்தின் வரலாறு-சாதனை குறித்து, தென்காசி(வ)மாவட்ட DMK Youth Wing சார்பில் வாசுதேவநல்லூரில் நடைபெற்ற -ல், திரு.Govi Lenin & திரு. உரையாற்றினர். Udhay RAJA MLA பூ.ஆறுமுகச்சாமி

சமூகநீதி காக்கும் திட்டங்களை செயல்படுத்தி வரும் கழகத்தின் வரலாறு-சாதனை குறித்து, தென்காசி(வ)மாவட்ட @dmk_youthwing சார்பில் வாசுதேவநல்லூரில் நடைபெற்ற #DravidianModelWorkshop-ல், திரு.@lenin_govi & திரு.#ConstantineRavindran உரையாற்றினர். @Udhaystalin @MLARaja_SNKL @DmkArumugasamy
account_circle
DMK Youth Wing(@dmk_youthwing) 's Twitter Profile Photo

திராவிட மாடல் அரசின் சமூகநீதி சாதனைகளையும், இயக்கத்தின் கொள்கைகளையும், இராமநாதபுரம் மாவட்ட DMK Youth Wing சார்பில் பரமக்குடியில் நடைபெற்ற -ல், திரு.R.Rajiv Gandhi ✨ & திரு. எடுத்துக்கூறி உரையாற்றினர். Udhay காதர்பாட்சா முத்துராமலிங்கம்

திராவிட மாடல் அரசின் சமூகநீதி சாதனைகளையும், இயக்கத்தின் கொள்கைகளையும், இராமநாதபுரம் மாவட்ட @dmk_youthwing சார்பில் பரமக்குடியில் நடைபெற்ற #DravidianModelWorkshop-ல்,  திரு.@rajiv_dmk & திரு.#ConstantineRavindran எடுத்துக்கூறி உரையாற்றினர். @Udhaystalin @kvmuthuramaling #InbaRagu
account_circle
Nakkheeran(@nakkheeranweb) 's Twitter Profile Photo

சிவப்பு கோழி போகுது.. பின்னாடியே கருப்பு கோழியும் போகுது... காட்டிக்கொடுத்த எடப்பாடி!

Full Video Link:facebook.com/nakkheeran/vid…

account_circle
Dr M K SHARMILA(@DrSharmila15) 's Twitter Profile Photo

தெறிக்கவிடும் திமுக! வெறுப்பாகி உளரும் ரவி! கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேட... youtu.be/qzu2yw_BcIY via YouTube

தெறிக்கவிடும் திமுக! வெறுப்பாகி உளரும் ரவி! கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேட... youtu.be/qzu2yw_BcIY via @YouTube
#ConstantineRavindran
account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

வெள்ளை அறிக்கையாள் மக்கள் மீது வரிச்சுமை ஏற்படுமா? - கான்ஸ்டான்டைன், (திமுக) பதில்
# ConstantineRavindran

account_circle
DMK Youth Wing(@dmk_youthwing) 's Twitter Profile Photo

சமூகநீதிக்கான இயக்கத்தின் முன்னெடுப்பு, கழக அரசின் சாதனை குறித்து, சேலம்(மே) மாவட்டDMK Youth Wing சார்பில் மேட்டூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற -ல், திரு. & திரு. உரையாற்றினர்.Udhay JAYAMURUGAN MANIKANDAN

சமூகநீதிக்கான இயக்கத்தின் முன்னெடுப்பு, கழக அரசின் சாதனை குறித்து, சேலம்(மே) மாவட்ட@dmk_youthwing சார்பில் மேட்டூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற #DravidianModelWorkshop-ல், திரு.#SabapathyMohan& திரு.#ConstantineRavindran  உரையாற்றினர்.@Udhaystalin #Selvaganapathy @JAYAMURUGANMAN3
account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

|| 'அவரு என்ட்ரிக்கு BGM போட்டு நடக்கும்போது.. தேசப்பற்று எங்க போச்சு'

account_circle
A. Razia Abdulwahab(@raziaabdulwahab) 's Twitter Profile Photo

நாமக்கல்(கி) மாவட்ட DMK Youth Wing சார்பில் சேந்தமங்கலம் தொகுதியில் இன்று நடைபெற்ற -ல், அண்ணன்கள் & ஆகியோர் இளைஞர்களிடையே இயக்க வரலாற்றை-சமூகநீதி கொள்கைகளை எடுத்துக்கூறி உரையாற்றினர்

நாமக்கல்(கி) மாவட்ட DMK Youth Wing  சார்பில் சேந்தமங்கலம் தொகுதியில் இன்று நடைபெற்ற #DravidianModelWorkshop-ல், அண்ணன்கள் #tiruchisiva & #ConstantineRavindran ஆகியோர் இளைஞர்களிடையே இயக்க வரலாற்றை-சமூகநீதி கொள்கைகளை எடுத்துக்கூறி  உரையாற்றினர்
account_circle
Sivajisiva(@Sivajis97714496) 's Twitter Profile Photo

திராவிட மாடல் அரசின் சமூகநீதி திட்டங்கள், இயக்க வரலாறு குறித்து, சேலம்(மே) மாவட்ட DMK Youth Wing சார்பில் எடப்பாடி தொகுதியில் நேற்று நடைபெற்ற -ல், சகோதரர் தமிழன்பிரசன்னா & அண்ணன் உரையாற்றினர்.

திராவிட மாடல் அரசின் சமூகநீதி திட்டங்கள், இயக்க வரலாறு குறித்து, சேலம்(மே) மாவட்ட DMK Youth Wing  சார்பில் எடப்பாடி  தொகுதியில் நேற்று நடைபெற்ற #DravidianModelWorkshop-ல், சகோதரர் தமிழன்பிரசன்னா & அண்ணன் #ConstantineRavindran உரையாற்றினர்.  #Selvaganapathy #Manikandan
account_circle