P. Geetha Jeevan(@geethajeevandmk) 's Twitter Profileg
P. Geetha Jeevan

@geethajeevandmk

Social Welfare and Women Rights Minister of Tamilnadu, MLA Thoothukkudi Constituency, Thoothukkudi North District DMK Secretary

ID:1258676416381546496

calendar_today08-05-2020 08:34:11

3,1K Tweets

39,6K Followers

68 Following

P. Geetha Jeevan(@geethajeevandmk) 's Twitter Profile Photo

எங்கள் வரியை பகிர்ந்து கொடுங்க..
ஆனா எங்ககிட்ட இருந்து பறித்து கொடுக்காதீங்க!

மக்கள் விரோத
ஆட்சி இன்னும் தொடரவேண்டுமா?

சிந்தித்து வாக்களிப்பீர்!

account_circle
P. Geetha Jeevan(@geethajeevandmk) 's Twitter Profile Photo

சமூகத்தில் பெண்கள் சுயமரியாதையோடு வாழ உறுதுணையாக இருக்கச் செய்யும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்த ஆவண படம்.

M.K.Stalin DMK PEN India

account_circle
P. Geetha Jeevan(@geethajeevandmk) 's Twitter Profile Photo

தூத்துக்குடி மாநகரம் முத்தையாபுரம் மற்றும் சண்முகபுரம் பகுதிகளில் நேற்று தூத்துக்குடி மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் திருமிகு. Kanimozhi (கனிமொழி) அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தபோது.
M.K.Stalin Udhay

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் ஒன்றிய பா.ஜ.க. அரசு...

இது அப்பட்டமான பொய்க்கணக்கு!

இதில் இரண்டு கூறுகள் உள்ளன:

1) ஒன்றிய அரசு மாநில அரசுக்கு நேரடியாக வழங்கும் நிதி.

ஒன்றிய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, ஒன்றிய…

கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் ஒன்றிய பா.ஜ.க. அரசு... இது அப்பட்டமான பொய்க்கணக்கு! இதில் இரண்டு கூறுகள் உள்ளன: 1) ஒன்றிய அரசு மாநில அரசுக்கு நேரடியாக வழங்கும் நிதி. ஒன்றிய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, ஒன்றிய…
account_circle
P. Geetha Jeevan(@geethajeevandmk) 's Twitter Profile Photo

பாரத ரத்னா - அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் திருமிகு. Kanimozhi (கனிமொழி) அவர்களுடன் மாலையணிவித்து மரியாதை செலுத்தியபோது.
M.K.Stalin Udhay

பாரத ரத்னா - அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் திருமிகு. @KanimozhiDMK அவர்களுடன் மாலையணிவித்து மரியாதை செலுத்தியபோது. @mkstalin @Udhaystalin
account_circle
P. Geetha Jeevan(@geethajeevandmk) 's Twitter Profile Photo

ஸ்டெர்லைட் ஆலையை சட்டப்படி மூடப்பட்டதற்கு காரணம் திராவிட மாடல் அரசு!

ஸ்டெர்லைட் ஆலையை சட்டப்படி மூடப்பட்டதற்கு காரணம் திராவிட மாடல் அரசு! #Vote4INDIA
account_circle
P. Geetha Jeevan(@geethajeevandmk) 's Twitter Profile Photo

கழக இளைஞரணி செயலாளர் திரு. Udhay அவர்கள் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் திருமிகு. Kanimozhi (கனிமொழி) அவர்களை ஆதரித்து தூத்துக்குடி VVD மெயின் ரோடு பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
M.K.Stalin

கழக இளைஞரணி செயலாளர் திரு. @Udhaystalin அவர்கள் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் திருமிகு. @KanimozhiDMK அவர்களை ஆதரித்து தூத்துக்குடி VVD மெயின் ரோடு பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். @mkstalin #Vote4INDIA #Vote4DMK
account_circle
P. Geetha Jeevan(@geethajeevandmk) 's Twitter Profile Photo

மக்களைத் தேடி மருத்துவம் ஸ்டாலின் அரசின் மகத்துவம்! நம் திராவிட மாடல் ஆட்சியில்!

