Anas தமிழ்நாடு🖤❤️(@anasnagoor_mecc) 's Twitter Profile Photo

தமிழனுக்கென்று தனி விமானம் வேண்டும்..
🛫✈✈
வானம் கூட நம் வசப்படும் புலம்பெயர் தமிழர்கள் வாழ்த்துகளோடு...💐


M.K.Stalin Kanimozhi (கனிமொழி) Udhay Gingee K.S.Masthan ( செஞ்சி மஸ்தான் ) Dr. T R B Rajaa Pudukkottai M.M.Abdulla DMK NRI Wing DMK IT WING

தமிழனுக்கென்று  தனி விமானம் வேண்டும்..
🛫✈✈
வானம் கூட நம் வசப்படும் புலம்பெயர் தமிழர்கள் வாழ்த்துகளோடு...💐
#PeriAir  #DravidianModel #DravidianMonth #dravidianmodelworkshop 

@mkstalin @KanimozhiDMK @Udhaystalin @GingeeMasthan @TRBRajaa @pudugaiabdulla @DMKNRIWing  @DMKITwing
account_circle
Arunan sivapadmanathan(@Arunan_DMK) 's Twitter Profile Photo

அண்ணன் Udhay ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக இன்று ஆலங்குளத்தில் நடைபெற்ற கலந்து கொண்ட போது..
Anbil Mahesh DMK Youth Wing

அண்ணன் @Udhaystalin ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக இன்று ஆலங்குளத்தில் நடைபெற்ற #DravidianModelWorkshop கலந்து கொண்ட போது..
@Anbil_Mahesh @dmk_youthwing
account_circle
Don Bosco(@donbosco29) 's Twitter Profile Photo

வேலூர் கிழக்கு மாவட்டம் அரக்கோணம் ஒன்றிய DMK Youth Wing சார்பில் இன்று நடைபெற்ற -ல் திரு.Govi Lenin & திரு.SKP KARUNA ஆகியோர் எடுத்துக்கூறி உரையாற்றினர்.Udhay Ranipet R.Gandhi JL Eswarappan B.E, MLA
DMK IT WING M.K.Stalin Ranipet R.Gandhi DMK Office Of Dr.TRB Rajaa

வேலூர் கிழக்கு மாவட்டம் அரக்கோணம் ஒன்றிய @dmk_youthwing சார்பில் இன்று நடைபெற்ற #DravidianModelWorkshop-ல் திரு.@lenin_govi & திரு.@skpkaruna ஆகியோர் எடுத்துக்கூறி உரையாற்றினர்.@Udhaystalin @R_Gandhi_MLA @easwarappan 
@DMKITwing @mkstalin @R_Gandhi_MLA @arivalayam @OfficeOfTRBR
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

பயிற்சி பாசறையா, மாநாடா என வியக்கும் வகையில், திருவண்ணாமலை (வ)&(தெ) மாவட்ட DMK Youth Wing சார்பில் இன்று நடைபெற்ற -ல் பங்கேற்றோம். உரையாற்றிய அக்கா & அண்ணன் Govi Lenin நன்றி. E.V.Velu (எ.வ.வேலு) Pitchandi K MS.Tharaniventhan C.N.Annadurai Everest.Nareshkumar

பயிற்சி பாசறையா, மாநாடா என வியக்கும் வகையில், திருவண்ணாமலை (வ)&(தெ) மாவட்ட @dmk_youthwing சார்பில் இன்று நடைபெற்ற #DravidianModelWorkshop-ல் பங்கேற்றோம். உரையாற்றிய அக்கா #ArulMozhi & அண்ணன் @lenin_govi நன்றி. @evvelu @PitchandiK @MTharaniventhan @CNAnnaduraiMP @EverestNaresh
account_circle
Sunitha Raja(@raja_sunitha) 's Twitter Profile Photo

Anna as you enter the 4th year as DMK Youth Wing Secretary we wish u many more decades of service. with eminent speakers is the most needed initiative for r youngsters.Thalaivar Kalaignar will be so proud of u!!🙏🏼 DMK Youth Wing Udhay

Anna as you enter the 4th year as DMK Youth Wing Secretary we wish u many more decades of service. #dravidianmodelworkshop with eminent speakers is the most needed initiative for r youngsters.Thalaivar Kalaignar will be so proud of u!!🙏🏼  @dmk_youthwing @Udhaystalin #Udhay4Youth
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

தமிழர் உரிமை காக்கும் திராவிட இயக்கக் கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்திட, நெல்லை மத்திய மாவட்டம், நெல்லை தொகுதி DMK Youth Wing சார்பில் நடைபெற்ற -ல் அண்ணன் Jeyaranjan & சகோதரர் Ashok R உரையாற்றினர். Abdul wahab ThayagamKavi M.L.A.,

தமிழர் உரிமை காக்கும் திராவிட இயக்கக் கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்திட, நெல்லை மத்திய மாவட்டம், நெல்லை தொகுதி @dmk_youthwing சார்பில் நடைபெற்ற #DravidianModelWorkshop-ல் அண்ணன் @JeyaranjanE & சகோதரர் @idonashok உரையாற்றினர். @AbdulWahabMLA @thayagamkavi #wilsonmanithurai
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

திராவிட இயக்க தொடர் முன்னெடுப்புகளை இயக்க இளைஞர்களிடம் கொண்டு சேர்த்திட, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், நாகர்கோவில் தொகுதியில் DMK Youth Wing சார்பில் நடைபெற்ற -ல் அண்ணன் Jeyaranjan & சகோதரர் Ashok R
உரையாற்றினர். ThayagamKavi M.L.A., M Sivaraj DMK

திராவிட இயக்க தொடர் முன்னெடுப்புகளை இயக்க இளைஞர்களிடம் கொண்டு சேர்த்திட, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், நாகர்கோவில் தொகுதியில் @dmk_youthwing சார்பில் நடைபெற்ற #DravidianModelWorkshop-ல் அண்ணன் @JeyaranjanE & சகோதரர் @idonashok
 உரையாற்றினர். #RMahesh @thayagamkavi @SivarajDmk
account_circle