Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

மீண்டும் மீண்டுமா..? சபாநாயகர் சொன்ன வார்த்தை.. சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர்..!

account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

| ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களும்
சட்டமன்றத்தில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றம்

|

#BREAKING | ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களும்
சட்டமன்றத்தில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றம்

#TNGovt | #TNGovernor
account_circle
Ellorum Nammudan(@EllorumNamudan) 's Twitter Profile Photo

விளக்கம் கூட கேட்காத ஆளுநர் எதற்கு?
வெளுத்து வாங்கிய சரவணன்!

account_circle
Ellorum Nammudan(@EllorumNamudan) 's Twitter Profile Photo

என்னதான் நடக்கிறது ஆளூநர் மாளிகையில்?

திணறிப்பேசி உண்மையை ஒத்துக்கொண்ட சங்கி..

account_circle
Phoenix Jayaseelan-INC🇮🇳(@PhoenixJaiSeela) 's Twitter Profile Photo

“ஆளுநர் செயல்பாடு மிகவும் கவலை அளிக்கிறது“ - மத்திய அரசுக்கு பறந்த உச்ச நீதிமன்ற உத்தரவு

account_circle
KCR.THANGARAJ(@GOLDKINGGOLDKI4) 's Twitter Profile Photo

இவன் R.N.ரவி கிடையாது RSS ரவி..!!

எல்லா முட்டா பயலுகளும் பிஜேபில தான் இருப்பீங்க போல.. இங்க ஒன்னு IPS படிச்சேன்னு சொல்லிட்டு மூளையை கழட்டி வச்சுட்டு திரியுது..🤡🤦

account_circle
Prabhakaran pappu(@pappuontrack) 's Twitter Profile Photo

SIR POST 📯🏣
தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பெறகோரி மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுவரும் நிலையில், முதற்கட்டமாக எங்கள் கிராம பொது மக்களிடம் சுமார் 20 கடிதங்கள் கையொப்பமிட்டு அனுப்ப தயாராக உள்ளது.
தொடரும்...

#BAN_NEET
#Rummy_Ravi 
#withdraw_TNgovernor
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

அமைச்சர் பொன்முடி பதவியேற்பு விழாவில் - ஆளுநரும் முதலமைச்சரும்...

M.K.Stalin | |

அமைச்சர் பொன்முடி பதவியேற்பு விழாவில் - ஆளுநரும் முதலமைச்சரும்... 

@mkstalin | #RNRavi | #TNGovernor
account_circle
Nithishkumar S(@nithish7999) 's Twitter Profile Photo

ஆளுநரின் உயிருக்கு ஆபத்து... தமிழகத்திற்கு ராணுவம் வரவேண்டும் - அர்ஜுன் சம்பத் பேட்டி

account_circle
Live Law(@LiveLawIndia) 's Twitter Profile Photo

'TN Governor Defying Supreme Court, Seriously Concerned About His Conduct' : Supreme Court Slams Governor RN Ravi For Refusing To Appoint Minister
Read more: t.ly/ZgRBN

'TN Governor Defying Supreme Court, Seriously Concerned About His Conduct' : Supreme Court Slams Governor RN Ravi For Refusing To Appoint Minister
Read more: t.ly/ZgRBN

#SupremeCourt #CJIChandrachud #TNGovernor #RNRavi
account_circle
Hindu Munnani(@hindumunnani_tn) 's Twitter Profile Photo

குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்யக்கோரி வழக்கில் ஆளுநர் முடிவை அறிவிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்...

பயங்கரவாதிகளை விடுதலை செய்திடும் அரசின் கோரிக்கையை தமிழக நலன் கருதி ஆளுநர் நிராகரிக்க வேண்டுமென இந்துமுன்னணி வலியுறுத்துகிறது...

RAJ BHAVAN, TAMIL NADU

@rajbhavan_tn 

#TNGovernor #RNRavi…
account_circle