மகளிர் நலத்திட்டங்களுக்கான முன்னெடுப்பாக நிர்பயா நிதியின் கீழ், #ChepaukTriplicane 119-வது வார்டு பேகம் சாஹிப் தெருவிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பெண்களுக்கான நவீன கழிப்பறைகள் அமைக்க நடைபெற்று வரும் பணிகளை இன்று ஆய்வு செய்தோம். #ARPMKamaraj @Madhanmohandmk