Dr M K SHARMILA(@DrSharmila15) 's Twitter Profileg
Dr M K SHARMILA

@DrSharmila15

HUMANIST

ID:768760676030386176

calendar_today25-08-2016 10:43:23

26,4K Tweets

184,5K Followers

1,5K Following

Follow People
Dravidian Insights(@dstock_insights) 's Twitter Profile Photo

🏥 Heart Transplants by States 2022, India 🇮🇳

Tamil Nadu: 85
Karnataka: 46
Telangana: 28
Maharashtra: 30
Gujarat: 20
Delhi: 17
West Bengal: 7
Kerala: 6
Rajasthan: 3
Chandigarh: 1

🔗 Source: notto.mohfw.gov.in

🏥 Heart Transplants by States 2022, India 🇮🇳 Tamil Nadu: 85 Karnataka: 46 Telangana: 28 Maharashtra: 30 Gujarat: 20 Delhi: 17 West Bengal: 7 Kerala: 6 Rajasthan: 3 Chandigarh: 1 🔗 Source: notto.mohfw.gov.in
account_circle
Dr M K SHARMILA(@DrSharmila15) 's Twitter Profile Photo

பிரதமர் என்ற பெயரில் ஒரு பனௌதியை வச்சுகிட்டு நாம படுற அவஸ்தையிலுக்கே …. அய்யய்யய்யய்யோ 🙄🙄🙄

account_circle
Dr M K SHARMILA(@DrSharmila15) 's Twitter Profile Photo

மீண்டும் வாழைப்பழத்தை எடுக்க ஏணி வழியாக ஏறியது. மற்ற ஐந்து பழைய குரங்குகளும அந்தப் புதுக் குரங்கின் மண்டையிலேயே போட்டு இறக்கிவிட்டன..

அடுத்த நாள், இன்னொரு பழைய குரங்கை எடுத்துவிட்டு இரண்டாவது புதிய குரங்கை நுழைத்தனர் விஞ்ஞானிகள். அந்த இரண்டாவது புதுக்குரங்கு என்ன பண்ணும்...?

account_circle
Dr M K SHARMILA(@DrSharmila15) 's Twitter Profile Photo

புது குரங்குக்கு ஒன்றும் புரியவில்லை...

என்னடா இது அந்த வாழைப்பழத்தை இதுங்களும் எடுக்க மாட்டேங்குதுங்க. நம்மையும் எடுக்க விடமாட்டேங்குங்க என்று நினைத்துக் குழம்பியது...

account_circle
Dr M K SHARMILA(@DrSharmila15) 's Twitter Profile Photo

இப்போது...அந்த 6 குரங்குகளில் ஒன்றை மட்டும் எடுத்துவிட்டு புதிய குரங்கு ஒன்றை வைத்தனர்.

அந்த புதுக்குரங்கு என்னபண்ணும்.?
க்ரெக்ட்..!

வாழைப்பழத்தை எடுக்க ஏணியில் ஏறியது. மற்ற 5 பழைய குரங்குகளும் புதுக்குரங்கின் மண்டையிலேயே போட்டு இறக்கிவிட்டன..

account_circle