News7 Tamil(@news7tamil) 's Twitter Profileg
News7 Tamil done

@news7tamil

News7Tamil, we are a Tamil News channel based in India, providing a wide array of stories ranging from politics to international affairs, business, sport etc

ID:2691975211

linkhttp://www.news7tamil.live calendar_today30-07-2014 06:04:02

274,7K Tweets

2,1M Followers

468 Following

Follow People
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

விருதுநகர் : சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரிப்பு; பக்தர்கள் செல்ல தடை

- வனத்துறை

| | |

account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வங்கக் கடலில் டிச.8ம் தேதி புயலாக உருவாக வாய்ப்பு

- இந்திய வானிலை ஆய்வு மையம்

|

account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

கள்ளக்குறிச்சி: கனியாமூர் தனியார் பள்ளி சீரமைப்புக்கு பிறகு மீண்டும் தொடக்கம்; முதர்கட்டமாக 9 -12ம் வகுப்பு வரையில் நேரடி வகுப்புகள்

| | | |

account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி

news7tamil.live | | | vsSenegal | | | Updates

காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி news7tamil.live | #England | #FIFAWorldCup | #EnglandvsSenegal | #Senegal | #News7Tamil | #News7TamilUpdates
account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்; காலை 8 முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது

| | | Commission

account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

உலகக்கோப்பை கால்பந்து தொடர்: நாக் அவுட் சுற்றில் செனகல் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி

| | vsSenegal |

account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

ஜி 20 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

சென்னையில், சரித்திர பதிவேடு, போக்கிரி குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனை; 4 குற்றவாளிகள், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 2 குற்றவாளிகள் கைது; 22 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெறப்பட்டது
- மாநகர காவல்துறை

police

account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; நாகை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை; மீன் பிடிக்க சென்ற படகுகளும் தகவல் தெரிவித்து கரை திரும்ப அறிவுறுத்தல்

| erMan | |

account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

குஜராத் 2ம் கட்ட தேர்தல்; பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வாக்களிக்கின்றனர்

விவரம்: bit.ly/3F0Eyo4

| | | | | Updates

account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

உலக கோப்பை கால்பந்து; பிரான்ஸ், இங்கிலாந்து கால் இறுதிக்கு முன்னேற்றம்

விவரம்: bit.ly/3Hc0u2s

| | | | | Updates

account_circle