மானத்தமிழன் 3.0(@seemanthambi18) 's Twitter Profile Photo

ஆள் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி டாட்டா போடுவது தான் நாட்டு பற்று,,!😂😂

account_circle
சி.க.செந்தில் செந்தமிழர் பாசறைகுவைத்(@GanesanSen5409) 's Twitter Profile Photo

எளிய மக்களின் அரசியல் புரட்சி வெல்ல வாக்களிப்போம் ஒலி வாங்கி சின்னத்துக்கு
பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஜெகதீசன் அண்ணா அவர்கள்

NTK IT Wing
jagadesan pandian நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi Duraimurugan🎙️

account_circle
நந்து🤞(@Nandhu_003) 's Twitter Profile Photo

இனத்துக்கும் பணத்துக்குமான தேர்தல் யுத்தம்..

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

🎙

account_circle
ஈரோடு_அமீன்🎙️(@Routtu_Thala2) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் மும்முனை போட்டிலாம் கிடையாது ராஜா இரண்டே முனை தான் .

மற்றவர்கள் Vs நாம் தமிழர்



account_circle
NTK IT Wing(@_ITWingNTK) 's Twitter Profile Photo

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் இன்றைய (16-04-2024) பரப்புரைப் பயணத் திட்டம்

நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi



account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி சார்பாக (மைக்) சின்னத்தில் போட்டியிடும் காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் சந்தோஷ் குமார் அவர்களை ஆதரித்து
16.04.2024 இன்று மதுராந்தகம் தேரடித்தெருவில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது.!

நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் காஞ்சிபுரம்  நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் சந்தோஷ் குமார் அவர்களை ஆதரித்து 
16.04.2024 இன்று மதுராந்தகம் தேரடித்தெருவில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது.!

#மக்களின்_சின்னம்_ஒலிவாங்கி
account_circle