Maria Jennifer NTK(@jennifer_ntk) 's Twitter Profileg
Maria Jennifer NTK

@jennifer_ntk

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் @NaamTamilarOrg

ID:1760558263681339392

calendar_today22-02-2024 06:53:33

153 Tweets

5,1K Followers

38 Following

Maria Jennifer NTK(@jennifer_ntk) 's Twitter Profile Photo

வரும் தேர்தலில் நம் மக்கள் புதிய விதைகளை விதைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்,இன்று மாலை 6மணியுடன் பரப்புரை பயணத்தை நிறைவு செய்கிறோம். மாவட்டம் முழுவதும் ஆதரவு தந்து நம்பிக்கையூட்டிய என் மக்களுக்கு நன்றி. உறுதுணையாக இருந்த நாம் தமிழர் உறவுகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.

account_circle
Maria Jennifer NTK(@jennifer_ntk) 's Twitter Profile Photo

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஏன் உங்கள் வாக்குகளை நாம் தமிழர் கட்சிக்கு செலுத்த வேண்டும்?
எங்கள் தேர்தல் வரைவு அறிக்கையை அறிந்துகொள்ள makkalarasu.in


account_circle
Maria Jennifer NTK(@jennifer_ntk) 's Twitter Profile Photo

ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இருவருமே நாம் இன்னல் பட்ட நேரங்களில் நமக்காக நம்முடன் நின்றவர்கள் இல்லை. அவர்களுக்கே மீண்டும் மீண்டும் வாக்கு செலுத்தும் மனநிலை முதலில் மாற வேண்டும்


account_circle
Maria Jennifer NTK(@jennifer_ntk) 's Twitter Profile Photo

மக்களுக்கானவர்கள் போலவும் இயற்கை ஆர்வலர்கள் போலவும் வேடமிட்டிருந்த கபடதாரிகளை காலம் குமரி மக்களுக்கு அடையாளம் காட்டியிருக்கிறது. இந்த தேர்தலில் அதற்கான எதிர்வினையை மக்கள் செய்வார்கள்.


account_circle
Maria Jennifer NTK(@jennifer_ntk) 's Twitter Profile Photo

மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான 'மீனவர்களை கடல் பழங்குடிகளான அறிவித்தல், மீனவர்களுக்கான தனித்தொகுதி' போன்றவற்றை தேர்தல் வாக்குறுதிகளில் மட்டுமல்ல, தன் ஆட்சி வரைவிலேயே கொண்ட கட்சி நாம் தமிழர் கட்சி.


account_circle
Maria Jennifer NTK(@jennifer_ntk) 's Twitter Profile Photo

அரசியலை வியாபாரமாக செய்பவர்களை புறக்கணியுங்கள். அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கான அரசியல் செய்யும் நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறை வாய்ப்பளியுங்கள்


account_circle
Maria Jennifer NTK(@jennifer_ntk) 's Twitter Profile Photo

ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற்று கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்து 2014ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி,பதவி கிடைத்தும், நிறைவேற்றாதது ஏன்?
அண்ணாச்சி! ஜூலை போராட்டம் என்னாச்சி?

account_circle
Maria Jennifer NTK(@jennifer_ntk) 's Twitter Profile Photo

ஐந்து வருடங்கள் அதிகாரத்தில் இருந்தும் மக்களுக்கான எந்த வளர்ச்சி திட்டங்களும் இல்லை. கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்தவும் முயலவில்லை.அப்படியானால் நீங்கள் யாருக்காக அரசியல் நடத்துகிறீர்கள்?யாருக்கு துணை போகிறீர்கள்?


account_circle
Maria Jennifer NTK(@jennifer_ntk) 's Twitter Profile Photo

ஒரு மதவாத கட்சியும் அதை வீழ்த்த வலுவில்லாத அட்டைக் கத்தி கட்சியும்.
இவர்கள் இருவருமே மக்களுக்கானவர்கள் இல்லை. இந்த முறை சிந்தித்து வாக்களிப்போம்


account_circle
Maria Jennifer NTK(@jennifer_ntk) 's Twitter Profile Photo

கடந்த இருபது ஆண்டுகள் நம்மை ஆண்ட காங்கிரஸாலும் பாஜகவாலும் நாம் அடைந்த வளர்ச்சி என்ன?
நம் வாக்குகளை பெற்றவர்கள் நம் வாழ்க்கைக்காக யோசித்தார்களா?


account_circle
Maria Jennifer NTK(@jennifer_ntk) 's Twitter Profile Photo

யாருக்கு உங்கள் வாக்குகள்?
மதங்களை காப்பாற்றுகிறோம் என வருபவர்களுக்கா?
உங்கள் வளர்ச்சிக்கான திட்டங்களுடன் வருபவர்களுக்கா?


account_circle