Vinoba Bhoopathy
@vinobha
Spokesperson, Pattali Makkal Katchi, Teacher | Advocate | Debater | PSMF | (Engineer by Fault, Student of Law by Choice)
ID: 32060338
16-04-2009 18:24:06
4,4K Tweet
19,19K Followers
987 Following
சம்பந்தப்பட்ட இலாகா என்ன செய்கிறது? சம்பந்தப்பட்ட அமைச்சர் என்ன செய்கிறார்? முதலமைச்சர் என்ன செய்தார்? M.K.Stalin #Drugs #Kanja #TamilNadu
கடந்த 3 ஆண்டுகளாகவே பாமக தலைவர் அண்ணன் Dr அன்புமணி ராமதாஸ் MP அவர்கள் அரசிடம் போதை பொருட்கள் ஒழிப்பு பற்றி பல முறை நேரடியாகவே வலியுறுத்தியும் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. Dr ANBUMANI RAMADOSS M.K.Stalin #DRUGS #Pmk #AnbumaniRamadoss
திராவிட மாடல் அரசின் நிர்வாகத் திறமைக்கு கிடைத்த வெற்றி. M.K.Stalin #DravidaModel #DrugModel #Drugs
#NewsUpdate | தமிழ்நாட்டில் உள்ள 69% இடஒதுக்கீடுக்கு ஆபத்து - அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை #SunNews | #Reservation | Dr ANBUMANI RAMADOSS
#Watch | "69% இடஒதுக்கீடுக்கு ஆபத்து வந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யப்படலாம்" சேலத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு. #SunNews | #Reservation | Dr ANBUMANI RAMADOSS