News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

'எந்த கொம்பனா இருந்தாலும் தூக்குவோம்...தெறிக்க விடுவேன்'..அண்ணனின் அனல் பேச்சால் அதிர வைத்த தம்பிகள்!

account_circle
Maria Jennifer NTK(@jennifer_ntk) 's Twitter Profile Photo

மதத்திற்காகவோ சாதிக்காகவோ இல்லாமல் எதிர்கால தலைமுறைக்காக நம் வாக்குகளை செலுத்துவோம்


account_circle
Maria Jennifer NTK(@jennifer_ntk) 's Twitter Profile Photo

யாருக்கு உங்கள் வாக்குகள்?
மதங்களை காப்பாற்றுகிறோம் என வருபவர்களுக்கா?
உங்கள் வளர்ச்சிக்கான திட்டங்களுடன் வருபவர்களுக்கா?


account_circle
குவிரன்(@kuviran2) 's Twitter Profile Photo

யாருக்கு உங்கள் வாக்குகள்?
மதங்களை காப்பாற்றுகிறோம் என வருபவர்களுக்கா?
உங்கள் வளர்ச்சிக்கான திட்டங்களுடன் வருபவர்களுக்கா?


account_circle
Maria Jennifer NTK(@jennifer_ntk) 's Twitter Profile Photo

நான்கு திணைகளையும் கொண்ட மாவட்டம்.
முதல் மானுடன் தோன்றியதாக கூறப்படும் நிலப்பகுதி.
நம் நிலத்தை பாதுகாக்க வேண்டியது நம் கடமை.
-அண்ணன் செந்தமிழன் சீமான்


account_circle
குவிரன்(@kuviran2) 's Twitter Profile Photo

மாற்றத்திற்கான பெருங்கனவோடு நிற்கும் நாம் தமிழர் கட்சிக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்.


account_circle
Maria Jennifer NTK(@jennifer_ntk) 's Twitter Profile Photo

ஒரு மதவாத கட்சியும் அதை வீழ்த்த வலுவில்லாத அட்டைக் கத்தி கட்சியும்.
இவர்கள் இருவருமே மக்களுக்கானவர்கள் இல்லை. இந்த முறை சிந்தித்து வாக்களிப்போம்


account_circle
குவிரன்(@kuviran2) 's Twitter Profile Photo

மதத்திற்காகவோ சாதிக்காகவோ இல்லாமல் எதிர்கால தலைமுறைக்காக நம் வாக்குகளை செலுத்துவோம்!

அக்காவின் வெற்றி உறுதி👏


account_circle