புரட்சிக்காரன் ஜான்சன்(@Puratchikkaaran) 's Twitter Profile Photo

தி.காந்திக்கு சீமான் தம்பியின் கேள்விகள் || மானங்கெட்ட கூட்டணி ! முழு காணொளி:
youtu.be/3yDSdOVYOb0?si…

account_circle
சக்திவேல் (SAKTHIVEL)(@sakthiv27376472) 's Twitter Profile Photo

ஆளும் கட்சியை எதிர் கட்சியை ஊருக்குள்ள வேங்கை வயல் மக்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் எம் மக்கள் நாம் தமிழர் கட்சியை அனுமதித்துள்ளார்கள்...



account_circle
தமிழ்கலைக்குகன்🎙️(@Kalaigukan3) 's Twitter Profile Photo

ஆளும் கட்சியை எதிர் கட்சியை ஊருக்குள்ள வேங்கை வயல் மக்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் எம் மக்கள் எங்களை அனுமதித்தார்கள்.

அவர்களுக்காக நாங்கள் நிற்போம்.. என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள் 🙌🏾🙌🏾


account_circle
NTK-Ranipet(@NTK_Ranipet) 's Twitter Profile Photo

இராணிப்பேட்டை தொகுதி சார்பாக வருகின்றன அரக்கோணம் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஷா.அப்ஷியாநஸ்ரின் அவர்கள் கல்மேல்குப்பம் ஊராட்சியில் வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.



account_circle
Packiarajan Se 🎙️(@PackiaSe) 's Twitter Profile Photo

நமது சின்னம் ஒலிவாங்கி..
இனி தமிழன் எழுவான் வலி தாண்டி..
சீமான் அண்ணன் வழிகாட்டி..
இனி தமிழ் ஈழம் தமிழ்நாடு போற்றி போற்றி.



account_circle