Vinoba Bhoopathy(@vinobha) 's Twitter Profileg
Vinoba Bhoopathy

@vinobha

Spokesperson, Pattali Makkal Katchi, Teacher | Advocate | Debater | PSMF | (Engineer by Fault, Student of Law by Choice)

ID:32060338

calendar_today16-04-2009 18:24:06

4,2K Tweets

18,7K Followers

983 Following

Vinoba Bhoopathy(@vinobha) 's Twitter Profile Photo

மக்களுக்கு சேவை வழங்குவதில் அரசு நிர்வாகம் படுதோல்வி: சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்! - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள். Dr S RAMADOSS
M.K.Stalin CMOTamilNadu


மக்களுக்கு சேவை வழங்குவதில் அரசு நிர்வாகம் படுதோல்வி: சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்! - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள். @drramadoss @mkstalin @CMOTamilnadu #PMK #ANBUMANI #RAMADOSS #பாமக #அன்புமணி #ராமதா‌ஸ்
account_circle
Vinoba Bhoopathy(@vinobha) 's Twitter Profile Photo

கடந்த 10 தேதி அன்றே பாமக தலைவர் அண்ணன்
Dr அன்புமணி ராமதாஸ் MP அவர்கள் இச் செயல்பாட்டை எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thangam Thenarasu M.K.Stalin

கடந்த 10 தேதி அன்றே பாமக தலைவர் அண்ணன் Dr அன்புமணி ராமதாஸ் MP அவர்கள் இச் செயல்பாட்டை எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. @TThenarasu @mkstalin #DRAVIDAMODEL #பாமக #அன்புமணி #ராமதா‌ஸ் #PMK #ANBUMANI #RAMADOSS #TANGEDCO
account_circle
Vinoba Bhoopathy(@vinobha) 's Twitter Profile Photo

அது போக்குவரத்துக் கழகம் இல்லை…
பேராபத்துக் கழகம்…..

கழகம்னாலே அப்படித்தான்…

account_circle
Vinoba Bhoopathy(@vinobha) 's Twitter Profile Photo

பத்தாண்டுகளுக்கு மேல் பல நாடுகளில் நடைமுறையில் உள்ள இத்திட்டத்தை தமிழகத்திலும் கொண்டு வரவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியவர் பாமக தலைவர் அண்ணன் Dr ANBUMANI RAMADOSS அவர்கள்.

பத்தாண்டுகளுக்கு மேல் பல நாடுகளில் நடைமுறையில் உள்ள இத்திட்டத்தை தமிழகத்திலும் கொண்டு வரவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியவர் பாமக தலைவர் அண்ணன் @draramadoss அவர்கள்.
account_circle
Vinoba Bhoopathy(@vinobha) 's Twitter Profile Photo

தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் அய்யா அவர்கள் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். Dr S RAMADOSS

account_circle
Vinoba Bhoopathy(@vinobha) 's Twitter Profile Photo

தமிழினப்போராளி மருத்துவர் அய்யா, பாமக தலைவர் பசுமை நாயகர் அண்ணன்அன்புமணி இராமதாஸ் அவர்களை விமர்சிக்க நான் கட்சி ஆரம்பிக்கவில்லை, அப்படி விமர்சிப்பவன் என் கட்சியில் இருக்க வேண்டாம் என அவர் சொல்வாராம்….
ஆனால் அவர் தும்பிகள் பாமகவை விமர்சிப்பார்களாம்.

டேய் களா!

account_circle
Vinoba Bhoopathy(@vinobha) 's Twitter Profile Photo

பச்சமட்டை…
நெய்தல்படை…

இந்த இரண்டு வார்த்தை போதும் அவருடைய அரசியல் புரிதலை நாம் புரிந்துகொள்ள…..

அய்யோ பாவம் அவர்களை தொட வேண்டாம் என நினைக்கிறோம்…. அவர்களே வான்டடா வண்டியிலே ஏறுகிறார்கள்… என்ன செய்வது….?

account_circle
Vinoba Bhoopathy(@vinobha) 's Twitter Profile Photo

“இங்கே இலை மலர்ந்தால்….
அங்கே ஈழம் மலரும்……”

என்று வாடகைக்கு வகைவகையாய் பேசியவர் யார்?

account_circle
Vinoba Bhoopathy(@vinobha) 's Twitter Profile Photo

ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை இணைப்பதா? மக்களை சுரண்டக்கூடாது! -பா.ம.க. தலைவர் அண்ணன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள்.
Dr ANBUMANI RAMADOSS Thangam Thenarasu M.K.Stalin


ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை இணைப்பதா? மக்களை சுரண்டக்கூடாது! -பா.ம.க. தலைவர் அண்ணன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள். @draramadoss @TThenarasu @mkstalin #PMK #ANBUMANI #RAMADOSS #பாமக #அன்புமணி #ராமதா‌ஸ்
account_circle
Vinoba Bhoopathy(@vinobha) 's Twitter Profile Photo

சவால் விடுத்து 24 மணி நேரம் கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது Thangam Thenarasu

account_circle
Vinoba Bhoopathy(@vinobha) 's Twitter Profile Photo

தங்கள் ஊரில் சீரான முறையில் மின்சாரம் வழங்க படுகிறதா?

*குறிப்பாக விவசாய பயண்பாட்டிற்கான மும்முனை மின்சாரம்?

account_circle
Vinoba Bhoopathy(@vinobha) 's Twitter Profile Photo

விவசாயத்திற்கு 24 மணி நேரம் மும்முனை வழங்க மறுப்பது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை அவமதிக்கும் செயல்! - பா.ம.க. தலைவர் அண்ணன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள்.
M.K.Stalin Thangam Thenarasu


account_circle
Vinoba Bhoopathy(@vinobha) 's Twitter Profile Photo

ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள ஒருவருக்கே..........

ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள ஒருவருக்கே..........
account_circle
Vinoba Bhoopathy(@vinobha) 's Twitter Profile Photo

வறட்சியால் மா, பப்பாளி பயிர்கள் பாதிப்பு: உழவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்! - பா.ம.க. தலைவர் அண்ணன் மரு அன்புமணி இராமதாஸ் MP அவர்கள். Dr ANBUMANI RAMADOSS

வறட்சியால் மா, பப்பாளி பயிர்கள் பாதிப்பு: உழவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்! - பா.ம.க. தலைவர் அண்ணன் மரு அன்புமணி இராமதாஸ் MP அவர்கள். @draramadoss #பாமக #அன்புமணி #ராமதா‌ஸ் #PMK #ANBUMANI #RAMADOSS
account_circle