S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன்(@SNAMBURAJAN) 's Twitter Profileg
S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன்

@SNAMBURAJAN

Comrade | @tncpim | Political, Social & Disabled Rights @NPRD_IN @TARATDAC1 Activist FB: https://t.co/TQPUWnAybB

ID:454623916

calendar_today04-01-2012 06:01:31

3,3K Tweets

816 Followers

516 Following

S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன்(@SNAMBURAJAN) 's Twitter Profile Photo

இன்று டெல்லியில் வாக்களித்த பிறகு CPI(M) பொதுச் செயலாளர் தோழர். சீதாராம் யெச்சூரி கூறியது:

“... பாரதம் என்கிற இந்தியா வெல்லும்... இந்தியா கூட்டணி நிச்சயமாக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்...”

account_circle
S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன்(@SNAMBURAJAN) 's Twitter Profile Photo

'கடவுளின் அவதாரம்.. ஏழைத்தாயின் மகன்..' என கரடி விடும் நம்ம ஜீ மைசூரு ஓட்டல்ல தங்கிட்டு..

₹80 லட்சம் பில் கட்டாத செய்தி இன்றைய நாளிதழ்களில்!

'கடவுளின் அவதாரம்.. ஏழைத்தாயின் மகன்..' என கரடி விடும் நம்ம ஜீ மைசூரு ஓட்டல்ல தங்கிட்டு.. ₹80 லட்சம் பில் கட்டாத செய்தி இன்றைய நாளிதழ்களில்!
account_circle
S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன்(@SNAMBURAJAN) 's Twitter Profile Photo

மே:25 இன்று நடைபெறும் 6-ஆம் கட்ட தேர்தலில் டெல்லியில் வாக்களித்த பிறகு CPI(M) தலைவர் பிருந்தா காரத்:

'... சர்வாதிகாரம் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராக நான் வாக்களித்தேன்..!

எனது வாக்கு மாற்றத்தை கொண்டு வரும்...'

account_circle
ANI(@ANI) 's Twitter Profile Photo

| CPI(M) leader Brinda Karat says, '...I have voted against dictatorship and communalism. My vote will bring change...'

account_circle
S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன்(@SNAMBURAJAN) 's Twitter Profile Photo

அரியானாவில் மோடி பிதற்றல்:

♦️ வாக்கு வங்கியை திருப்திப்படுத்த இந்தியாவை 2 முஸ்லிம் நாடுகளாக காங்கிரஸ் உருவாக்குகிறது!

♦️ ராமா.. ராமா.. என துதிப்பவர்களை கைது செய்யும்!

இந்த தொடர் பேச்சுகளுக்கு Election Commission of India உடந்தையோ?

மாதிரி நடத்தை விதிகளை ECI கைவிட்டதோ?

ஜனநாயகத்திற்கு அவமானம்!

அரியானாவில் மோடி பிதற்றல்: ♦️ வாக்கு வங்கியை திருப்திப்படுத்த இந்தியாவை 2 முஸ்லிம் நாடுகளாக காங்கிரஸ் உருவாக்குகிறது! ♦️ ராமா.. ராமா.. என துதிப்பவர்களை கைது செய்யும்! இந்த தொடர் பேச்சுகளுக்கு @ECISVEEP உடந்தையோ? மாதிரி நடத்தை விதிகளை ECI கைவிட்டதோ? ஜனநாயகத்திற்கு அவமானம்!
account_circle
CPI (M)(@cpimspeak) 's Twitter Profile Photo

We are living in an undeclared emergency!
Here are 5 reasons why you must vote out BJP government this election.

account_circle
Seema Chishti(@seemay) 's Twitter Profile Photo

'Even if the BJP lost only half of these 120 vulnerable seats, this would lose it its majority without advances elsewhere.'
This and much more - in Dr Radhika Desai and Natalie Braun's analysis

'Even if the BJP lost only half of these 120 vulnerable seats, this would lose it its majority without advances elsewhere.' This and much more - in Dr Radhika Desai and Natalie Braun's analysis
account_circle
S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன்(@SNAMBURAJAN) 's Twitter Profile Photo

உ.பி: வாக்குப்பதிவு அதிகாரிகளுக்கும் BJPலஞ்சம்!

