Shubin(@Shubin43346686) 's Twitter Profileg
Shubin

@Shubin43346686

Hi

ID:1439511308752261123

calendar_today19-09-2021 08:47:14

9,1K Tweets

183 Followers

988 Following

PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே இலக்கு - முதல்வர் மு.க.ஸ்டாலின்

| |

#BREAKING | பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே இலக்கு - முதல்வர் மு.க.ஸ்டாலின் #MKStalin | #OppositionMeeting | #BJP
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

Inaugurated Tamil Nadu's first ever International Medical Value Travel Summit in Chennai - the medical tourism capital of our country known for providing world-class healthcare at affordable cost.

This summit with the participation of several international delegates and

account_circle
ஜெயசந்திரன் திமுக 🖤♥️(@jaya2016maha) 's Twitter Profile Photo

பாஜகவில் இணைந்த ரவுடிகளின் பெயரை பட்டியலிட்ட மு.க.ஸ்டாலின்!

account_circle
Dr A K Tharun(@drtharun) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு M.K.Stalin அவர்களின் ஆணைக்கிணங்க, ஈரோடு கிழக்கு தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அண்ணன்
E.V.K.S இளங்கோவன் அவர்களை ஆதரித்து, மாண்புமிகு அமைச்சர் திரு V.Senthilbalaji அவர்களும் மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர் அண்ணன்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, ஈரோடு கிழக்கு தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அண்ணன் E.V.K.S இளங்கோவன் அவர்களை ஆதரித்து, மாண்புமிகு அமைச்சர் திரு @V_Senthilbalaji அவர்களும் மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர் அண்ணன்
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் இயற்கைச் செல்வங்களைப் பாதுகாப்பதோடு, நீண்டகால நோக்கில் புனரமைக்கவுள்ள 'தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்க'த்தை -இல் தொடங்கி வைத்தேன்.

சமூகநீதியில் மட்டுமல்ல, சூழலியல் நீதியிலும் வழிகாட்டட்டும்!

தமிழ்நாட்டின் இயற்கைச் செல்வங்களைப் பாதுகாப்பதோடு, நீண்டகால நோக்கில் புனரமைக்கவுள்ள 'தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்க'த்தை #TNClimateSummit2022-இல் தொடங்கி வைத்தேன். சமூகநீதியில் மட்டுமல்ல, சூழலியல் நீதியிலும் #DravidianModel வழிகாட்டட்டும்!
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

, , 4 என இளந்திறமைகளை உலக அரங்கில் அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளின் வரிசையில், சாதனை வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினேன்.

இதுவரை 1443 பேருக்கு ரூ.41 கோடி வழங்கியுள்ளோம்!

ஊக்குவிப்போம்! வெல்வோம்! புகழ் சேர்ப்போம்!

account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

'மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்திருக்கிறது.

1/2

'மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்திருக்கிறது. 1/2
account_circle
DMK(@arivalayam) 's Twitter Profile Photo

'நடக்குமா என்று கேட்பதை நடத்திக்காட்டுவதும், சாத்தியமா என்று கேட்பதை சாத்தியப்படுத்துவதும்,
முடியுமா என்பதை முடித்துக்காட்டுவதும் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி'

- மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் உரை.

'நடக்குமா என்று கேட்பதை நடத்திக்காட்டுவதும், சாத்தியமா என்று கேட்பதை சாத்தியப்படுத்துவதும், முடியுமா என்பதை முடித்துக்காட்டுவதும் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி' - மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் உரை. #DMK #CMMKStalin
account_circle