பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@deepak_tmn) 's Twitter Profile
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan

@deepak_tmn

President-December 3 Movement,
Prof-Social work,Loyola college,Member-TN Govt welfare board Goodwill Ambassador-GRF Mauritius Member-Steering committe TN RIGHTS

ID: 903421718097571840

linkhttps://www.facebook.com/deepak.nathan.71 calendar_today01-09-2017 00:58:17

2,2K Tweet

4,4K Followers

1,1K Following

Asiriyar K.Veeramani (@asiriyarkv) 's Twitter Profile Photo

🔹‘திராவிட மாடல்’ அரசின் சமூகநீதிப் பரிமாணம்! 🔹உள்ளாட்சி மன்றங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு! 🔹முதலமைச்சருக்குப் பாராட்டு! மாற்றுத் திறனாளிகளுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையிலான சட்டமுன்வடிவைத் தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று நம்முடைய முதலமைச்சர்

voice of visually impaired (@voice_of_tnvi) 's Twitter Profile Photo

💪💪trending alert விழித்துக் கொள் எம் பார்வையற்ற சமூகமே நமது பின்னடைவுக் காலிப்பணியிடங்களை சிறப்பு ஆள்சேர்ப்புத் தேர்வு வைத்து நிரப்புவோம் என்று நம்மை நம்பவைத்து ஏமாற்றும் தமிழக அரசைக் கேள்வி கேட்க, இன்று மாலை ஆறு மணிக்கு #Where_is_our_Special_Drive என்ற ட்ரெண்டிங்கில் இணைவோம்.

💪💪trending alert
விழித்துக் கொள் எம் பார்வையற்ற சமூகமே
நமது பின்னடைவுக் காலிப்பணியிடங்களை சிறப்பு ஆள்சேர்ப்புத் தேர்வு வைத்து நிரப்புவோம் என்று
நம்மை நம்பவைத்து ஏமாற்றும் தமிழக அரசைக் கேள்வி கேட்க,
இன்று மாலை ஆறு மணிக்கு
#Where_is_our_Special_Drive
என்ற ட்ரெண்டிங்கில் இணைவோம்.
Asiriyar K.Veeramani (@asiriyarkv) 's Twitter Profile Photo

🔷சட்டப் பேரவை உறுப்பினர் டாக்டர் எழிலனின் அறிவியல்பூர்வமான கேள்விக்கு, சட்டத்துறை அமைச்சரின் பதில் ஏற்கத்தக்கதல்ல! 🔷‘‘இது தொடரும் கலைஞர் அரசு’’ என்று பிரகடனப்படுத்தும் நிலையில், பாதை மாறலாமா? 🔷தவறுகள் திருத்தப்படவேண்டும்; மறுபரிசீலனை செய்வது அவசரம், அவசியமாகும்!

Bahath Mohamed (@bahathmohamed1) 's Twitter Profile Photo

டிசம்பர் 3 இயக்கத்ததலைவர் பேராசிரியர் பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan அவர்கள் மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் R.SAKKARAPANI அவர்களை சந்தித்து TNCSC 2014-2016 தற்காலிகமாக பணி புரியும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் கோரிக்கை வைத்துள்ளார். அமைச்சர் உறுதி அளித்துள்ளார். M.K.Stalin PuthiyathalaimuraiTV

டிசம்பர் 3 இயக்கத்ததலைவர் பேராசிரியர் பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan அவர்கள் மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் R.SAKKARAPANI அவர்களை சந்தித்து TNCSC 2014-2016 தற்காலிகமாக பணி புரியும் மாற்றுத்திறனாளிகளை  பணி நிரந்தரம் கோரிக்கை வைத்துள்ளார்.
அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
M.K.Stalin
PuthiyathalaimuraiTV
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@deepak_tmn) 's Twitter Profile Photo

It was great meeting Kanimozhi (கனிமொழி) mam ,as she is always a great supporter of disability movement in the wake of getting the legislation for nomination of disable people in local governments is passed in State Assembly......madam was so receptive to us as always..thank you mam!

தமிழ்நாடு காங்கிரஸ் கதலைவர் திரு செல்வப் பெருந்தகை Selvaperunthagai K அவர்களை சத்தியமூர்த்தி பவனில் இன்று சந்தித்து மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் வழங்க ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவித்தேன்.காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலங்களிலும் பிரதிநிதித்துவம் வழங்க கோரிக்கை வைத்தேன்