ᵛᵒⁱᶜᵉ ᵒᶠ ᵏᵃʳᵘʳ(@voiceofkarur) 's Twitter Profileg
ᵛᵒⁱᶜᵉ ᵒᶠ ᵏᵃʳᵘʳ

@voiceofkarur

பணம்,பட்டம், பதவிக்களுக்காக நாங்கள் போராடவில்லை,
நமது வாழ்வின் அடிப்படை உரிமைகளுக்காகவும் மனிதர்களாக வாழ்வதற்காகவே போராடுகிறோம்!!
#நாம்_தமிழர்_கட்சி 🔥❤️💛

ID:1108774625628962817

calendar_today21-03-2019 16:57:25

78,6K Tweets

7,8K Followers

3,2K Following

இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

சனாதனம் குறித்துப் பேசிய
உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும் - தெலுங்கானா மாநில காங்கிரசு முதல்வர் ரேவந்த் ரெட்டி

பினராயி விஜயன் பாஜகவை அதிகம் விமா்சிப்பதில்லை. இதில் ஏதோ புதிா் உள்ளது - ராகுல் காந்தி

சங்க பரிவார அமைப்புகளுடன் காங்கிரஸ் இணக்கமாக செயல்பட்டு வருகிறது - பினராயி விஜயன்

சனாதனம் குறித்துப் பேசிய உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும் - தெலுங்கானா மாநில காங்கிரசு முதல்வர் ரேவந்த் ரெட்டி பினராயி விஜயன் பாஜகவை அதிகம் விமா்சிப்பதில்லை. இதில் ஏதோ புதிா் உள்ளது - ராகுல் காந்தி சங்க பரிவார அமைப்புகளுடன் காங்கிரஸ் இணக்கமாக செயல்பட்டு வருகிறது - பினராயி விஜயன்
account_circle
ᵛᵒⁱᶜᵉ ᵒᶠ ᵏᵃʳᵘʳ(@voiceofkarur) 's Twitter Profile Photo

திமுகவை எதிர்த்து பேசினாலே அவங்க ஈழம் / தமிழர்கள் தான்னு முடிவு பண்ணிடுறானுங்க ஓங்கோல் அகதிகள் 🤦‍♂️

account_circle
ᵛᵒⁱᶜᵉ ᵒᶠ ᵏᵃʳᵘʳ(@voiceofkarur) 's Twitter Profile Photo

தேர்தல் முடிந்தது விட்டது இரு தரப்பும் தங்கள் கட்சியை வளர்க்கும் வேலையை பாருங்கள் 🙏🙏

தேவையில்லாத விமர்சனங்களை தவிர்த்து வேலையை பாருங்க❤️

account_circle
ᵛᵒⁱᶜᵉ ᵒᶠ ᵏᵃʳᵘʳ(@voiceofkarur) 's Twitter Profile Photo

ஏகலைவன் ஐயாவின் புது வலையொளி 'ராவணா 2.0' அனைத்து உறவுகளும் ஐயாவுக்கும் ஆதரவளித்து அவரையும் அவரின் புது வலையாளியையும் பலப் படுத்துங்கள் 🙏

youtu.be/3leVWIgc-h4?si…

ஏகலைவன் ஐயாவின் புது வலையொளி 'ராவணா 2.0' அனைத்து உறவுகளும் ஐயாவுக்கும் ஆதரவளித்து அவரையும் அவரின் புது வலையாளியையும் பலப் படுத்துங்கள் 🙏 youtu.be/3leVWIgc-h4?si…
account_circle
ᵛᵒⁱᶜᵉ ᵒᶠ ᵏᵃʳᵘʳ(@voiceofkarur) 's Twitter Profile Photo

ஒரு மாத கடின உழைப்பு , களப்பணி, பரப்புரை என அனைத்திற்கும் பிறகு மன நிறைவோடு இன்று நல்ல ஓய்வு....

அடுத்து மீண்டும் கிளை கட்டமைப்பு பணிகள் 𝗘very 𝗕ooth 𝗧en 𝗬outh என்ற இலக்கை நோக்கி 2026 க்கு தயாராக வேண்டும்..

நாம் தமிழர்.
செந்தமிழன் சீமான்
NTK IT Wing
Packiarajan Se 🎙️

account_circle
ᵛᵒⁱᶜᵉ ᵒᶠ ᵏᵃʳᵘʳ(@voiceofkarur) 's Twitter Profile Photo

கரூர் பாராளுமன்ற தொகுதி - கம்பிளியம்பட்டி வாக்கு சாவடியில் வாக்கு பதிவு இரத்து..!!

account_circle
ᵛᵒⁱᶜᵉ ᵒᶠ ᵏᵃʳᵘʳ(@voiceofkarur) 's Twitter Profile Photo

அதில் உங்கள் பங்கும் எவ்வளவு ஆண்டு..??
நீங்கள் புனிதர்கள் இல்லை Bro 😁

account_circle
🔥தீபன்🔥(@theepan8606) 's Twitter Profile Photo

வாக்குக்கு காசு கொடுக்கவில்லை என்ற நன்மதிப்பை பெற்ற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும் தான் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

account_circle
ᵛᵒⁱᶜᵉ ᵒᶠ ᵏᵃʳᵘʳ(@voiceofkarur) 's Twitter Profile Photo

சொல்வதற்கு ஒன்றுமில்லை முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்..!!

சொல்வதற்கு ஒன்றுமில்லை முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்..!! #காவேரி
account_circle
ᵛᵒⁱᶜᵉ ᵒᶠ ᵏᵃʳᵘʳ(@voiceofkarur) 's Twitter Profile Photo

திமுக + கூட்டணி கட்சிகள் , அதிமுக கூட்டணிகள் , பாஜக கூட்டணி கட்சிகள் என எல்லாமே ஓட்டுக்கு மிக ஜோராக பணம் பட்டுவாடா பண்ணிட்டு இருக்காங்க 🤷‍♂️

Election Commission of India அடுத்த முறை ஓட்டுக்கு இவ்வளவு என்று நீங்களே ஒரு தொகை சொல்லிடுங்க சரியா இருக்கும் 👍👍

account_circle
ᵛᵒⁱᶜᵉ ᵒᶠ ᵏᵃʳᵘʳ(@voiceofkarur) 's Twitter Profile Photo

நாளை(17/04/2024)-காலை 10 மணியளவில் கிண்டியில் அமைந்துள்ள தீரன் சின்னமலை சிலைக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.🔥🔥


நாளை(17/04/2024)-காலை 10 மணியளவில் கிண்டியில் அமைந்துள்ள தீரன் சின்னமலை சிலைக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.🔥🔥 #நமதுசின்னம்_ஒலிவாங்கி #Seeman #NTK_Symbol_Mic
account_circle
ᵛᵒⁱᶜᵉ ᵒᶠ ᵏᵃʳᵘʳ(@voiceofkarur) 's Twitter Profile Photo

யாருக்கும் அனுமதி இல்லாத வேங்கை வயலில்..

நாம் தமிழர் கட்சியினருக்கு மட்டும் பிரச்சாரம் செய்ய அனுமதி..!

சம்பவம் செய்த பொதுமக்கள் ❤

🔥

யாருக்கும் அனுமதி இல்லாத வேங்கை வயலில்.. நாம் தமிழர் கட்சியினருக்கு மட்டும் பிரச்சாரம் செய்ய அனுமதி..! சம்பவம் செய்த பொதுமக்கள் ❤ #DMK_FAILS #NTK_WINS 🔥 #சீமானின்_சின்னம்_மைக்
account_circle