Tiruchi Siva
@tiruchisiva
Member of Parliament,Tamil Nadu (RS)
ID: 2395906813
http://www.prsindia.org/mptrack/tiruchisiva 18-03-2014 09:06:11
1,1K Tweet
87,87K Followers
71 Following
நாடாளுமன்றத்தில் திமுகவின் முகமாக Tiruchi Siva அவர்கள் செயல்படுகிறார். நாடாளுமன்றத்தில் அவர் எழுந்தால் சிங்கம் எழுகிறது என்பதுபோல் ஆளும் தரப்பினர் அச்சம் கொள்கின்றனர்! - கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் #DMK
தலைவர் கலைஞர் சாமிக்கும் மேல. இன்று அந்த தலைவராய் நம் தளபதி இருக்கிறார். திராவிட இயக்க கொள்கையின் மொத்த உருவமாய் தலைவர் முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் இருக்கிறார். உங்கள் பின்னால் நாங்கள் என்றைக்கும் இருப்போம்! - திரு Tiruchi Siva எம்.பி அவர்கள் #DMK
05.10.2024 - சென்னை, கலைவாணர் அரங்கில், கழக கொள்கை பரப்புச் செயலாளர் - கழக மாநிலங்களவைக் குழுத் தலைவர் Tiruchi Siva எழுதிய ஐந்து நூல்களை, கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் வெளியிட, கழகப் பொருளாளர் - கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு.டி.ஆர்.பாலு