Sudha Karuppusamy MA.,MLIS.,
@sudhashinipayal
Belong To The Dravidian Stock பேரூராட்சி மன்றத் தலைவர், கொளத்துப்பாளையம், தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தாராபுரம் TK, திருப்பூர் மாவட்டம் .
ID: 1490671059779330059
07-02-2022 12:58:27
9,9K Tweet
409 Followers
837 Following
உடல்நலக்குறைவால் காலமான திமுக ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு.க.சுந்தரம் அவர்களின் இல்லத்திற்கு கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தூத்துக்குடி மாநகரம் - சண்முகபுரம் பகுதி 22வது வார்டு, திரேஸ்புரம் பகுதி 23வது வார்டு மற்றும் போல்பேட்டை பகுதி 12 & 13-வது வார்டு திமுக பொது உறுப்பினர்கள் கூட்டங்களில் கழக வளர்ச்சிப்பணிகள் குறித்து உரையாற்றியபோது. M.K.Stalin Udhay Kanimozhi (கனிமொழி)
பொள்ளாச்சி தொகுதி DMK IT WING சார்பில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 75 பேர் இரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி !! அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் #DMK4TN #BloodDonation