பொய் செய்தி போடுவது தான் ஊடக தர்மமா ?
ஐ டி ரெய்டில் வசமாக சிக்கிய செந்தில் பாலாஜி - நியூஸ் 18 செய்தி ?எங்கே எப்போது என்று கேட்டதற்கு பதில் இல்லை - இது தான் ஊடக அறமா ? திமுக மீது ஏன் இந்த அளவிற்கு வன்மம் ? ஏன் எங்கள் அமைச்சர் மீது இவ்வளவு வெறுப்பு பிரச்சாரம் ? V.Senthilbalaji