Krishnagiri Dist News கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்(@NewsKrishnagiri) 's Twitter Profileg
Krishnagiri Dist News கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

@NewsKrishnagiri

Official Twitter account of Krishnagiri District News / கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்
Covering News & Media of Current & Public issue.

ID:1481297556868976641

calendar_today12-01-2022 16:10:48

2,9K Tweets

450 Followers

50 Following

Krishnagiri Dist News கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்(@NewsKrishnagiri) 's Twitter Profile Photo

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்வின்போது, செல்ஃபி வீடியோ எடுத்த நடிகர் விஜய்.
Vijay MakkalIyakkam Vijay Vijay Makkal Iyakkam

account_circle
Krishnagiri Dist News கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்(@NewsKrishnagiri) 's Twitter Profile Photo

நடிகரும் தேமுதிக கட்சி தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் மக்களால் அன்போடு கேப்டன் புரட்சி கலைஞர் என்று அழைக்க கூடிய கேப்டன் விஜயகாந்த் இன்று அதிகாலை காலமானார் அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
DMDK Social Media

நடிகரும் தேமுதிக கட்சி தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் மக்களால் அன்போடு கேப்டன் புரட்சி கலைஞர் என்று அழைக்க கூடிய கேப்டன் விஜயகாந்த் இன்று அதிகாலை காலமானார் அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். #RestinpeaceVijaykanth @DMDKsocialmedia
account_circle
Krishnagiri Dist News கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்(@NewsKrishnagiri) 's Twitter Profile Photo

சன் செய்தித் தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியரும், ஊடகவியலாளருமான மு.குணசேகரனின் தந்தை முனியா, வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார்
Paying tribute by CMOTamilNadu M.K.Stalin

மு.குணசேகரன் M.Gunasekaran Sun News Mohamed Mubarak SDPI TAMILNADU Thol. Thirumavalavan தமிழக வாழ்வுரிமைக் கட்சி IT WING DPIIT India

சன் செய்தித் தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியரும், ஊடகவியலாளருமான மு.குணசேகரனின் தந்தை முனியா, வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார் Paying tribute by @CMOTamilnadu @mkstalin @GunasekaranMu @sunnewstamil @nellai_mubarak @sdpitnhq @thirumaofficial @TVKITWING @DPIITGoI
account_circle
Krishnagiri Dist News கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்(@NewsKrishnagiri) 's Twitter Profile Photo

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு மற்றும் பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா ஆண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பதாகைகளை.
District Collector, Krishnagiri PRO CMOTamilNadu M.K.Stalin TN DIPR Directorate of Public Health & Preventive Medicine TN Health, Medical Education & Family Welfare Dept Subramanian.Ma Selva

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு மற்றும் பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா ஆண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பதாகைகளை. @DisCollrkgiri @prokrishnagiri @CMOTamilnadu @mkstalin @TNDIPRNEWS @TNDPHPM @TNHealthDept @Subramanian_ma @DrSelvaTN
account_circle
Krishnagiri Dist News கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்(@NewsKrishnagiri) 's Twitter Profile Photo

மக்களவை உறுப்பினர் பதவியை திரும்பப் பெற்றார் ராகுல் காந்தி

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ராகுல்காந்தியின் தகுதிநீக்கத்தை ரத்து செய்து அறிக்கை வெளியிட்டது மக்களவை செயலகம்.
Rahul Gandhi Congress

#BreakingNews மக்களவை உறுப்பினர் பதவியை திரும்பப் பெற்றார் ராகுல் காந்தி உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ராகுல்காந்தியின் தகுதிநீக்கத்தை ரத்து செய்து அறிக்கை வெளியிட்டது மக்களவை செயலகம். @RahulGandhi @INCIndia #RahulGandhi #Rahul_is_Back #RG
account_circle
Krishnagiri Dist News கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்(@NewsKrishnagiri) 's Twitter Profile Photo

லியோ படத்தின் First Look-ஐ சற்று முன் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டார் நடிகர் விஜய்! Vijay

firstlook movie team 𓃵

லியோ படத்தின் First Look-ஐ சற்று முன் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டார் நடிகர் விஜய்! @actorvijay #leo #leofirstlook #leomovie #actorvijay #leoteam #VijayThalapathy #ThalapathyVijay #ThalapathyVijay𓃵 #VijayFans
account_circle