
பேராவூரணி திலீபன்
@peraidileepan
மாநில கொள்கை பரப்புச் செயலாளர்💪
நாம் தமிழர் கட்சி🇰🇬
ID: 1533500201901535238
05-06-2022 17:25:26
65 Tweet
2,2K Followers
10 Following


அரசின் மீது நம்பிக்கை வைத்து போராடுவோர் கலைந்து செல்லுங்கள், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்கிறீர்கள் M.K.Stalin CMOTamilNadu உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் மக்கள் ஏன் வீதிக்கு வரப் போகிறார்கள்? #விருதுநகர் பாலியல் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா? பதில் உண்டா?


அந்தப் பாட்டை - உங்கள் சன் டிவி, கலைஞர் டிவி'யில் இப்போது போடுங்களேன்... M.K.Stalin CMOTamilNadu V.Senthilbalaji Udhay ஸ்டாலின் தான் வாராரு... விடியல் தரப் போறாரு... அதுதான்... அதுதான்... மக்களுக்கு முடிவு...!!! இல்ல... சும்மா போட்டுத்தான் பாருங்களேன்...!😁😅



கண்முன் என்ன அநீதி நடந்தாலும் போராடவே கூடாது என்று கூறுகிறீர்களா? போராடியவர்கள் குற்றவாளிகள் என்றால் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக நின்று எந்த நடவடிக்கையும் எடுக்காது மக்கள் போராடக் காரணமாக இருந்த தமிழக அரசும், தமிழக காவல்துறையும் குற்றாவாளிகள் இல்லையா? CMOTamilNadu M.K.Stalin

அதிமுக ஆட்சியில் வந்தால் இரத்தம்... திமுக ஆட்சியில் வந்தால் தக்காளி சட்னியா...? ஷாக் அடிப்பது போல மின்சார கட்டணத்தை உயர்துவதுதான் விடியல் ஆட்சியா🖤❤️? CMOTamilNadu M.K.Stalin V.Senthilbalaji DMK







நமது பெரும்பாட்டன் வள்ளுவனின் சிலை 133 அடி தெலுங்கர் கருணாநிதியின் பேனா வடிவ சின்னம் 134 அடி வள்ளுவர் எழுதியதை விட கலைஞர் என்ன பெரிதாக எழுதிவிட்டார்? தமிழர்களை இழிவுபடுத்தும் செயல் இது! ஒருகாலமும் நிறைவேற்ற விட மாட்டோம்❌ எவன் அப்பன் வீட்டுக் காசு?M.K.Stalin CMOTamilNadu🤬



இந்தோனேசிய சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க, தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! bit.ly/3J9PHED CMOTamilNadu M.K.Stalin


