V.Senthilbalaji(@V_Senthilbalaji) 's Twitter Profileg
V.Senthilbalaji

@V_Senthilbalaji

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் | கரூர் மாவட்டச் செயலாளர் |

ID:1073290300553129984

linkhttp://www.vsenthilbalaji.in calendar_today13-12-2018 18:55:23

9,0K Tweets

280,6K Followers

25 Following

V.Senthilbalaji(@V_Senthilbalaji) 's Twitter Profile Photo

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை பத்திரிக்கை நண்பர்கள் ஆராய்ந்திட வேண்டும்.. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொருட்படுத்த தேவையில்லை..

account_circle
V.Senthilbalaji(@V_Senthilbalaji) 's Twitter Profile Photo

கோவையின் வளர்ச்சிக்கு என்ன தேவை என்பதை அறிந்து, கோவை மாநகராட்சியின் சாலைகள் சீரமைப்பிற்கு மட்டும் ரூ. 260 கோடி நிதியை ஒதுக்கி, தாயுள்ளத்தோடு பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் வாரி வழங்கியுள்ளார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்கள்..

account_circle
V.Senthilbalaji(@V_Senthilbalaji) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் நல்லாசியுடன், கோவை மாநகராட்சி வார்டு எண் 80 பெரியகுளம் பகுதியில், மறுசுழற்சி செய்யப்பட்ட திடக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட கலை கட்டமைப்புகளை இன்று துவக்கி வைத்த போது..

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசியுடன், கோவை மாநகராட்சி வார்டு எண் 80 பெரியகுளம் பகுதியில், மறுசுழற்சி செய்யப்பட்ட திடக்கழிவுகளால் உருவாக்கப்பட்ட கலை கட்டமைப்புகளை இன்று துவக்கி வைத்த போது..
account_circle
V.Senthilbalaji(@V_Senthilbalaji) 's Twitter Profile Photo

எளிய மக்களுக்கு என்றும் உரியவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் நல்லாசியுடன், கோவை மாநகராட்சி வார்டு எண் 68ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் தார்சாலை புதுப்பிக்கும் பணியை இன்று துவக்கி வைத்த போது.. மொத்த மதிப்பீடு ரூ. 1.08 கோடி..

எளிய மக்களுக்கு என்றும் உரியவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசியுடன், கோவை மாநகராட்சி வார்டு எண் 68ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் தார்சாலை புதுப்பிக்கும் பணியை இன்று துவக்கி வைத்த போது.. மொத்த மதிப்பீடு ரூ. 1.08 கோடி..
account_circle
V.Senthilbalaji(@V_Senthilbalaji) 's Twitter Profile Photo

விவசாயிகளின் பாதுகாவலர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் நல்லாசியுடன், கோவை மாநகராட்சி வார்டு எண் 88 &89ல் உள்ள லட்சுமி நகர், அம்மன் கோவில் சாலை பகுதிகளில் ரூ. 4.98 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை இன்று துவக்கி வைத்த போது..

விவசாயிகளின் பாதுகாவலர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசியுடன், கோவை மாநகராட்சி வார்டு எண் 88 &89ல் உள்ள லட்சுமி நகர், அம்மன் கோவில் சாலை பகுதிகளில் ரூ. 4.98 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை இன்று துவக்கி வைத்த போது..
account_circle
V.Senthilbalaji(@V_Senthilbalaji) 's Twitter Profile Photo

மக்கள் நலன் காக்கும் மன்னவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் நல்லாசியுடன், கோவை வடக்கு தொகுதி வார்டு எண் 69ல் உள்ள அண்ணா காய்கறி மார்க்கெட் வளாகத்தை, ரூ.3.86 கோடி மதிப்பில் புனரமைத்து கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணியை இன்று துவக்கி வைத்த போது..

மக்கள் நலன் காக்கும் மன்னவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசியுடன், கோவை வடக்கு தொகுதி வார்டு எண் 69ல் உள்ள அண்ணா காய்கறி மார்க்கெட் வளாகத்தை, ரூ.3.86 கோடி மதிப்பில் புனரமைத்து கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணியை இன்று துவக்கி வைத்த போது..
account_circle
V.Senthilbalaji(@V_Senthilbalaji) 's Twitter Profile Photo

திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் நல்லாசியுடன், கோவை வடக்கு தொகுதி வார்டு எண் 45ல் உள்ள மொத்த காய்கறி மார்க்கெட் வளாகத்தை, ரூ.3.07 கோடி மதிப்பில் புனரமைத்து கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணியை இன்று துவக்கி வைத்த போது..

திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசியுடன், கோவை வடக்கு தொகுதி வார்டு எண் 45ல் உள்ள மொத்த காய்கறி மார்க்கெட் வளாகத்தை, ரூ.3.07 கோடி மதிப்பில் புனரமைத்து கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணியை இன்று துவக்கி வைத்த போது..
account_circle
V.Senthilbalaji(@V_Senthilbalaji) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் நல்லாசியுடன், கோவை கவுண்டம்பாளையம் தொகுதி வடகு மண்டலம் வார்டு எண் 10 & 11ல், காந்தி நகர் பகுதியில் தார்சாலை புதுப்பிக்கும் பணியை இன்று துவக்கி வைத்த போது.. மொத்த நீளம் 3.37 கி.மீ, மொத்த மதிப்பீடு ரூ. 1.97 கோடி..

