Joseph Samuel MLA (@josephsamuelmla) 's Twitter Profile
Joseph Samuel MLA

@josephsamuelmla

சட்டமன்ற உறுப்பினர் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி | Member of legislative Assembly - Ambattur..

ID: 1281102379069259783

linkhttp://www.josephsamuelmla.in calendar_today09-07-2020 05:47:17

2,2K Tweet

4,4K Takipçi

222 Takip Edilen

Bose Venkat (@directorbose) 's Twitter Profile Photo

கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத் தலைவராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Anbil Mahesh

கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத் தலைவராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். <a href="/Udhaystalin/">Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்</a> <a href="/mkstalin/">M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்</a> <a href="/Anbil_Mahesh/">Anbil Mahesh</a>
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

பேரறிஞர் அண்ணா தலைநிமிர்த்திய “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” என உறுதியேற்றோம்! தமிழ்நாட்டிலுள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளிலும் கழக உடன்பிறப்புகள் உறுதியேற்றனர்! #ஓரணியில்தமிழ்நாடு #ஓரணியில்_தமிழ்நாடு #RememberingAnna #AnnaForever

Joseph Samuel MLA (@josephsamuelmla) 's Twitter Profile Photo

சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் வடக்கு பகுதி சார்பில் தமிழ்நாட்டை தலகுனிய விடமாட்டேன் என்ற போர் முழுக்க உறுதி மொழியை இன்று (15.09.2025) துவங்கி வைத்து உறுதி மொழியை கழக நிர்வாகிகளுடன் ஏற்கப்பட்டது..

சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் வடக்கு பகுதி சார்பில் தமிழ்நாட்டை தலகுனிய விடமாட்டேன் என்ற போர் முழுக்க உறுதி மொழியை இன்று (15.09.2025) துவங்கி வைத்து உறுதி மொழியை கழக நிர்வாகிகளுடன்  ஏற்கப்பட்டது..
DMK (@arivalayam) 's Twitter Profile Photo

திமுகவின் திருவிழாவான முப்பெரும் விழா 17.09.2025 அன்று கரூரில் நடைபெறுவதையொட்டி கோடங்கிப்பட்டியில் பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் கழக முன்னணியினர் மேற்பார்வையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கழக முப்பெரும் விழாவில் கலந்துக்கொள்ள கழக உடன்பிறப்புகள் அனைவரும் வாரீர்!

Joseph Samuel MLA (@josephsamuelmla) 's Twitter Profile Photo

”தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்” என்பதே முப்பெரும் விழாவின் முழக்கம் #முப்பெரும்விழா2025

”தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்” என்பதே முப்பெரும் விழாவின் முழக்கம் 

#முப்பெரும்விழா2025
MS.Tharaniventhan (@mtharaniventhan) 's Twitter Profile Photo

திராவிட குடும்பப் பின்னணியில் வளர்ந்து, கலைஞரின் தொலைநோக்குப் பார்வையால் கவரப்பட்ட ஆதம் அபுல்ஹசன், சவுதியில் தமிழர்களுக்கு உதவி, தமிழ் வளர்ச்சிப் பணி என சுழன்று வரும் கதையை PEN India-வின் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி. #DravidathaalNaan #DravidianModel

DMK (@arivalayam) 's Twitter Profile Photo

நம் மாநிலத்தின் மண் - மொழி - மானம் காக்க திராவிட நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் முழங்கியுள்ள "தமிழ்நாட்டை தலை குனிய விட மாட்டேன்" தீர்மான உறுதி ஏற்புக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. அனைவரும் ஓரணியில் நின்று ஆதிக்க

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

கடந்த இரு நாட்களில், மாநிலம் முழுவதும் 72 கழக மாவட்டங்களிலும், தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழியேற்க - கொள்கைப் படையாய்த் திரண்ட மக்களுக்கு என் மனம்நிறைந்த நன்றி! #ஓரணியில்_தமிழ்நாடு

கடந்த இரு நாட்களில், மாநிலம் முழுவதும் 72 கழக மாவட்டங்களிலும், தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழியேற்க - கொள்கைப் படையாய்த் திரண்ட மக்களுக்கு என் மனம்நிறைந்த நன்றி!

#ஓரணியில்_தமிழ்நாடு
Joseph Samuel MLA (@josephsamuelmla) 's Twitter Profile Photo

அறிவுசார் உலகில், தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்று, இந்தியாவின் கல்வித் தலைநகராக தமிழ்நாடு விளங்குகிறது. #கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு

அறிவுசார் உலகில், தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்று, இந்தியாவின் கல்வித் தலைநகராக தமிழ்நாடு விளங்குகிறது.

#கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு
DMK (@arivalayam) 's Twitter Profile Photo

கல்வி கற்க தடையாக உள்ள அனைத்தையும் தகர்த்தெறிந்து அனைவரையும் படிக்க வைக்கும் திராவிட நாயகர்! புதுமைப் பெண் திட்டத்தால் பயனடையும் மாணவி ரம்யா மாதந்தோறும் வரும் ஆயிரம் ரூபாயிலிருந்து சேமித்து தன் அம்மாவிற்கு காது கேட்கும் கருவியை வாங்கி கொடுத்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டபோது

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம். அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். #KarurTragedy

DMK (@arivalayam) 's Twitter Profile Photo

பாதிக்கப்பட்ட மக்களுடன் நிற்க வேண்டிய அந்த கட்சியின் தலைவர், ஏன் கரூரில் களத்திலே நிற்கவில்லை? செய்தி அறிந்ததற்கு பிறகும் அவசரவசரமாகச் செய்தியாளர்களை சந்திப்பதற்குகூட வெட்கப்பட்டு கொண்டு, பயந்து கொண்டு ஏன் சென்னைக்கு வந்தீர்கள்? - கழக துணைப் பொதுச்செயலாளர் திரு A RAJA எம்.பி

DMK (@arivalayam) 's Twitter Profile Photo

கரூர் வேலுச்சாமிபுரத்தில் சம்பவம் நடைபெற்ற மறுநாள் 2000 செருப்புகளுக்கு மேல் கிடந்தன. ஒரு காலி தண்ணீர் பாட்டிலையாவது, யாராவது பார்த்தீர்களா? வந்தவர்களுக்கு தேவையான தண்ணீர், பிஸ்கட் வசதிகள் எதுவும் செய்துக் கொடுக்கவில்லை. - கரூர் மாவட்ட கழகச் செயலாளர் திரு V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்