சம்பல் தொகுதியில் மே 7ல் நடந்த தேர்தலில் போலீஸ்&தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க BJPதொண்டர் புவனேஷ்குமார் வர்ஷ்னி செய்த சதி வீடியோவை வெளியிட்டுள்ளது ABC News Meghna Bali

முழு வீடியோவை கீழே தலைப்புகளுடன் பார்க்கவும்!

account_circle
S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன்(@SNAMBURAJAN) 's Twitter Profile Photo

மாற்றுத்திறனாளியின் மரணம் ஈமச்சடங்கு-அரசு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வழங்கும் நிவாரணத்தை பெறுவதற்கு கூட அலைக்கழித்து போராட வைக்கும் அதிகாரிகள்!

CMOTamilNadu
GAVASKAR
Ramya Kannan
T Muruganandham
Mahalingam Ponnusamy/ மகாலிங்கம் பொன்னுசாமி
Omjasvin M D
KS / Karthigaichelvan S
Raja Shanmugasundaram

facebook.com/share/v/vrb6L2…

account_circle
S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன்(@SNAMBURAJAN) 's Twitter Profile Photo

மோடி அரசின் கடைசி நேர விற்பனை!

அரசு சொத்து விற்பனை மேளா!

BJPயை தோற்கடித்து அரசு
பொதுத்துறையை காப்பாற்றுவோம்!

account_circle
S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன்(@SNAMBURAJAN) 's Twitter Profile Photo

மாற்றுத்திறனாளியின் மரணம் ஈமச்சடங்கு-அரசு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் வழங்கும் நிவாரணத்தை பெறுவதற்கு கூட அலைக்கழித்து போராட வைக்கும் அதிகாரிகள்!

CMOTamilNadu
GAVASKAR
Ramya Kannan
T Muruganandham
Mahalingam Ponnusamy/ மகாலிங்கம் பொன்னுசாமி
Omjasvin M D
KS / Karthigaichelvan S
Raja Shanmugasundaram

facebook.com/share/v/vrb6L2…

account_circle
Thirugnanam(@Rebellionaire1) 's Twitter Profile Photo

ப்ளீஸ்..! நிதியமைச்சர் நிர்மலா அவர்களுக்கு
யாரும் இதை share செய்யாதீங்க..!
-----------

பாலிவுட் நடிகை வித்யாபாலனின்
கியூட் முகபாவங்களுடன்
வெளிவந்துள்ள அட்டகாசமான மீம்..
-------
ஆண் குரல் :
என் அன்பே, ஆருயிரே,
நீ என்னை எத்தனை சதவீதம் நேசிக்கிறாய்?

வித்யாபாலன்

account_circle
S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன்(@SNAMBURAJAN) 's Twitter Profile Photo

♦️ மோடி & BJP தலைவர்களின் தகிப்பான வகுப்புவாத பேச்சுகளுக்கு எதிராக CPI-M கொடுத்த எந்த புகாரையும் BJPக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீசில், குறிக்கவில்லை.

♦️ மோடி கூடாரம் கோபிக்காதபடி 'கண்ணியம் வேண்டும்' போன்ற அதீத சாதுர்ய வாசகங்களுடன் நோட்டீஸ் உள்ளது.

- தோழர்.யெச்சூரி

♦️ மோடி & BJP தலைவர்களின் தகிப்பான வகுப்புவாத பேச்சுகளுக்கு எதிராக CPI-M கொடுத்த எந்த புகாரையும் BJPக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீசில், குறிக்கவில்லை. ♦️ மோடி கூடாரம் கோபிக்காதபடி 'கண்ணியம் வேண்டும்' போன்ற அதீத சாதுர்ய வாசகங்களுடன் நோட்டீஸ் உள்ளது. - தோழர்.யெச்சூரி
account_circle
S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன்(@SNAMBURAJAN) 's Twitter Profile Photo

♦️Thanks to for the intervention to prevent normal passengers trespass in the bogies meant for PWDs.

♦️It is interesting to see that most of the trespassers are railway employees and mostly allowed by guards & RPF personnel

♦️ Strict action & sensitisation required!