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசியுடன், கோவை கவுண்டம்பாளையம் தொகுதி வடகு மண்டலம் வார்டு எண் 10 & 11ல், காந்தி நகர் பகுதியில் தார்சாலை புதுப்பிக்கும் பணியை இன்று துவக்கி வைத்த போது.. மொத்த நீளம் 3.37 கி.மீ, மொத்த மதிப்பீடு ரூ. 1.97 கோடி..
account_circle
V.Senthilbalaji(@V_Senthilbalaji) 's Twitter Profile Photo

நலத்திட்ட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் நல்லாசியுடன், கோவை கவுண்டம்பாளையம் தொகுதி வார்டு எண் 10ல், கணபதி முதல் சரவணம்பட்டி வரை, சக்தி சாலையில், ரூ.19.34 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட, 7701 மையத்தடுப்பு தெருவிளக்குகள் அமைக்கும் பணியை இன்று…

நலத்திட்ட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசியுடன், கோவை கவுண்டம்பாளையம் தொகுதி வார்டு எண் 10ல், கணபதி முதல் சரவணம்பட்டி வரை, சக்தி சாலையில், ரூ.19.34 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட, 7701 மையத்தடுப்பு தெருவிளக்குகள் அமைக்கும் பணியை இன்று…
account_circle
V.Senthilbalaji(@V_Senthilbalaji) 's Twitter Profile Photo

நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் நல்லாசியுடன், கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 6ல், முத்தமிழ் நகர் பகுதியில் தார்சாலை புதுப்பிக்கும் பணியை இன்று துவக்கி வைத்த போது. மொத்த நீளம் 2.2 கி.மீ, மொத்த மதிப்பீடு ரூ. 1.49 கோடி..

நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசியுடன், கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 6ல், முத்தமிழ் நகர் பகுதியில் தார்சாலை புதுப்பிக்கும் பணியை இன்று துவக்கி வைத்த போது. மொத்த நீளம் 2.2 கி.மீ, மொத்த மதிப்பீடு ரூ. 1.49 கோடி..
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

வேளச்சேரி Sports Tamil Nadu நீச்சல் குள வளாகத்திலுள்ள ஜிம்னாஸ்டிக்ஸ் அரங்கத்தை நவீனப்படுத்தி தருமாறு பெற்றோர் -விளையாட்டு வீரர்கள் வைத்த கோரிக்கைக்குத் தீர்வாக, ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதுப்பித்து தரம் உயர்த்தி இன்று திறந்து வைத்தோம். சீர்பெற்றுள்ள அரங்கம் பலநூறு புதிய…

account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

சமூகநீதி கொள்கை வழியில் சமத்துவமான கல்வி தந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தொகுதியைச் சேர்ந்த 479 பள்ளி & கல்லூரி மாணவ - மாணவியருக்கு Refex நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.58 லட்சத்து 74 ஆயிரத்து 647 அளவிலான கல்வி ஊக்கத்தொகையை…

சமூகநீதி கொள்கை வழியில் சமத்துவமான கல்வி தந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, #ChepaukTriplicane தொகுதியைச் சேர்ந்த 479 பள்ளி & கல்லூரி மாணவ - மாணவியருக்கு Refex நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.58 லட்சத்து 74 ஆயிரத்து 647 அளவிலான கல்வி ஊக்கத்தொகையை…
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் கனவுத்திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெற்ற கலை & அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களில் வென்ற 1425 பேருக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று பணி நியமன கடிதங்களை வழங்கினோம்.

சிறந்த கல்வி -…

மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் கனவுத்திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெற்ற கலை & அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களில் வென்ற 1425 பேருக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று பணி நியமன கடிதங்களை வழங்கினோம். சிறந்த கல்வி -…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் கிராமத்தில், -வினால் சேதமடைந்த 60 ஆண்டுகால அரசுப் பள்ளியை, அந்தக் கிராமத்தில் வசித்த தாய் தனசேகரி அவர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, சிங்கப்பூர் வாழ் சகோதரர்களான இளங்கோவன், முத்தழகன், இராஜகோபால் ஆகியோர் திட்டத்தின்படி…

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

சேலத்திலிருந்து மேட்டூர் புறப்பட்டேன். வழியில், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோனூர் ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவுச் சமத்துவபுரத்தைப் பார்வையிட்டேன்.

1998-ஆம் ஆண்டு தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்தச் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் - சாலைகள்…

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

பேரறிஞர் அண்ணாவின் பகுத்தறிவுப் பூங்காவில் மலர்ந்த மலரான கலைஞருக்குச் சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் கொண்டாட்டங்களின் முதல் திருவுருவச்சிலையைத் திறந்து வைத்து,

1,367 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்கம்; எண்ணற்ற புதிய திட்டங்களுக்கு அடிக்கல்; 50…

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

: சேலத்தில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உரை

youtube.com/live/3FJ03vcXr…

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

: சேலம் அண்ணா பூங்காவில் முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச் சிலையினைத் திறந்து வைத்தல்

youtube.com/live/DqlnIp9EE…

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

Hearty congratulations to Tmt Supriya Sule and Thiru Praful Patel on being appointed as the Working Presidents of Nationalist Congress Party - Sharadchandra Pawar.

Your assiduous efforts for your party's growth and rich parliamentary interventions make it a well-deserved promotion.

account_circle