வாக்களிப்பீர் உதயசூரியன்!

account_circle
P. Geetha Jeevan(@geethajeevandmk) 's Twitter Profile Photo

ஒற்றை செங்கலுடன் நிற்கும் ஒன்றிய அரசின் AIIMS!

இனியும் ஏமாற வேண்டாம்!
சிந்தித்து வாக்களிப்பீர்!

account_circle
P. Geetha Jeevan(@geethajeevandmk) 's Twitter Profile Photo

அடிமைகளையும் அடிமைகளின் முதலாளிகளையும் விரட்டி அடிப்போம்!

புதிய இந்தியாவை உருவாக்குவோம்!

நாற்பதும் நமதே!
நாடும் நமதே!!
வெற்றியும் நமதே!!!

account_circle
P. Geetha Jeevan(@geethajeevandmk) 's Twitter Profile Photo

MINIMUM GUARANTEE இல்லாத ஆட்சியை அகற்றுவோம்!

இனியும் இந்த GUARANTEE WARRANTY -ஐ நம்ப போறிங்களா?

சிந்தித்து வாக்களியுங்கள்!

account_circle
P. Geetha Jeevan(@geethajeevandmk) 's Twitter Profile Photo

தூத்துக்குடி மக்களவை தொகுதி இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் திருமிகு.Kanimozhi (கனிமொழி) அவர்களுக்காக பிரச்சாரம் செய்ய தூத்துக்குடி வந்த கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாடு & சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு. Udhay அவர்களை வரவேற்றபோது.

தூத்துக்குடி மக்களவை தொகுதி இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் திருமிகு.@KanimozhiDMK அவர்களுக்காக பிரச்சாரம் செய்ய தூத்துக்குடி வந்த கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாடு & சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு. @Udhaystalin அவர்களை வரவேற்றபோது.
account_circle
P. Geetha Jeevan(@geethajeevandmk) 's Twitter Profile Photo

மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின்
அனல் பறக்கும் பிரச்சாரம்!

இன்று (13.04.2024) தூத்துக்குடி,மத்திய சென்னை தொகுதிகளில்...

நாற்பதும் நமதே!
நாடும் நமதே!!
வெற்றியும் நமதே!!!

M.K.Stalin Kanimozhi (கனிமொழி) Udhay

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

: Rahul Gandhi அவர்களுடன் கோவையில் மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம்

youtube.com/live/N-77kbDTl…

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

புகழ்பெற்ற Lokniti-CSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.

அதில்,

27% பேர் -தான் முக்கியப் பிரச்சினை என்றும்,

23% பேர் விலைவாசி உயர்வு என்றும்,

55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில்…

புகழ்பெற்ற @LoknitiCSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதில், 27% பேர் #Unemployment-தான் முக்கியப் பிரச்சினை என்றும், 23% பேர் விலைவாசி உயர்வு என்றும், 55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில்…
account_circle
P. Geetha Jeevan(@geethajeevandmk) 's Twitter Profile Photo

தூத்துக்குடி மாநகரம் - போல்பேட்டை மேற்கு பகுதியில் இன்று காலை தூத்துக்குடி மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் திருமிகு. கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தபோது.
M.K.Stalin
Kanimozhi (கனிமொழி) Udhay

account_circle
P. Geetha Jeevan(@geethajeevandmk) 's Twitter Profile Photo

புதுமைப்பெண் திட்டம் எனும் மகத்தான திட்டம்!

account_circle
P. Geetha Jeevan(@geethajeevandmk) 's Twitter Profile Photo

10 ஆண்டுகால ஆட்சியில் விலைவாசியை உயர்த்தி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டது ஒன்றிய பாஜக அரசு!

பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!

புதிய இந்தியாவை உருவாக்குவோம்!

account_circle