♦️Thanks to #CCPD for the intervention to prevent normal passengers trespass in the #SLRD bogies meant for PWDs. ♦️It is interesting to see that most of the trespassers are railway employees and mostly allowed by guards & RPF personnel ♦️ Strict action & sensitisation required!
account_circle
S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன்(@SNAMBURAJAN) 's Twitter Profile Photo

அரசு-நிதி&அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் மாற்றுத்திறனாளி் சட்டம் அமலாகிறதா?
♦️ மாணவர் சேர்க்கை மறுக்கக் கூடாது.
♦️ மாற்றுத்திறனாளி தேவைக்கு வசதி செய்யணும்.
♦️ கட்டிடங்கள் வசதியாக மாற்றணும்
உள்ளிட்ட தொகுதியே உள்ளது.
♦️ ஆனால் பள்ளிகளில் சேர்க்கையே மறுக்கப்படுகிறது.
♦️உதவுவோம்

அரசு-நிதி&அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் மாற்றுத்திறனாளி் சட்டம் அமலாகிறதா? ♦️ மாணவர் சேர்க்கை மறுக்கக் கூடாது. ♦️ மாற்றுத்திறனாளி தேவைக்கு வசதி செய்யணும். ♦️ கட்டிடங்கள் வசதியாக மாற்றணும் உள்ளிட்ட தொகுதியே உள்ளது. ♦️ ஆனால் பள்ளிகளில் சேர்க்கையே மறுக்கப்படுகிறது. ♦️உதவுவோம்
account_circle
S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன்(@SNAMBURAJAN) 's Twitter Profile Photo

அது என்ன பிறவியோ..?

ஆனா..
மோசடிப் பிறவி என்பது மட்டுமே உறுதி..!

account_circle
S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன்(@SNAMBURAJAN) 's Twitter Profile Photo

♦️ 43% மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள ஆவணத்தை நலத்திட்டங்கள் பெற தமிழக அரசு கட்டாயமாக்குவது எஞ்சியவர்களை விரட்டியடிக்கவா?

♦️ தமிழக முதலமைச்சர் CMOTamilNadu உரிய தலையீடு செய்ய வேண்டும். Commissionerate - Welfare of Differently Abled, TN உத்தரவை வாபஸ் பெற வேண்டும்
Omjasvin M D KS / Karthigaichelvan S

♦️ 43% மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள #UDID ஆவணத்தை நலத்திட்டங்கள் பெற தமிழக அரசு கட்டாயமாக்குவது எஞ்சியவர்களை விரட்டியடிக்கவா? ♦️ தமிழக முதலமைச்சர் @CMOTamilnadu உரிய தலையீடு செய்ய வேண்டும். @Tn_Diff_abled உத்தரவை வாபஸ் பெற வேண்டும் @omjasvinTOI @karthickselvaa
account_circle
S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன்(@SNAMBURAJAN) 's Twitter Profile Photo

மாற்றுத்திறன் குழந்தைகளின் கல்வியை உறுதிப்படுத்துவதில் உயர் அதிகாரிகளுக்கு உண்மையில் அக்கறை இருக்கிறதா.?

CMOTamilNadu
Commissionerate - Welfare of Differently Abled, TN
GAVASKAR
Ramya Kannan
T Muruganandham
Omjasvin M D
KS / Karthigaichelvan S
KARTHIKEYAN
Thiyaga Chemmel
மு.குணசேகரன் M.Gunasekaran
DC Chennai

facebook.com/share/p/WHUonb…

மாற்றுத்திறன் குழந்தைகளின் கல்வியை உறுதிப்படுத்துவதில் உயர் அதிகாரிகளுக்கு உண்மையில் அக்கறை இருக்கிறதா.? @CMOTamilnadu @Tn_Diff_abled @gavastk @ramyakannan @muruga_TNIE @omjasvinTOI @karthickselvaa @karthikeyannews @TChemmel @GunasekaranMu @deccanchennai facebook.com/share/p/WHUonb…
account_circle
S. NAMBURAJAN | எஸ்.நம்புராஜன்(@SNAMBURAJAN) 's Twitter Profile Photo

மார்க்சிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளர் தோழர். P. சுந்தரய்யாவின் குரலை கேட்டிருக்கிறீர்களா?

account_circle